உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/981

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

957

957 பொதுவினப் பெயர் - generic name பொருத்தமின்மை - incompatibility போலிச் சீர்மை - pseudosymmetry போலிப்பை - pseudocyst போலி முகுளவாதம் - pseudobalbarpalsy மக்கள் தொகையியல் - demography மகரந்தக்குழல் - pollen tube மகரந்தப் பை -anther மங்கலான ஒளி - counter glow மசகு மிளிர்வு greasy lustre மட்கிய உரம் - compost மட்குயிரி - decomposer மட்ட நிலத்தண்டு - rhizome மட்டி மட்டு mussel modulus மடக்கை அட்டவணை - logarithmic table மடக்கை அளவீடு - logarithmic measure மடக்கை அளவுகோல் - logarithmetric scale மடக்கைச் சார்பு - logarithmic function மடிப்பு உருமாறிப்பாறை - metasomatic galaxy மண்டலம் மண்ணீரல் - spleen மண்ணீரல் வீக்கம் - spleenomegaly மணல் வயப்படிவு arenaceous sediment மணி தாங்கி -ball bearing மாதவிடாய் -menstruation மரக்காளான் - lichen மந்தப் படுத்தல் -attenuation மரபு வழி மாற்று இரட்டுறல் - metagenetie twinning மரபுவழிப் பொறியியல் - genetic engineering மருந்தியல் - pharmacology மரை pitch மலட்டுத்தன்மை மலக்குடல் ஆய்வு -proctosig moidoscopy sterility மலப்புழைத் துடுப்பு - analfin மலைத்தொடர் ஆக்கம் orogeny மறைமுகச் செல் பகுப்பு முறை - mitosis மனச்சோர்வு depression மனநோய் - psychosis மார்பகங்காட்டி - thoracoscopy wmiy quaî - stethoscope மார்பு முடக்கி நோய் - anginapectoris மார்பெலும்பு sternum மாரடைப்பு நோய் - heart attack மாலைக்கண் நோய் - night blindness மாற்றம் - transition மாற்றமிலி - invariant மாற்றுருவாக்கம் - isomerisation மாற்றுரு - isomer மாறாப் பருமன் மாறி - variable constant volume மாறிலி -constant alternator மாறுதிசை மின்னோட்ட இயற்றிகள் மாறு மின்னோட்ட இயக்க மின்னாக்கி - A. C. dynamo w மாறு வெப்பக்குருதி விலங்கு - poikilotherm மாறொளிர் விண்மீன் pulsar stra மிகுவிரைவு உலர்முறை - flash drying மிகை இரத்த ஓட்டம் hyperacmia மிகை ஒலிப்பாய்வு - supersonic flow மிகைச்செயல் - mania மிகைப்பாய்மம் - superfluid மிதவை அடித்தளம் floating floor மிதவையுயிரி - plankton மிளிர்வூட்டி - shiner - மின் அழுத்தப் பண்பு - piezoelectric மின் இயக்கவியல் -electrodynamics மின் இயக்குவிசை - electromotive force மின் எதிர்ப்புத்தன்மை -impedance மின் கடத்தும் திறன் - conductance மின் கடத்துமை electric conductivity மின் கடவா ஊடகமாறிலி - dielectric constant மின்சுழற்பொறி - motor மின்சுமை மாய்நிலை -isoelectric point மின்தடை -electric resistance மின் திரட்டி commutator மின்துகளியல் இணைப்பு மாற்றி - electronic switch மின்தூண்டல் திறன் - inductance மின்தேக்குதிறன் - capacitance மின்பகு பொருள் - electrolyte மின்பாய்மச்செறிவு - electric flux density மின்புல உட்புகுதிறன் - permittivity மின்மாற்றி - transformer மின் மிளிர்வு glistering lustre மின் முனைவாக்கம் polarisation மின் முனை - electrode மின் வெப்பமுறை - electrothermal process. மின்னணுவியல் electronics மின்னழுத்தம் - electric potential மின்னழுத்த வேறுபாடு - potential difference மின்னாக்கி generator மின்னாற் பகுப்பு - electrolysis மின்னிணைப்பு மாற்றி electric switch மின்னூட்டம் electric charge மின்னேற்பி - condenser மின்னோட்டம் -electric current மின்னோட்டமானி - galvanometer மின்னோடி motor மினுக்கொளி மிளிர்வு - glimmering lustre மினுமினு இரைச்சல் - flickering noise மீட்சி elasticiy மீட்சிச்செயற்கை ரப்பர் - elastomer மீட்சித்தன்மை - elastic property