310 உடுக்கணக் காந்தப்புலம்
310 உடுக்கணக் காந்தப்புலம் புரோட்டீன், பாவிசாக்கரைடு, பாக்டீரியாக்கள் ஆகியவற்றை ஊசிமூலம் உயிருள்ள விலங்குகளுக்குள் செலுத்தி அவை உடலில் பரவும் முறையை ஆராய் உடனொளிர்வு நோய் எதிர்ப்பிமுறை பயனுடைய தாக இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வாமை நோயை யும் அதன் காரணங்களையும் அறிய முடியும். னொளிர்வு எதிர் செனிகளால் கறைப்படுத்தி நோய் எதிர்ப்பிகளின் செல் அமைப்பைக் கண்டறியலாம்; எதிர்ப்பி நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய்களை எதிர்க்கும் விதத்தை நன்கறியலாம். உட -ஆர்.கேசவமூர்த்தி பருத்திவால் முயலின் செல்கருவில் ஷோப் பாப்பிலோமா வைரஸ் 1.பஞ்சுபால் முயலின் பாப்பிலியோமாவின் படைத்திசுச்செல் நியூக்ளியசில் காணப்படும் பாப்பிலியோமா வைரஸ் உடனொளிர்வு நோய் எதிர்ப்பி முறையில் ஆராயப் பட்ட ஊறுவிளைப்பிகளும், அவை உண்டாக்கும் நோய்களும் நோய்க்கிருமிகள் வைரஸ் இன்புளூயன்ஸா மம்ப்ஸ் சிட்டா கோசிஸ் மீளில்ஸ் ரேபிஸ் பாக்டீரியா என்செரிசியா கோலி சாமோநல்லா டைப்போசா ஷிகெல்லா நிமோ கோக்கி ரிக்கெட்சியா எப்பிடமிக் டைப்பஸ எஸ்டமிக் டைப்பஸ் கானான் ப்ளாஸ்டோமைஸஸ் டெர்மாட்டிடைடிஸ் புரோட்டோசோவா டோக்ஸோ பிளாஸ்மா கோண்டி நோய்கள் எகிப்து 101 முதல்வகை அசாதா ரண நிமோனியா மஞ்சள் காய்ச்சல் ஷோப் பாப்பிலோமா ப்ல்ல் பிளாக் ஸ்ட்ரப்டோகோக்கி பாஸ்டரெல்லா ப்ருசெல்லா மல்லோமைசிஸ் ரோக்ஸில்லா பர்னட்டி ராக்கி மவுண்டன் ஸ்பாட்டட் காய்ச்சல் கிரைப்டோகோக்கஸ் நியோபார்மன்ஸ் எண்டோமீபா கிஸ்டோலைட்டிகா உடுக்கணக் காந்தப்புலம் புவியின் காந்தப்புலத்தை விட உடுக்கணக் காந்தப் புலம் (stellar magnetic field) மிகு திறனுடையதாகும். நிறமாலையியல் கருவி (spectrograph), மின்னியல் கருவி இவற்றைப் பயன்படுத்தி, விண்மீன்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்களைத் தொகுத்து, அவற்றை நிற மாலையியல் கருவி மூலம் பிரித்து, அவ்வாறு பிரிக்கப் பட்ட, ஒளிக் கதிர்களைக் காந்தப்புலத்தின் வழியே செலுத்தி, அதனால் ஏற்படும் நிறமாலைக் கோடு களை ஸீமென் விளைவுக்கு (zeeman effect) உட் படுத்துவதால் காந்தப்புலத்தின் காஸ், காந்தத்தின் முனைகள் ஆகியவற்றைக் கணக்கிடலாம். விண் மீனின் காந்தப்புலத்தின் விசைக் கோடுகளைச் சுற்றி அவ்விண்மீனின் வளிமண்டலத்தில் உள்ள ஒளி உறிஞ்சும் அணுக்கள் சுழல்வதால், நிறமாலைக் கோடுகள் முனைவாக்கப்பட்ட (polarised) கூறு களாகப் பிரிக்கின்றன. டாப்ளர் விளைவு போன்ற வற்றால் நிறமாலைக் கோடுகள் அகலமாகாதவரை நிறமாலையை ஒளிப்படம் எடுத்து ஸீமென் பிரிவின் விளைவுகளை அளிக்கின்றனர். புவியின் காந்தப்புலம் 0.6 காஸ் ஆகும். சூரிய னின் காந்தப்புலம் புவியின் காந்தப்புலம் போல இரண்டு அல்லது மூன்று மடங்குத்திறன் வாய்ந்த தாகும். குறைந்த அகலாங்கில் சூரியனின் கரும்புள்ளி கள் உட்பட, நிலையற்ற காந்த மண்டலங்களில் காந்தப்புலம் மிகவும் திறனுடையதாக இருக்கும். 1908 ஆம் ஆண்டு ஜி.இ. ஹோல் என்பவர் சூரியக் கரும்புள்ளியில் காந்தப்புலம் மூவாயிரம் காஸ் அல்லது அதற்கு மேற்பட்டும் உள்ளது எனக் கண்டறிந்துள்ளார். மிகக் குறுகிய நிறமாலைக் கோடுகளையும் அதிகப் பொலிவையும் கொண்ட நூற்றுக்கு மேற் பட்ட விண்மீன்களின் காந்தப்புலங்களைப் பெரும் பெருந் தொலைநோக்கிகள் கொண்டு காலே வான் ஆய்வுமையத்தில் கண்டுபிடித்துள்ளனர். உடுக்கணக்