686 இருப்பிடப் பொருத்து
686 இருப்பிடப் பொருத்து போலராய்டு சூரிய ஒளியைக் கட்டுப்படுத்தும் கண்ணாடியாகப் பயன்படுகிறது. முப்பரிமாணத் திரைப்படங்களைக் காணவும் பேருந்துகளில் முகப்பு ஆடிகளின் விளக்கு ஒளிச் சிதறலைத் தடுக்கவும் பயன்படுகிறது. மேலும் தொடர்வண்டியிலும் விண்ணூர்திகளிலும் உள்வரும் ஒளியைக் கட்டுப் படுத்தச் சுழலும் கண்ணாடிகள் போலராய்டு பொருத்தப்படுகின்றன. இருப்பிடப் பொருத்து மா.பூ எந்திரங்களில் விறைப்புத் தன்மை தேவைப்படும் உறுப்புகளிலும், மிகவும் சரியான இருப்பிடமே சிறப்பானதாகக் கருதப்படும் இடங்களிலும், எளிதாக இணைக்கக்கூடிய அல்லது விலக்கக்கூடிய நிலையாக உள்ள உறுப்புகளிலும் இருப்பிடப் பொருத்து (location fit) பயன்படுகிறது. இப்பொருத்துக்கள் பலவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவை மிகவும் சரியான பொருத்தம் தேவைப்படும் உறுப்புகளில் பயன்படும் அண்ணிப் பொருத்துக்கள் (snug fits), நடுத்தரமான இளகு பொருத்துகள் (medium clearance fits), எளிதான இணைப்பே சிறப்பானதாகக் கருதப்படும் உறுப்பு களில் பயன்படும் தளர்ச்சியான இணைப்பான் பொருத்துக்கள் (looser fastener fits) போன்றவை ஆகும். position indicator) கொண்டதாகும். இவ்வமைப்பு. நில் அல்லது செல் சைகையைக் கொண்டுள்ளது. தொடர்வண்டி இயக்குபவர்கள் இக்கட்டுப்பாட் டமைப்புகளைப் பின்பற்றுகின்றனர். தன் நிறுத்தச் சைகையினால் (automatic block signal) இருப்புப் பாதையின் பாதுகாப்புப் பெருகும். தன் நிறுத்தச் சைகைகள், தண்டவாளங்களை மின்சுற்றுவழிகளாகப் பிரிப்பதால் அமைக்கப்படு கின்றன. தொடர்வண்டிகள், பெட்டிகள், பொறிகள் ஆகியவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிய இவை உதவுகின்றன. கட்டுப்பாட்டமைப்புகளிலுள்ள தரு கச்சுற்று வழிகள் (logic circuits) தொடர்வண்டிகள், நிலைமாற்றிகளின் இருப்பிடம் ஆகியவற்றை அறியச் செய்கின்றன. மேலும் தேவையான சைகைகளை அமைத்துத் தொடர்வண்டி இயக்குபவர்களுக்கு நில், கவனி, செல் போன்ற சைகைகளைக் கொடுத்து உதவுகின்றன. இதிலுள்ள கட்டுப்படுத்தி, தன்னியக்க முறையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தொடர் வண்டியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்தவாறு கொடுக்கப்படவேண்டிய சைகை யைத் தேர்ந்தெடுக்கின்ற முறையினைக் காட்டும். பின்னர், அச்சைகையைத் தொடர்வண்டி இயக்கு 3 . 2 - வா. அ இருப்புப்பாதைக் கட்டுப்பாட்டமைப்புகள் தொடர்வண்டி, பெட்டி, இணைப்புப் பெட்டி ஆகிய வற்றைக் குறிப்பலைகள் மூலம் இயக்குதல், நிறுத்து தல் ஆகியவை இக்கட்டுப்பாட்டு அமைப்புகளின் பணிகளாகும். சாதாரணச் சொலினாய்டு ஆளிதழ் (solenoid valve) முதற்கொண்டு மின்னியல் மின்துகள் இயக்கவியல் தன்னியக்க முறைகள் வரை இக்கட்டுப் பாட்டமைப்புகள் வேறுபடுகின்றன. இருப்புப்பாதைக் கட்டுப்பாட்டமைப்புகளின் முதற்பணி, தொடர்வண்டிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதாகும். தொடர்வண்டி இயக்கிகள் (train operators), தண்டவாளப்பாதை இயக்கிகள் (track side operators) ஆகியோர் இப்பணியை மேற் கொள்கின்றனர். சாதாரணக் கட்டுப்பாட்டமைப்பு, நிலைமாற்றி இருப்புக் காட்டிகளைக் (track switch 6 8 7 படம் 1. தன் நிறுத்த சைகைகளுக்காக எளிதாக்கப்பட்ட தண்டவாளச் சுற்றுவழி, சைகைகளின் வரைபடம். 1. யின் காப்பிட்ட இணைப்புகள் நிறுத்த இடைவெளியைக் குறிக்கின்றன 2, சிவப்புச் சைகை ( நில்) 3 பச்சைச் சைகை (செல்) 4. தண்டவாளச் சுற்றுவழி மின்கலம் 5. தண்டவாளச் சுற்றுவழி மின்னோட்டம் (நேர் திசை மின்னோட்டம்) 6. பயணத்திசை 7. தொடர்வண்டியின் சக்கரங்களும், சுத்தாந்திதழ்களும் இரு தண்டவாளங்களை இணைக்கச் செய்கின்றன; இது தொடர்ந்து வரும் தொடர்வண்டிகளை நிறுத்துவதற்கான சைகையைக் கொடுக்கிறது.8. தண்டவாளத்தில் தொடர்வண்டி இல்லாத போது தண்டவாள மின்னோட்ட உணர்த்தியின் வழியாகப் பாய் கிறது. இது சைகையைக் கட்டுப்படுத்துகிறது.