இனப்பெருக்க நாளமில் சுரப்பிகள் (கால்நடை) 105
(பெண் இனம்) 1. சுரப்பு 3. (ஆண் இனம்) இனப்பெருக்க உள் உறுப்புகள் (பெண் இனம்) சூற்பை 1. சூலகம் 2. லூட்டியனைசிங் நாளமில் 1. செல்லிடைப்பொருள் ஊக்க கருவேற்கும் கால நாளமில் சுரப்பு ஊக்கம்,கட்டுப்பாடு சூலக வளர்ச்சி, முதிர்ச்சி முட்டை வெளிப்பாடு கார்ப்பஸ் லூட்டியம் விந்துச் சுரப்பி செல் ஊக்கம் சினைக்காப்பு நாளமில் சுரப்பு கருவேற்கும் கால அறிகுறிகள் கருப்பை ஆயத்த நிலை கருப்பாதுகாப்பு, வளர்ச்சி ஹைப்போதாலமஸ் நாளமில் சுரப்புகள் சுரப்பிகன் 1. ஹைப்போதாலமஸ் 2. பிட்யூட்டரி இனப்பெருக்க நாளமில் சுரப்பிகள் (கால்நடை) 105 இனப்பெருக்க நாளமில் - சுரப்புகளின் செயல்பாடுகள் சுரப்புகள் செயலாக்கம் பிட்யூட்டரி சுரப்பு சூலக ஊக்க நாளமில் சுரப்பு புரோலேக்டின் நாளமில் - சுரப்பு 2. கார்ப்பஸ் லூட்டியம் (ஆண் இனம்) விந்துச்சுரப்பி 1. லெய்டிக் செல் கருப்பை ஆண்மை கொள் - நாளமில் சுரப்பு புரோஸ்டோகிளாண்டின் ஈ. ஆல்ஃபா F₂ இனப்பெருக்க உள் உறுப்பு நாளமில் சுரப்புகளில் செயல்பாடுகள். பெண் இனத்தில் சுரக்கும் ஈஸ்ட்ரோ ஜன் பொதுவாகக் கருத்தரித்தல் கருநிலைபெறுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏற்ற ஆயத்த நிலையில் கருப்பையை வைத்திருக்க உதவு கிறது. கால்நடைகளில், குறிப்பாகக் கரு ஏற்கும் கால அறிகுறிகளை நன்கு வெளிப்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து வளர்ச்சியுறும் கார்ப்பஸ் லூட்டியம், புரோஜஸ்ட்ரோன் சுரப்பைத் தோற்று விக்கின்றது. இந்தச் சுரப்பு கருப்பையில் கரு நிலைத்து வளர வழி வகை செய்கிறது. ஆண்களில் டெஸ்ட்டோஸ்ட்டீரோன் இனப் பெருக்கக் கிளர்ச்சியை அளித்து விந்து அணுக்கள் முதிர்ச்சி பெறவும் உதவுகிறது. புரோஸ்ட்டோ கிளாண்டின். புரோஸ்ட்டோ கிளாண்டின் என்பது நாளமில் சுரப்புகளில் மிகவும் விந்தணு வளர்ச்சியும் முதிர்ச்சியும் ஆண்மைக்கிளர்ச்சி, கன்று ஈனுதலில் உதவி வேறுபாடானதாகும். ஆண்களின் விந்தில் இருப் பதாகக் கருதப்படும் இந்தச் சுரப்பு பெரும்பாலும் உடலின் அனைத்துப் பாகங்களிலும் இருப்பதாகவே கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் வேறுபல நாள் மில் சுரப்புகளைப்போல் அல்லாமல் இவை வாகும் இடத்திலேயே செயல்படுகின்றன. உரு கரு உறை நாளமில்-சுரப்புகள், சினையுற்ற சில காலத்திலிருந்து கரு உறையின் சுரப்புகள் மூலமாக அனைத்துச் சிறப்புப் பணிகளும் நிறைவேறுகின்றன. குறிப்பாகக் கரு உறை பால் ஊக்க நாளமில் சுரப்பு எலி, வெள்ளாடு, செம்மறியாடு, பசு ஆகிய இனங் களில் காணப்படுகிறது. இது கருவுற்ற நிலையில் உடல் பணிகள் சரிவர நடைபெற உதவுகிறது. ரிலாக்சின். கரு உறை, கார்ப்பஸ்லூட்டியம் ஆகியவற்றில் சுரக்கும் இந்தச் சுரப்பு பேறு காலத்தில் தசைகளைத் தளரச் செய்யவும், பிள்ளைப்