உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/914

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

890 இழைத்‌ திரிப்புச்‌ செயல்‌

890 இழைத் திரிப்புச் செயல் Co., Inc., London, 1979; Gaswomi, B.C., Martindale, J.G, and Scardino, F.L., Textile Yarn Technology Structure and Applications, John Wiley and Sons New York 1977. இழைத் திரிப்புச் செயல் இழையைத்தூய்மையாக்கி, உலர்த்திய பின்னும் அதில் உள்ள சிக்கவையும். தாவரப் பொருள்களையும், இழைகளுக்கு இடையே காணப்படும் தூசுப் பொருள் களையும் நீக்குவதே இழைத் திரிப்புச் செயல் (carding action) ஆகும். இழைத் திரிப்புச் செயலுக்கு முன் இழைகளை நன்றாகத் தூய்மையாக்கி உலர்த்த வேண்டும். தூய்மையாக்குதலினால் (scouring) இழையிலுள்ள மசகு, மாசுபோன்றவை நீக்கப்படும். தூய்மையாக்கிய பின் இழைகள் வெப்பப்படுத்தப் பட்ட காற்றில் உலர்த்தப்படுகின்றன. இவ்வகை இழைகளே இழைத் திரிப்புச் செயலில் ஈடுபடுத்தப் படுகின்றன. இழைகளிலுள்ள இந்த மாசுப் பொருள் களும், சிக்கலும் இழைத் திரிப்புச் செயலுக்கு இடை யூறாக இல்லாமல் இருக்க, ஒன்றோடு ஒன்று நன்றா கக் கலந்தும், சமச்சீரில்லாமல் இருக்குமாறும் செய்யப் படுகின்றன. பின்னர், இழைகள் ஒத்திசைவான சமச் சீராக இருக்க, சிம்பு அச்சுக்கு இணையாக இருக்கு மாறு இழைகள் அமைக்கப்படுகின் றன. இழை முடிச்சுகளை இழைத்திரிப்பு உருளைகளின் வழியாகச் செலுத்தும்போது பாதி வழியிலேயே ஊட்டப்பின்னல் சட்டம் + ஓட்டு அணி ஊட்ட உருளிகள் எடைத்தட்டு சுமையுள்ள அமைப்பு கட்டுப்படுத்தும் தொகுதி அவற்றிலுள்ள சிக்கல்கள் பிரிக்கப்பட்டுத் தனித்தனித் இழைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தச் செயல் முறை ஒன்றையொன்று சார்ந்து சுழலுகின்ற உருளை களின் இயக்கத்தைப் பொறுத்தது. இந்த உருளைகள் தடித்த துணிக்கம்பிப் பற்களினால் சுற்றப்பட்டுள் ளன. வளையக் கூடிய கம்பித் துணி,பகுதி விறைப்புத் துணி, சிறிதே வளையக் கூடிய பின்புறம் உலோகம் பொருத்திய துணி ஆகிய மூன்று வகைக் கம்பித் துணிகள் உள்ளன. இந்தச்செயல்முறையின்போது ஓர் உருளை விரைவாகவும், இரண்டாம் உருளை மெது வாகவும் சுழலுகின்றன. இதனால் இழைத் திரிப்புச் செயல் ஏற்பட்டு இழையிலுள்ள மாசுப்பொருள் களும், சிக்கல்களும் நீக்கப்படுகின்றன. இழைப் பலகோணம் இரா.அ. ஓர் எடையற்ற இழையின் இரு முனைகள் ஒரே செங்குத்துக் கோட்டின் மேல் அமையாத இரு நிலைப் புள்ளிகளில் கட்டப்பெற்று, அவ்விழையின் பல்வேறு புள்ளிகளில் பல்வேறு எடைகள் இணைக்கப்பட்டால், அவ்விழை அடையும் வடிவம் ஓர் இழைப் பல கோணம் (funicular polygon) அல்லது கயிற்றுப் பலகோணம் (rope polygon) எனப்படும். A, B என்னும் நிலைப் புள்ளிகள் ஒரே செங்குத் துக் கோட்டின் மேல் அமையாத இரு புள்ளிகளாகும். ஓர் இழையின் இரு முனைகளும் A, B இல் கட்டப் பட்டுள்ளன. இழையில் உள்ள Ag, A, Ag என்ற புள்ளிகளில் முறையே WI. W.....W. என்ற எடைகள் இணைக்கப்பட்டுள்ளன. AAI, A, A, A, B என்ற இழைப் பகுதியின் நீளங்கள் முறையே āxa,.........an-1 ஆக இருக்கட்டும். அவை கிடைக் கோட்டோடு உண்டாக்கும் சாய்வுக் கோணங்கள் 1 An+1 எனக் குறிக்கப்பட்டுள்ளன. A, B இவற்றுக்கிடையே உள்ள கிடைத் தொலையும் (horizontal distance), செங்குத்துத் தொலைவும் (vertical distance) முறையே h, k ஆனால், படத்தில் குறித்துள்ளதுபோல் T1, T... Ta+1 என்பன இழைப்பகுதி கயிற்று விசை எனக்கொண்டால், a, Cos&, +a, Cosg + ...... + a n+1 Cosaa+1 =h...(I) = k...(2) a, Sina+a, Sina,+ +an+1 Sina ஆகும். T., Sina, T, Sina, W, மேலும், - T Sina, - T. Sinag = W, 第十 (3) படம் 1. Tn+1 Sinxn+1 – Tn Sinag = Wa -