உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 உகப்புப்படுத்தல்‌

254 உகப்புப்படுத்தல் S மற்றும் W கண்காணிப்பான்கள்W(t)ஆல் W(t)இன் மதிப்புக் கிடைக்கிறது. மாதிரி பிள் செல்லும் பிரச்சினை. ஒரு குறிக் கோளான அமைப்பின் வெளிக்கிடைப்பானிற்கு இயன்ற அளவு நெருங்கிய வெளிக்கிடைப்பானைத் தரும் மாதிரி வழிச் செல்லும் பிரச்சினை, ஒரு தனிப்பட்ட தேடிச் செல்லும் பிரச்சினையாகும். லட்சிய விமானத்தின் பதிலளிப்பைத் (response) தானியங்கு விமானத்தின் பதிலளிப்பும் அடையு மாறு அவற்றின் மின்னூட்டங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன, மாதிரி பின் செல்லும் பிரச்சினைகள் கீழ்க்காணும் சமன்பாடுகள் தரும் அமைப்புகள் மூலம் தீர்க்கப்படுகின்றன. s = Ax + Bu முதல் அமைப்பு y (41) மாதிரி அமைப்பு An Im + Bm Um. Ym=C Im கட்டளை Xc = Ac Xs Um = Cc Xi ஆக்கி (42) (43) செயலாற்றுக்குக் குறியீடு சமன்பாடு 44 ஆல் தரப் படுகிறது. S m² e (t.) s, e t.) + ± ( e³ Q₁ (t) e + a (t) = 1 to UTR (t) u + x Q, xdt (44) Ym (t) - y (t) Q,x (t) இன் எளிய போக்கிற்காகச் சேர்க்கப்பட் டுள்ளது. உகப்பு நிலைக் கட்டுப்பாடு, X, Xm மற்றும் Xe இன் கோவை, y உம் um உம் அளக்கப்படக் கூடி யவை. சமன்பாடு (42) மூலம் US இன் மூலம் நேரடி யாக Xnஐ அறியலாம். y, um ஆல் இயக்கப்படும் கண்காணிப்பான்களால் xஐயும் x.ஐயும் மதிப்பிட லாம். அதில் t மற்றும் Anxக்கு இடையுள்ள வேறு பாட்டின் பேரில் செயலாற்றுக் குறியீட்டில் தண்டனை (penalty) கிட்டும். இந்தக் கணக்கு மின்னூட்டம் பெறுவதன் மேல் நேரடிச் செல் வாக்குள்ள மாதிரி இயக்கத்தைத் தருகிறது. கணக்கிலா நேரமுடைய நிகழ்வுகள். தேடிச் செல் லும் பிரச்சினைகளை நீட்டித்தால் சீராக்கி நிகழ்வு போல் நேரடியற்ற கணக்கிலாக் கால நிகழ்வுகள் கிடைக்கும். தேடிச் செல்லும் பிரச்சினைகளோடு தொடர்புள்ள உகப்பு நிலைச் செலவு, t முடி விலியை நெருங்கும்போது உறுதியாக இருக்கிறது. பாதைக்கு அதன் உறுதியான பங்கு அமைப்பின் O உள் தருகை, பதில் விளைவாக இருக்கும்போதுதான் அமைகிறது. இல்லாவிடில் தீர்வை அடைய இரு வேறு சாத்தியக் கூறுகள் உள்ளன. ஒன்று பழைய நிலைக்கொப்ப அமைப்பை ஈடுசெய்வது; மற்றது முடிவிலியை நெருங்கும்போது உகப்பு நிலைக்கட்டுப் பாட்டை மட்டுப்படுத்துவது. Qதேவையான அளவு பெரிதாகத் தெரிந்தெடுக்கப்பட்டால் அத்தகைய மட்டுப்பாடு உண்டு. அதுதேடிச் செல்லும் பிரச்சினை களில் உள்ள பல்வேறு நிலைகளின் நிலை பெறு மின்னூட்டத்தின் மொத்தத்தை கொண்டு அமையும். செயல் பிரச்சினைகளில் வேறுபாடுகள். மேலேவிவாதிக்கப் பட்ட பிரச்சினைகளை மேலும் பல முறை முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாடுகளுக்கும் நீட்டிக்க இயலும். மெதுவாக வேறுபடும் சாதனத் தொல்லைகளுக்கிடையே இயங்கக்கூடிய இயக்க மின்னூட்ட அமைப்புகளைத் தருமாறு செயல்பாட் டுக் குறியீட்டில் ஆன தண்டனைகளைச் சேர்க்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் நிலையான பேறு மற்றும் வெளிப்பெறு மின்னூட்டத்தை மட்டுமே அமைப்பு பயன்படுத்தப்பட வேண்டிய தேவை போன்ற கட்டுப்பாட்டு எல்லைகள், எண்ணியல் தேடு யுத்தி களால் மட்டுமே தீர்க்கக்கூடிய உகப்பு நிலைப் பிரச் சினைகளைத் தருகின்றன. அளவால் மட்டுப்படுத்தப் பட்ட மதிப்புகளை மட்டுமே கட்டுப்பாட்டு உள் தரு கைக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற தேவை cli (t)1≤ 1 பல்வேறு நிலைகளில் நேரியல் தன்மையற்ற தொடக்க நிலைகளில் மட்டுமே நேரியல் தன்மை யுடைய கட்டுப்பாட்டு விதியைத் தரும். இத்தகைய அமைப்புகள் இருமாதிரிக் கட்டுப்பாட்டைப் பயன் படுத்துவதாகக் கூறலாம். சாதனத்தில் எப்போதோ உள்ள ஓசையை உள் ளடக்கும்படி. நேரியல் உகப்பு நிலைக் கட்டுப்பாட் டுப் பிரச்சினையை நீட்டிப்பதும், அளவீட்டுச் சமன் பாடுகளும் ஒரு மின்னூட்ட அமைப்பைக் கொடுக் கின்றன. திட்டமான சீராக்கிக் கணக்கோடு தொடர் புள்ள நேரியல் மின்னூட்ட அமைப்பைக் கொண்ட உகப்பு நிலை மதிப்பீட்டைத் தருகிறது. உகப்புப்படுத்தல் பொது எஸ். சுந்தரசீனிவாசன் துவாக ஒரு முடிவை, ஓர் எண்ணத்தை அல்லது ஒரு கட்டமைப்பைக் கூடுமான அளவு தற்பயனளிக்கக்