உண்ணாமை 329
உண்ணாமை 329 கோடே கிடைக்கிறது. அதாவது விசை அல்லது தகைவிற்கும், உருமாற்றத்திற்கும் இடையே எவ்வித மான நீள்விகிதச சமமும் (linear proportionality) இருப்பதில்லை. அமுக்கு விசைக்கு உட்படும் கற்கள், வார்ப்பிரும்பு, கற்காரைகள் முதலிய உடையும் பொருள்கள் சிறிய உருமாற்றத்திலேயே உடைந்து விடுகின்றன. ஆனால் நீளும் பொருள்கள் குறிப் பிட்ட அளவு உருமாற்றத்தின் பிறகே உடை கின் ன்றன. ஊட்டக் குறைவும், உண்ணாமையும் பின்வரும் நிலைகளில் தோன்றுகின்றன. போதிய உணவு இல் லாமை (வறட்சிக் காலங்கள்); செரிமானப்பாதை யில் கடுமையான நோய்கள் (உணவுக் குழல் புற்று நோய், குறை உட்கவர்தல்); சிறுநீரசும் கல்லீரல் ஆகிய வற்றின் வளர்சிதை மாற்றச் சீர்குலைவின்போது திசுக்களால் ஊட்டப் பொருள்களை உட்கவர முடியாத நிலை உண்டாகும். வேண்டுமென்றே சிலர் உண்ணா நோன்பு மேற்கொள்வதும் காரணமா நீளும் பொருள்கள் இழுவிசை, அமுக்கம் ஆகிய இரு நிலைகளிலும் ஒரே கின்றன. ஆனால் உடையும் பொருள்களுக்கு அமுக்கத்தைவிட இழுவிசைத்தடை குறைவாகும். அதனால் கற்காரைப் பொருள்களை வலுவூட்டல், எஃகுடன் செயல்படுதல் போன்ற இழுவிசைக்குட் பட்ட வேலைகளில் உடையும் பொருள்களைப் பயன்படுத்தும்போது தனிக்கவனம் தேவைப்படு கலாம். முறையில் செயல்படு கிறது. உள் உடையும் பொருள்களின் வலிமையை தகைவு பெருமளவு குறைக்கின்றது. ஓர் அமைப்பை இணைக்கும்போது வளைத்தல் அல்லது வளைவை ராக்கல் போன்ற செயல்கள் மேற்கொள்ளப் படுகின்றன. உடையும் பொருள்கள் குறைந்த அளவு உருமாற்றத்தையே தாங்கக் மேற்கூறிய செயல்களுக்கு உட்படுத்தப்படும்போது, அவற்றில் பிளவு உண்டாகலாம். . கூடியனவாகையால் பொருள்களின் உடையும் தன்மையும்,நீளும் தன்மையும் பதனிடும்முறை, தகைவுற்ற நிலை, வெப்ப நிலை ஆகியவற்றைப் பொறுத்துள்ளன. உடையும் பொருளான கற்கள், அமுக்கத்திற்கு உட்படும்போது நீளும்பொருள்களான தேனிரும்பு குறைந்த வெப்ப நிலையில், உடையும் பொருள்களைப்போல செயல் படுகின்றன. சாதாரண பொதுவாகப் பொருள்களின் தன்மை, வெப்ப நிலையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. உடை யும் பொருள்களின் நீளும் தன்மை சிறிதளவு மிகுந் தாலும் பெரும்பான்மையான ந்திர உறுப்பு களுக்குப் பயன்படுகின்றது. உண்ணாமை வா. அனுசுயா இது குறை ஊட்டம் பெரும் அளவை அடைந்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டி வரும் நிலை யாகும். உண்ணாமையில் (lasting) உடலின் எடை இயல்பான நிலையை விட 70% குறைந்து விடலாம். இளங்குழந்தைகளிடமும் பள்ளி செல்லும் சிறுவர் களிடமும் காணப்படும் மேற்கூறிய நிலை சூம்பிய நிலை (marasmus ) எனப்படும். உணவின் கலோரி மதிப்புக் குறையும்போது எடை குறைகிறது. எடை இழப்பு முதலில் வேகமாக இருந்தாலும் நாளடைவில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் சுரப்பிகள், தசைகள் இவற் றின் பரிமாணம் குறைவதால் தேவைப்படும் ஆற்ற லும் வளர்சிதைமாற்றமும் குறைகின்றன. இளைத்த உடலுடன் அதிசுமாக நடமாட முடியாததால் வேலைப் பளுவும் குறைகிறது. தேவையான இச்சை இயக்கங்கள் குறைந்து விடுகின்றன. நோயாளி பலவீனமடைகிறார்; தோல் தளர்ந்து விடுகிறது; கைகால்களின் தோல் மெலிந்தும், உலர்ந் தும், நெகிழ்வுத்தன்மை இழந்தும், நீலநிறமடைந்தும் காணப்படுகிறது; மயிர் உலர்ந்து உதிருகிறது; குழி விழுந்த கண்கள், கண் குழிவுத்திசு குறைந்து விடு வதால் முண்டக்கண் போன்று தோற்றமளிக்கும்; இதய அளவும் நாடித் துடிப்பும் பலவீனமடையும்; சுருக்கு அழுத்தமும் குறைகிறது. சிறுகுடலும் சுருக்க மடைவதால் செரிமானமும் உட்கவர்தலும் குறை கின் றன. கடும் நோயினால் உண்டாகும் வயிற்றுப் போக்கு, நீர்-மின்பகுபொருளின் சம நிலையைச் சீர்குலைக்கிறது. சிறுநீரில் 2-4 கிலோ உடல் நீர் இழக்கப்படு கிறது. கால்கள் வீங்குகின்றன. சோகை நோய் தோன்றி நினைவிழப்பும் உண்டாகிறது. உடலின் வெப்பம் மிகவும் குறைந்து விடுகிறது. உளவய நிலை குலைவு, சிடுசிடுப்பு, சோர்வு ஆகியவை உண்ணாது இருப்பவரைப் பெரிதும் பாதிக்கின்றன. நோய்த் தாக்குதல்கள் தொடங்குகின்றன. தசைச் சூம்பலால் மூச்சு மண்டலத் தசைகள் பாதிக்கப்படும்போது நுரையீரல் அழற்சி உண்டாகிறது. டைபாய்டு. காலரா, டைபஸ் நோய்களால் மரணம் ஏற்படுகிறது. சிறுநீரில் அல்புமினும் அசெட்டோனும் இருக்கின்றன. மருத்துவம். படிப்படியாக உணவு செலுத்தப் UL வேண்டும். உண்ண மறுக்கும் நோயாளி களுக்குச் சிரை வழியாக உணவு செலுத்த வேண்டும். தானியங்கள், பயறுகள், சுக்ரோஸ் அல்லது குளுக் கோஸ், புரதம் நிறைந்த உணவு, பால், கொழுப் புணவு எண்ணெய் போன்றவற்றைப் படிப்படி யாகக் கொடுக்க வேண்டும். அ. கதிரேசன்