ஈரல் பெருக்கம் 223
ஈரல் மண்ணீரல் பெருக்கத்திற்குரிய காரணங்கள். பாக்டீரியாவால் ஏற்படும் டைபாய்டு பாரா டைபாய்டு நோய்களிலும், விலங்குகளிடமிருந்து தொற்றும் ஆந்த்ராக்ஸ் நோயிலும் கம்பளித் தொழிற்சாலைகளிலிருந்து தொற்றும் அழற்சி நோய் களிலும் இவற்றின் பெருக்கம் காணப்படலாம். வைரஸ்களினால் ஏற்படும் மானோ நூக்ளி யோசஸ், சிட்டகோஸில் போன்ற தொற்று நோய் களிலும் முதலுயிரி ஒட்டுண்ணிகளால் ஏற்படும் மலேரியா. ஷிஸ்டோ சோமியாசிஸ், டிரப்பனோ சோமியாசிஸ், காலா- ஆசார் போன்ற நோய்களிலும் இரத்தத் தொடர்புடைய நோய்களான மையலோஃ பைப்ரோசிஸ், இரத்தப் புற்று நோய்கள் பெர்னீ சியஸ் அனீமியா பர்ப்யூரா, சிவப்பணு நோயான ஸ்ஃபீரோசைடோசிஸ் தாலசீமியா போன்றவற்றி லும் ஈரல் - மண்ணீரல் பெருக்கம் உண்டாகும். வளர் சிதை மாற்ற நோய்களான ரிக்கட்ஸ், (வைட்டமின்-டி குறைவால் உண்டாவது) அமிலாய்டு நோய், பார்ஃபைரியா, கெளச்சர்ஸ் நோய் ஆகிய வற்றாலும் இரத்த ஓட்டத்தில் ஹெப்பாட்டிக் சிரை, போர்ட்டல் சிரை அடைப்பால் உண்டாகும் போர்ட் டல் இரத்த அழுத்தம் மிகுதி ஆகியவற்றின் காரண மாகவும் ஈரல் மண்ணீரல் பெருக்கம் ஏற்படலாம். புற்று நோய்கள். ஹாட்ச்கின்ஸ், லிம்ஃபோமாஸ் போன்ற நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய்களாலும் ஈரல் மண்ணீரல் பெருக்கம் ஏற்படும். ஈரல் மயக்கம் ஆர்.பி.சண்முகம் ஈரல் மயக்கம் 223 மாறிக்கொண்டேயிருக்கும் நரம்பியல் அறிகுறிகள், மூளையின் அலை வரைபட மாறுதல்கள் ஆகிய நிலைகளைக் கொண்டு ஈரல் மயக்கத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம். ஈரல் நோய். பெருவாரியான ஈரல் மயக்க நோய் ஈரல் அழற்சியாலேயே வருகின்றது. ஈரல் அழற்சி நோய் முனைப்பானதாகவோ மெதுவாகத் தோன்றி நாளுக்கு நாள் பெருகும் தன்மையுடையதாகவோ இருக்கலாம். ஈரல் அழற்சி நோய் பெரும்பாலும் வைரஸ்களால் உண்டாக்கப்படும். மதுவினாலும் ஈரல் அழற்சி நோய் உண்டாகலாம். அதுமட்டு மன்றி, வளர்சிதை மாற்றத்திற்காக ஈரலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் கல்லீரல் புறவாயிற் சிரையைக் கீழ்ப்பெருஞ்சிரையில் சில அறுவை சிகிச்சைக்காக இணைக்கும்போது இந்நோய் தோன்ற லாம். பெருவாரியான ஈரல் மயக்க நோயாளி களிடத்தில் ஈரல் அழற்சியும், ஈரல் புறவாயிற்சிரை- பொதுச்சிரை இணைப்பும் காணப்படுகின்றன. இந் நோயாளிகளின் மூச்சிலும் சிறுநீரிலும் ஈரல் மயக்க நோய் நாற்றம் என்னும் ஒருவித மணத்தை உணர முடியும். உணர்வு நிலை மாற்றம். ஈரல் மயக்க நோயில் உணர்வுத் தடுமாற்றமும் மறதியும் முதலில் தோன் றும். பின்பு குழப்ப நிலையும் தொடர்ந்து மிகு குழப்ப நிலையும் தோன்ற முடிவில் முழு மயக்க நிலை ஏற்படும். நரம்பியல் மாறுதல்கள். மேற்கூறிய உணர்வு மாற்றங்களோடு நரம்பியல் மாறுதல்களும் இந் நோயின் குறிப்பிடத்தக்க கூறுகளில் ஒன்றாகும். தசையிறுக்கம், அதிவிரைவு அனிச்சை செயல். மேல்நோக்கும் பெருவிரல் குறி, வீழ் நடுக்கம், குறிப்பிடத்தக்க நரம்பியல் என்பதை ஆகும். வீழ் நடுக்கம் முன் மயக்க நிலையில்தான் காணமுடியும். முழு மயக்க நிலையில் காண யலாது. வலிப்பு என்பன நோயாகும். ஈரல் தாக்கப்படு இது ஒரு முளை அறிகுறிகள் விளைவுகளே ஈரல் வதால் மூளையில் ஏற்படும் மயக்கம் (hepatic coma) எனப்படுகிறது. இந்நோய் உணர்வு மாற்றம், மாறிக்கொண்டேயிருக்கும் நரம் பியல் அறிகுறிகள், வீழ் நடுக்கம் (flapping tremor ) ஆகிய தன்மைகளை உடையது. முனைப்பான அல்லது நாட்பட்ட ஈரல் அழற்சியில் வளர்சிதை மாற்றப் போக்குகள் தடைப்படுவதால் இதன் பின் விளைவாக மூளை பாதிக்கப்பட்டு ஈரல் மயக்கம் உண்டாகிறது. கல்லீரல் புறவாயிற் சிரையும் பொதுச் சிரையும் நேரடி இணைப்புக் கொள்வதாலும் இந் நோய் தோன்றலாம். இது உடனடியாகத் தோன்றித் தன்னியல்பாக மறைந்துவிடும் அல்லது மெதுவாகத் தோன்றி மெல்ல மெல்ல நோயின் தன்மை மிகுதி யாகும். ஈரல் அழற்சி நோய்க்கான அறிகுறிகள், உணர்வு நிலை மாற்றம், மனநிலை மாற்றத்தோடு கூடிய மூளை மின்னலை வரைபட மாறுதல்கள். மூளை மின்னலை வரைபடத்தில் ஈரல் மயக்க நோய்க்கான தனித்தன்மைகள் தென்படும். இருபுறம் சமநிலையான மும்முக மின் அலைகள் காணப்படும். ஈரல் மயக்க நோயை உண்டாக்கும் ஒரு குறிப்பிட்ட உயிர் வேதியியல் பொருளை இதுவரை கண்டறிய முடிய வில்லை. ஆனாலும் பெருவாரியான ஆய்வின் முடிவு கள், ஈரல் புறவாயிற் சிரை, பொதுச் சிரைகளோடு நேரடித் தொடர்பு கொள்வதாலேயே இது இது வரு கின்றது என்பதைத் தெளிவாக்குகின்றன. குடல் பகுதிகளினின்றும் செரித்து இரத்தத்தில் கலந்த பொருள்கள் ஈரல் புறவாயிற் சிரை மூலமாக வளர்சிதை மாற்றத்திற்காகவும், ஒவ்வா சில