6 இழை மாற்று வடிவங்கள்
6 இழை மாற்று வடிவங்கள் அளவில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இது இழையின் நீர் வெறுக்கும் தன்மையை நீர் விரும்பும் தன்மை யாக மாற்றுவதுடன், ஈரத்தை மீளப் பெறும் தன்மை மிகுவதால் மின்னிலை மிக விரைவாகச் சிதறடிக்கப் படுகிறது. மிக வறண்ட பருத்தி கூட மின்னிலையை ஏற்படுத்துகின்றது. இழை மென் இழையாக்கப்படுவதால் மின் னிலைத் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. (படம்6, 7ஆ). சேர்மங்களைப் போன்ற நிலை நிறுத்திகள், இழை யுடன் சேர்க்கப்படுகின்றன. இவற்றை இழைக்கும், சாயத்திற்கும் ஏற்றவாறு மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். தீச்சுடர் எதிர்ப்பு இழை வகைகள். இவை தீச் சுடர்த் தடை பூசப்பட்ட இழையைவிடச் சிறந்த தாகும். செயற்கை இழைகளான அராமிட், நோவா லிட், மோடாக்ரிலிக், கண்ணாடி, சரன், வினியன் போன்றவை தீச்சுடர் எதிர்ப்பு இழைகளாக உள்ளன. பிற செயற்கை இழைகள், இழைகள், பல்லுறுப்பிக் கட்ட மைப்பை மாற்றியமைப்பதன் மூலமும், நீரில் யாத சேர்மங்களை நூற்றல் கரைசலுடன் சேர்ப்ப தன் மூலமும் தீச்சுடர் எதிர்ப்பு இழைகளாக மாற்றி வடிவமைக்கப்படுகின்றன. இவை தீச்சுடர் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன. இழைகளின் எதிர்ப்பு, தீச்சுடரைப் பொறுத்து வேறுபடுகின்றது. நூற்றல் முறையில் மாற்று வடிவங்கள். உற்பத்தி யாளர்கள் பொதியிழையைத் தயாரிக்கும்போது முதலில் எந்திரச் சதுக்கம் கொண்ட இழைகள் உடைக்கப்படுகின்றன. இதனால், இழைகளின் ஒட்டுந்தன்மை மிகுதியாகி, நூலிழை நூற்பதற்கு எளிதாக இருக்கிறது. ரேயான் மற்றும் அசெட்டேட் டிற்கு நிலையான சுதுக்கத்தை வழங்கச் சில சிறப்பு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. விஸ்கோஸ் ரேயான் இழையில் மறை சுதுக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஏற்படுத்தப்படு கிறது. இழைகள் திரள்தல் முறையில் குறைவான அமிலச் செறிவும், மிகுதியான உப்புச் செறிவும் உள்ள தொட்டியில் திரட்டப்படுகின்றன. ஒரு படம் 7. மின்னிலை எதிர்ப்புப் பாலிஎஸ்ட்டர் மின்னிலை எதிர்ப்பு இழை வகைகளில், அழுக்கை வெளியேற்றுவதால் ஏற்படும் பயன்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவ்வகை இழைகள் அழுக்கை ஈர்க்கும் ஆற்றலைக் குறைப்பதாலும், தூசுத் துகள் களை நிலை நிறுத்திக் கொள்வதாலும், அழுக் கேற்றலைத் தடுக்கின்றன. நூலிழையின் ஒளி ஊடுருவும் தன்மையும், நூலிழையின் மினுமினுப்பும், அழுக்கேற்கும் தன்மையைப் பெற்றுள்ளன. சலவை யில் எண்ணெய்க் கறைகள் கூட நீக்கப்பட்டுவிடும். சூரிய ஒளி எதிர்ப்பு வகைகள். இழைச் சிதைவுக் கும். வண்ண வெளுப்புக்கும், புற ஊதா ஒளியே காரணமாகிறது. புற ஊதா ஒளியை உறிஞ்சும் போது இழைச்சாயம் ஆக்ஸிஜனேற்ற-இறக்க வினை யால் இழைச் சிதைவை ஏற்படுத்துகின்றது. இழை யின் ஒளி எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்க நைட்ரஜன் படம் 8. அகிராள் ரேயானின் வெட்டுமுகம், இருபக்க மும் புறணித் தடிப்பிள் வேறுபாட்டைக் காணலாம்