உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/986

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

962

962 antibody - எதிர்ப்பொருள் anticlastic surface - முரண்முறிவுப் பரப்பு anticoagulant - இரத்த உறைவு தடுப்பி antiferromagnet - எதிர் அயக்காந்தம் antigen - எதிர்செனி antisymmetry - சமச்சீரின்மை antitoxin - எதிர் நச்சுக்கொல்லி antitussive - இருமல் அடக்கி anuran - வாலற்ற இருவாழ்வி anuria - சிறுநீர் குறைநிலை aorta - பெருந்தமனி aortic aneurysm - பெருந்தமனி வீக்கம் apical உச்சி apical impulse -உச்சித்துடிப்பு appendicular organ - இணைப்பு உறுப்பு aqua regia - இராஜத்திராவகம் aquatic respiration -நீர்ச்சுவாசம் aqueduct - நீர்நாளம் archenteron - மூலக்குடற்குழி archipterygium - தொல் துடுப்பு arc welding - வில்சுடர்ப் பற்றவைப்பு. arechanical type - சார்பு இழந்த வகை arenaceous sediment - மணல் வயப்படிவு argillaceous களிவயப் பாறை arithmetic progression -கூட்டுத்தொடர் arrythmia - இலயமின்மை artereo graft தமனி ஒட்டு arteriosclerosis - தமனித்தடிப்பு arteriovenous fistula - தந்துகிச் சிரை இணைப்பாடு articular facet அசைப் பரப்பு artificial ecotone - செயற்கை இடைச்சூழலமைப்பு artificial valve transplantation - செயற்கை வால்வு மாற்றுமுறை arthopnea - படுத்திருக்கும் போது மூச்சுத்திணறல் arthroscope -மூட்டு உள்நோக்கி artiodactyl - இரட்டைக் குளம்புடையவை ascitis - வயிற்றில் நீர்கட்டுதல் aseptic - நுண்ணுயிர்த் தவிர்ப்பு aspiration உறிஞ்செடுத்தல் assimilation தனமயமாதல் &ssumption தற்கோள் asterism கதிர்வம் astronomical unit - வானியல் அலகு astrophysics - வான் இயற்பியல் asymmetric - சமச்சீர்மையற்ற asymptote -அணுகுகோடு asymptotic value - அணுகுகோட்டு மதிப்பு ataxia - தள்ளாடல் atheroma கூழ்மைக்கரடு atherosclerosis -தமனி உள் தடிப்பு atomic mass unit - அணு நிறை அலகு atrial flutter -இதய மேலறைப் பதற்றம் atrial fibrillation இதய மேலறை நுண்ணாரசைவு atrial septal defect - இதய மேலறை இடைத்துளை இதய மேலறை atrium attenuation - மந்தப்படுத்தல் attrition - உராய்வு audiogram - கேட்டல் வரைபடம் auscultation - மார்பு ஒலிகளைக் கருவி வழிக்கேட் autographic record தன்வரைபடப் பதிவு automatic block signal - தன்நிறுத்தச் சைகை automatic trip stop - தன்திறப்பு நிறுத்தம் automobile - தானியங்கி டறிதல் autonomic nervous system தன்னியக்க நரம்புத் autophony - தன்குரல் மிகுந்து கேட்டல் autumnal equinox - இளவேனிற்புள்ளி auxillary variable துணை மாறி axial organ அச்சு உறுப்பு axile placentation - அச்சுச் சூலமைப்பு axiom - அடிக்கோள் axlu - இருசு axle bearing - இருசு தாங்கி axle shaft இருசுத் தண்டு ball bearing - மணிதாங்கி band பட்டை தொகுதி band analyser அலைவெண் வரிசை பகுப்பாய்வி வரி அமைப்பு banded structure barbel - இழை நீட்சி barnacle 1 அலசி baroreceptor - இரத்த அழுத்த ஏற்பி barysphere - உட்கோணம் basal body அடித்துக்கள் basal cartilage - அடிக்குருத்தெலும்பு basal ganglia - தலைத்திரள் basic igneous rock - கார அனற்பாறை batholith - ஆழ்நிலைப்பேராழப்பாறை batting - திணிப்புப்பொருள் beam உத்திரம், விட்டம் bearing - தா ங்கீ. bearer - கனத்த கம்பளி bevel gear - சரிவுப் பல்சக்கரம் bicuspid - ஈரிதழ் biennial plant - இரு பருவத் தாவரம் bilateral symmetry - இருபுறச்சமச்சீர் அமைப்பு bilevel superliner - ஈரடுக்குப் பெட்டி bimodal distribution இருமுகட்டுப்பரவல் binary compound - இருதனிமச் சேர்மம் binary fission - இரு சமப்பிளவு binary number - இரும எண் binary operation - ஈருறுப்புச் செயல் binocular - இணைப்பார்வைக் கருவி binocular microscope - இணைப்பார்வை நுண் ணோக்கி