264 உட்சுபால இரத்த ஒழுக்கு
264 உட்கபால இரத்த ஒழுக்கு ஆய்வில் மூளைத் தண்டுவட நீர் அழுத்தம் 250- 450மி.மீ. வரை கூடுதலாக இருக்கும். கண்ணில் கண் நரம்பு லீக்கத்துடன் பார்வைக் குறைவும் அறியப் படும். C.T. துருவுதல் முதலிய புதிய முறைகளாலும் காரணிகளைக் இருநோய்க் கண்டுபிடிக்க ம, இயல் மருத்துவம். வாய் வழியாகக் கிளிசரால் கார்ட்டி சோன மருந்துகளைக் கொடுத்தால் நோயின் தீவிரம் தறையும். சிலருக்கு வெண்டிரிக்கிளிலிருந்து பெரிட் டோனியத்திற்குத் தண்டுவட நீரை வடிகுழாய் மூலம் ச்சு அழு த்தம் குறையும். மா பிரடெரிக் ஜோசப் உட்கபால இரத்த ஒழுக்கு தலைக்காயத்தினால் வரும் உட்கபால இரத்த ஒழுக்கு அல்லது குருதிவாரி (haemorrhage) மூன்று வகைப் படும். அவை மூளையுள் இரத்த ஒழுக்கு, வெளி இரத்த ஒழுக்கு,உ இரத்த ஒழுக்கு எனப்படும். தமனியிலிருந்து இரத்த ஒழுக்கு. முனையுள் உண்டாகும் இரத்த ஒழுக்கான இது பொதுவாகப் பாதிக்கப்பட்ட மூளைப்பகுதியில் காணப்படும்.அரி தாக நடுத்தமனி கிழிவதால் உண்டாகவாம். இவ் வொழுக்கு விரைவிலேயே பெருகி வெண்டிரிக்கிளி னுள் இரத்த ஒழுக்கு உண்டாக மரணம் நிகழலாம். சில நேரங்களில் இரத்தக் கட்டியாகவும் மாறலாம். நோய்க்குறி. பாதிக்கப்பட்ட மூளைப் பகுதியைப் பொறுத்து மூளை அழுத்தம், வலிப்பு நோய் போன்றவை உண்டாகும். சில சமயம் நாளடைய மூளை மிருதுவாகி நாராகலாம். வில் சிரை மருத்துவம். தமனி வரைபடமும் C.T. துருவு தலும் (scan) பாதிக்கப்பட்ட பகுதியை நுட்பமாகக் காட்டும்; அறுவையின்போது வெண்டிரிகிளில் சேர்ந் துள்ள இரத்தத்தை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்துவிட லாம். கட்டிகளையும் எடுத்துக் களையலாம். வழியாக மானிட்டால் யூரியா போன்ற சிறுநீர்ப் பெருக்கிகளைக் கொடுக்கும்போது மூளை வீக்கமும் எப்டாயின், அழுத்தமும் குறையும். எப்சிலான் ஆகிய மருந்துகளைக் கொடுக்கலாம். வலிப்புக்கு வெளிக் குருதிவாரி. மூளை உறைக்கு வெளியில் கபாலத்தினுள் உண்டாகும் இரத்த ஒழுக்கு இவ்வாறு அழைக்கப்படும். இது உள் மேல்தாடைத் தமனி அல்லது முன்மூளை உறைபடலத் தமனி கிழிபடுவ தால் ஏற்படுகிறது. முன் கபால எலும்பு முறிவுடனும் காணப்படும். இந்நோய் குறிப்பாக நடு மூளை உறைபடலத் தமனி கிழிபடுவதாலேயே உண்டா கிறது. தலையின் பக்கலாட்டில் ஏற்படும் காயம் பொட்டெலும்பு முறிவை உண்டாக்குவதுடன் அதன் முன் கிளை அல்லது பின் கிளையும் துண்டிக்கப்பட்ட வழி செய்கிறது. நோய்க்குறி. தலையில் காயமேற்பட்ட நோயாளி கண்காணிக்க களை மருத்துவமனையில் சேர்த்துக் வேண்டும் என்பதையும், கபாலத்தினுள் உண்டாகும் இரத்த ஒழுக்கு எந்நேரத்திலும் மரணத்தை உண்டாக்கலாம் என்பதையும் ஒவ்வொரு மருத்து வேண்டும். முதலில் வரும் அறிந்திருக்க சிறிது நேரமே உண்டாகும் மயக்கம் மாறி, பின் சிறிது நேரம் சாதாரணமாக இருந்து மீண்டும் மயக்கம் உண்டானால் அது மயக்க இடைவேளை என்று பெயர் பெறும். இது மூளை வெளி உறை இரத்த ஒழுக்கின் குறிப்பிடத்தக்க நோய்க்குறியாகும். கபால எலும்பு முறிவுடன் தலையில் பாதிக்கப்பட்ட இடத் தில் இரத்தக் கட்டு காணப்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். முதலில் நினைவுடன் மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட நோயாளியின் நினைவில் உள்ள மாற்றங் களைக் கூர்ந்து ஆராய வேண்டும். மனக்குழப்பம், எரிச்சலுடன் கூடிய நிலை, மயக்கம் எனச் சிறிது சிறிதாக மாறி உடனடியாக நினைவிழந்தால் அறுவை மருத்துவம் செய்து இரத்தக் கட்டை வெளி யேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பக்கம் கருவிழி விரிந்து எதிர்ப்புறம் பக்க வாதம் தோன்றினாலும் உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். இது கபாலத்தினுள் அழுத்தம் மிகுந்து மூளை கூடாரம் (tentorium) வழியாகப் பிதுங்குவதாலேயே உண்டா கிறது. மருத்துவம். உடனடியாகக் கபாலத்தில் துளை யிட்டு இரத்த ஒழுக்கை நிறுத்துவதுடன், மூளையை அழுத்தும் இரத்தத்தை வெளியேற்றவும் வேண்டும். துண்டிக்கப்பட்ட இரத்தக் குழாயைத் தையலிட்டோ, சூட்டுகோலால் கொண்டோ தீய்த்தோ கிளிப் அடைக்க வேண்டும். உட்குருதிவாரி தலைக்காயத்தில் கபாலத்துள் மூளை யின் அசைவால் கிழிபட்ட மூளைச்சிரைகளி லிருந்து பெருக்கெடுக்கும் இரத்தம் மூளைக்கும் மூளை உறைப்படலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சேர்கிறது. பொதுவாக மேல் பெருமூளைச்சிரை மூளையின் மேல் பகுதியில் ஏறத்தாழ ஓர் அங்குலம் சென்று மேல் வகிட்டுக் காலுக்குள் (sagittalsinus ) சேருமுன் வன்றாயின் உட்புறத்தைக் கடந்து செல் கிறது. மூளையின் பொட்டு மடலிலிருந்து வரும் சிரைகள் ஸ்பினாய்டு அல்லது பெட்ரோசல் சைனசில் இணைகின்றன. மூளையை அசைக்கக்கூடிய சிறிய தலைக்காயங்கள் கூட இச்சிரைகளைத் துண்டிக் கலாம். இது 50% நோயாளிகளில் இரு பக்கத்தி லும் காணப்படும். 60-120 மில்லி இரத்தம் சேரலாம்.