உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 உண்மை மாறி

336 உண்மை மாறி அப்பொருளின் மீது சிறிதளவு எச்சிலை உமிழ்கிறது. உணவுப்பொருள் எச்சிலில் கரைந்த ஒரு கரைசலாக மாறுகிறது. இக்கரைசலை 匝 தன் வாயுறுப்பி னால் ஒற்றியெடுத்துப் பின்னர் உணவுக்குழலுக்குள் செலுத்துகிறது. சிதலுறு முன்னுயிரிகள் (sporozoan), நாடாப்புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகளில் உடல் மேற்பரப்பு முழுதும் ஓம்புயிரியின் உடல் நீர்மத்தை அல்லது செரித்த உணவுக் குழம்பிலுள்ள ஊட்டப் பொருள்களை உள் உறிஞ்சப் பயன்படுகிறது.உடல் மேற்பரப்பு வழியாக ஊட்டப்பொருள்களை உள் உறிஞ்சிக் கொண்டு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் விலங்கு வகைகளில் உணவுச்செரிமான மண்டலம் இல்லை. ஜெயக்கொடி கௌதமன் நூலோதி. C. L. Prosser and F.A. Brown Jr, Comparative Animal Physiology, W.B. Saunders Co., Philadelphia, 1965; W.S. Hoar, General and Compa- rative Physiology, Prentice Hall International Inc., London, 1966; B.T. Scheer, Animal Physiology, John Wiley and Sons, Inc., New York, 1966. உண்மை மாறி விகிதமுறு எண்களும், விகிதமுறா எண்களும் மெய் யெண்கள் (real numbers) ஆகும். மெய்யெண்கள், வரையறுக்கப்படாத சில அடிப்படைக் கொள்கை களைப் பின்பற்றுகின்றன. S-ஒரு கணத்தைக் குறிக்கும். X E S எனில் X - என்ற உறுப்பு S - என்ற கணத்தில் உள்ளது என்றாகும்.X, S இல் இல்லையெனில் X+S எனக் குறிக்கலாம். S இல் உள்ள ஒவ்வோர் உறுப்பும் T இல் இருப்பின் அது SCT எனக் குறிக்கப்படும். இதில் S என்பது T இன் உட்கணம் அல்லது உப கணம் எனப்படும். ஒரு கணம் குறைந்தபட்சம் ஓர் உறுப்பையாவது கொண்டிருப்பின், அது பூச்சிய மல்லாத கணம் எனப்படும். உண்மை மாறிகளைக் கொண்ட பூச்சியமல்லாத R என்ற கணம் கீழ்வரும் பத்து அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றும் நிலையில் அமைந் துள்ளது எனக் கொள்வதுடன், R என்ற கணத் துடன் கூட்டலையும் பெருக்கலையும் எடுத்துக் கொள்ள வேண்டும். x, y என்ற ஒவ்வொரு ஜோடி எண்களுக்கும் x + y என்ற கூட்டலும் xy என்ற பெருக்கலும் தனிப்பட்ட முறையில் வரையறுக்கப் பட்டு, பின்வரும் அடிப்படைக் கொள்கைகளைப் பூர்த்தி செய்யும். Goráma 1. x + y = y + x, xy = yx கொள்கை 2. x + (y + z) = (x + y ) + z, x (yz) = கொள்கை 3. x (y +z) = xy + xz (xy) z கொள்கை 4. x. y என்ற மெய்யெண்கள் கொடுக்கப் பட்டிருப்பின் Z என்ற உண்மை மாறி x+Z=y என் பதற்கிணங்க இருக்கும். Z என்பது y - x என்பதற் குக் குறிக்கப்படும். X - X என்பது 0 வினாலும், -X என்பது 0 - X ஆலும் குறிக்கப்படலாம். -x என்பது x இன் குறைமதிப்பு எனப்படும். கொள்கை 5. குறைந்தது x என்ற ஒரு மெய் யெண்ணாவது X + 0 என்பதற்கிணங்க இருக்கும். x, y என்பவை x ≈0 எனும்படி உள்ள இரு மெய் பெண்களாயின் Z என்ற ஒரு மெய்யெண் xz = y என்பதற்கிணங்க இருக்கும். இந்த Z என்பது y X X ஆல் குறிக்கப்படும். என்பது 1 என்றும், x-1 என்பது X x0 எனும்போது 1 என்றும் குறிக்கப்படலாம். X கொள்கை 6. x,y என்பவை இரு மெய்யெண்களா யின் அவை x = y, x <y, x > y என்ற மூன்றில் ஏதா வது ஒரே ஒரு தொடர்பை மட்டும் கட்டாயமாகப் பூர்த்தி செய்யும். கொள்கை 7.X<y எனில் ஒவ்வொரு Z க்கும் x+Z< y + z ஆகும். கொள்கை 8. x>0, y>0 எனில் xy >0 ஆகும். கொள்கை 9.x>y. y>z எனில்x >Z ஆகும். கொள்கை 10. மேல் வரம்புடைய, பூச்சியமல்லாத ஒவ்வொரு s என்ற மெய்யெண் கணமும் மீச்சிறு மேல்வரம்பு (supremum) கொண்டிருக்கும். X என்ற ஒரு மெய்யெண் கூட்டெண்ணாக இருக்கும்போது x>0 எனவும் குறையெண்ணாக இருக்கும்போது x < 0 எனவும் குறிக்கப்படும். R+ என்பது அனைத்துக் கூட்டு மெய்யெண்களின் கணத்தையும், R என்பது அனைத்து மெய் குறையெண் கணத்தையும் குறிக்கும். x y அல்லது x = y என்பவை x y என்று குறிக் கப்படும். இவ்வாறே என்ற குறியீடும் பயன் படுத்தப்படும் வடிவக் கணித முறையில் மெய்யெண் களைக் கீழ்வருமாறு குறிக்கலாம். மெய்யெண்கள் பல சமயங்களில் கோட்டின் மேல் உள்ள புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இந்த நேர்கோடு உண்மையச்சு அல்லது உண்மைக்கோடு எனப்படும். ஏதேனும் ஒரு புள்ளி 0 வைக் குறிப்பதாகக் கொண்டு, குறிப்