955
955 நீள்மீட்சி - resiliency நீள்வட்டகம் - ellipsoid நீள்வட்டப் பாதை - elliptic orbit நீள்வட்ட வடிவம் - obvate shape நீள்வடிவக் கிழங்கு - spindle tuber நீளியல்பு - extensibility Ballany zuid-mastigophora நுண் அமர் பருந்திரள் யாப்பு - ophitic texture நுண் இழைமை matrix நுண் ஊட்டச்சத்து - micro nutrient நுண்கணிதம் - calculus நுண்குழல், நுண்புழை - capillary நுண்ணிய படிகநிலை - cryptocrystalline நுண்ணிலை lamellae நுண்ணுயிரி களைதல் - sterilisation நுண்ணுயிர்க் கொல்லி - antibiotic நுண்ணுயிரி microbe நுண்ணோக்கி -microscope . நுண்துளை அடைப்பான் - porous plug நுண் நொறுங்கு கற்படிவு - microbreccia நுரையீரல் - lung நுரையீரல் இணக்கம் - lung compliance நுரையீரல் இரத்த ஓட்டத்தடை - pulmonary resistance நுரையீரல் இரத்தக்கட்டி - pulmonary thrombosis நுரையீரல் தமனியின் சுருக்கம் - pulmonary artery நுரையீரல் நசிவுறல் - pulmonary infarction நுரை ரப்பர் - foam rubber நுழைவாய்ப் பிளவு - slit நுழைவு கட்டுப்பாட்டிதழ் - inlet valve stenosis நூற்புச் சேர்க்கைப்பொருள் - spinning additive நூல் வட்டு - bobbin நெகிழ்ச்சித் தளம் - slip plane நெகிழ் நிலை -yield point, pliability நெகிழ்வுத் தையல் - slip stitch நெடுவரைவில் - merid nal arc நெம்புருள் -cam நெய்வனம் - paint நெற்றிக் கூம்பு - rostrum நொதி - enzyme நொறுங்கு கற்படிவு - crush breccia நேர் எண் - positive number நேர்த்தியான கமபளித்துணி - saxony நேர்மம் - positive நேர்மின் முனை -anode நேர் மின்னோட்ட இயக்க மின்ன னாக்கி - dc. dynamo நேர அமைப்புச் சுற்றுவழி -time base circuit நேரியல்பு அடர்த்தி -linear density நேரியல்புப்படி நிலை - degree of linearity நேரிலாச் சுமை non-linear load பக்க இணைப்பு முறை - parellel connection பக்கமட்டு side head பக்கவாதம் - hemiplegia பக்கவினைச் சுற்று இரத்த ஓட்டம் - collateral பகுதி உலோகம் - semi metal பகுதிக் கூறு component பகுதி மிதவை இருசு - semifloating axle பகுதி மின் கடத்தி - semi conductor பகுநிலையெண் - composite number பகுப்புணர்வான் analyser பகுமுறைப் பரப்பு - analytic surface பங்கீட்டு விதி - distributive law பச்சைக்கல் பாறை - green stone rock பச்சைப்பாசி green algae பச்சையம் நீக்கம் chlorosis பசைபூசல் - caulking பட்டகம் prism பட்டடை எலும்பு - incus பட்டு வரை - serigraph பட்டை-band பட்டை அமைப்பு - bladed structure பட்டைக் கூம்பு - pyramid படலச்சிம்பு filamentow படலப்படுதல் - delamination படலப்பாறை - schist படலப்பிளவு அமைப்பு -foliated structure படலம் - film படுகை - strata படிக இரட்டுறல் - twinning of crystal படிகத் தோற்றம் - crystallogeny படிகமற்ற தன்மை - amorphous படித்தரம் - grade படிதல் அறை - settling chamber படிமலர்ச்சி - evolution circulation பண்பக இழை நிரவு இணைதல் gene splicing பதங்கமாதல் sublimation பதப்படுத்திய தாவரக் கூடம் - herbarium பதிலிக் கூறு substituent பதிவுரிமை வடிவமைப்பு - patented design பரப்பு இழுவிசை - surface tension பரப்பு வன்மையாக்கல் - peering பரவல் வளைவு distribution curve பரிமாணம் dimension பருஅமர் நுண்திரள் - porphyritic பருத்தி தக்கட்டை - cotton picker பருமனறி பகுப்பாய்வு - volumetric analysis பரவுதல், பெருக்கம் - propagation பருவெட்டான படிகமணி coarse grain பல்லுருத் தன்மை, பல் உருவமாதல் - polymorphism பல்லுருப்புக் கோவை சமன்பாடு - polynomial equation