உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தச்‌ சுழற்சி 583

வல இட மேலறைகள் ஒன்றுடன் ஒன்று அதன் தடுப்புச் சுவரில் உள்ள ஓவேல் துளை மூலம் தொடர்பு கொள்கின்றன. நுரையீரல் பெருங்கிளை பெருந்தமனி வளைவுடன் டக்ட்டஸ் ஆர்டிரியோசிஸ் எனப்படும் குழாய் மூலம் இணைந்து காணப்படு கிறது. கருவின் கல்லீரல் அருகே சிரை இரு கிளைகளா கப் பிரிந்து ஒன்று கல்லீரலுக்குள்ளும் மற்றொன்று டக்ட்டஸ் வினோசிஸ் எனப்படும் நாளம் வழியாகக் கீழ்ப்பெருஞ்சிரையினுள்ளும் திறக்கின்றன. இவற்றிலி ருந்து இரத்தம் வல மேலறையை அடைந்து அங்கிருந்து இரத்தச் சுழற்சி 583 கீழறை, நுரையீரல் பெருங்கிளை ஆகியவற்றுக்குச் செல்கிறது. கருவில் நுரையீரல் பெருங்கிளையும், மகாதமனியும் டக்ட்டஸ் ஆர்ட்ரியோசல் என்னும் 14 6 5 12 14 -8 12. -3 13 9 10. 2 S B 7 -15 3. சிசுவின் இரத்தச் சுற்றோட்ட மண்டலம் 1. இதய வல் மேலறை 2. இதய வலக் கீழறை இதய இட மேலறை 4. இதய இடக் கீழறை 5. பெருந் தமனி 6. கல்லீரல் 7. கல்லீரல் தமனி 8. கொப்பூழ்ச் சிரை 9. டக்ட்டஸ் வினோசஸ் 10. கீழ்ப் பெருஞ்சிரை 11. மேல்ப் பெருஞ் சிரை 12, டக்ட்டஸ்ஆர்ட்டியோசஸ்.13.கொப்பூழ்த் தமனி 14. சூல் மெத்தை ஓவேல் துளை மூலம் இட மேலறையை அடைந்து பின்னர் இடக்கீழறைக்கும் மகாதமனிக்கும் செல்கிறது. ஆனால் மேற்பெருஞ் சிரையிலுள்ள இரத்தம் வலக் இரத்தச் சுற்றோட்ட மண்டலம் 4. 1. பெருந்தமனி 2. கல்லீரல் தமனி 3. குடல் தமனி பொது இரத்த ஓட்டத்தின் நுண் வலைத் தமனிப் பின்னல் 5.கல் லீரல் வாயில் சிரை 6, கல்லீரல் சிரை 7. கீழ்ப் பெருஞ்சிரை 8. மேல் பெருஞ்சிரை 9. இதய வல மேலறை 10, இதய வலது கீழறை 11 நுரையீரல் தமனி 12. நுரையீரல் இரத்த ஓட்டத் தின் நுண்வலைப் பின்னல் 33. நுரையீரல் 14. இதய இட மேலறை 15. இதய இடக் கீழறை.