உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/998

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

974

974 quartile deviation - கால்மான விலக்கம் racemisation - இடவலம்புரி நடுநிலையாக்கல் radial arrangement - ஆரப்போக்கு அமைவு radial migration ஆரவாக்கு இடமாற்றம் ஆரத்திசைவேகம் radial velocity . radiant flux - கதிர்வீச்சுப் பாயம் radioactive isotope - கதிரியக்க ஐசோடோப் தாறுமாறான இணைப் சரிவு உருள் தாங்கி roller bevel bearing root nodule -வேர் முடிச்சு rossette - கொத்து அமைப்பு rostrum rotor நெற்றிக்கூமபு சுற்றுவான் route தடம் Tammer திமித்தல் random copolymer பல்லுறுப்பி random noise தற்செயல் இரைச்சல் running track - இரைப்பை நுண்ணுயிரி ஓடுதடம் random state தற்போக்கான நிலை ratchet - பற்சட்டம rational number -விகிதமுறு எண் reactive intermediate - இடைநிலை வினைப்பொருள் real number-மெய்யெண் rearrangement reaction - இடமாற்ற வினை receiving yard - பெறுதல் முற்றம் receptor உணர்வு ஏற்பி recrystallisation - மீள்படிகமாதல் reducing agent - ஆக்சிஜன் ஒடுக்கி reducing sugar - ஒடுக்கும் சர்க்கரை reel system - சிட்டம் முறை reference oscillator-மேற்கோள் அலைவியற்றி refractive indice -ஒளிக்கோட்ட எண் refrigence ஒளிவிலகல் எண் relict mountain எச்சமலை renal failure - சிறுநீரக வழுவல் reniform - சிறுநீரக வடிவம் reproductive leaf - இனப்பெருக்க இலை repulsive force - விலக்கு விசை reserve forest - காப்புக்காடு resiliency - நீள்மீட்சி resisto:- தடையம் resonance ஒத்திசைவு உடனிசைவு resultant vector விளைவுத்திசையன் reticulate வலைப்பின்னல் retrograde metamorphism - பின்னேற்ற உருமாற்றம் return spring மீள்விற்சுருள் reverberatory furnace எதிர் அனல் உவை reversible மீள்செயல் முறை NO rhabdomyoma - தசைப்புற்று theumatic fever - மூட்டுவாதக் காய்ச்சல் rheumatic heart disease - மூட்டுவாத இதய நோய் rhizome மட்ட நிலத்தண்டு thizoplast - இணைப்பு இழை rhombus சாய்சதுரம் ridge - முகடு right aortic sinus - பெருந்தமனி வலப் பக்க முண்டு ring gear - வளையப் பல்சக்கரம் rivetting - தரையில் அறைதல் rocker உதைப்பி row நிரை rubella - ஜெர்மன் தட்டம்மை rumen-bacteria ruminant அசைபோடும் விலங்கு sacrum - இடுப்புப்பின்புற எலும்பு safe car தீங்கற்ற செவி sagitate shape - அம்புநுனி வடிவம் saphenous vein கால்வெளிச்சிரை sarcoma சதைப்புற்று satin ribbon ஒண்பட்டுக்கயிறு saxony - நேர்த்தியான சம்பளித்துணி scalar அளவன் scalar triple product - திசைய முப்பெருக்கல் scale - செதில், அளவுகோல் scan அலகீடு scapular process - தோள்பட்டை எலும்பு நீட்சி scar tissue -வடுத்திசு schillerization உள்மிளிர்வு schist - படலப்பாறை schistosity - அடுக்குத்தன்மை sea-anemone கடல் சாமந்தி sea mussel - கடல் மட்டி secretory otitismedia சுரப்பு அழற்சி sedimentation rate வீழ்படிவாக்கல் வேகம் seismology - புலிநடுக்க இயல் semi conductor பகுதி மின்கடத்தி semifloating axle -பகுதி மிதவை இருசு semilunar valve அரைவட்ட வால்வு semimetal - பகுதி உலோகம் semi solid stage குறைதிட நிலை septal branch -இதயத்தடுப்புச்சுவர் கிளைத் தமனி septic embolism சீழ் இரத்த நாள அடைப்பான் septic tank அழுகு தொட்டி septum தடுப்புச்சுவர் sequence - தொடர் series connection -தொடர் இணைப்பு முறை serigraph-பட்டு வரை serum - சீரம் settling chamber படிதல் அறை sexual dimorphism - பால்வழி இருதோற்றம் sbaft - குழல், அச்சுத்தண்டு shaper - வடிவமைப்பு எந்திரம் shear - துணிப்பு sheet structure இலையடுக்கமைப்பு shiner மிளிர்வூட்டி