342 உணர் தாவரம்
342 உணர் தாவரம் திறன் தொகுதி மின்னோட்ட மாற்றிகள் மின்சுற்றுவழி பிரிப்பான் மின்னோட்ட மாற்றிகள் மின்சுற்றுவழி பிரிப்பான் எண்:1 பாதுகாக்கப்பட வேண்டிய எண்: 2 உணர்த்தி(இ) OP R உணர்த்தி(ஆ) OP R உணர்த்தி (அ) >OP R OP இயக்கும் சுருள் R மீட்புச்சுருள் திறன் தொகுதி படம் 5. மின்கருவிகளுக்கான மாதிரி வேறுபாட்டு உணர்த்தி உணர்த்தியை இயக்கவும், மின்சுற்றுவழிப் பிரிப் பான்களைத் திறக்கவும், மின் கருவியின் பழு தடைந்த பகுதியைப்பிற பகுதியிலிருந்து பிரிக்கவும், இயக்கும் பொருள்களில் துணை மின்னோட்டம் செலுத்தப்படுகிறது. மின்னோட்ட மாற்றிகளுக் கிடையே, பல கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் மின் செலுத்தப் பாதைகளில் அதே கோட்பாடு கையாளப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முனையி லும் உணர்த்திகள் பயன்படுகின்றன. மின்சாரம் பாயும் திசை அல்லது முனையங்களுக்கிடையிலான மின்னோட்டங்களின் தறுவாய்க் கோணத்தை (phase angle) ஒப்பிடுவதற்கான தகவல்கள், மின் பாதைகளில் உள்ள வானொலி விரைவுப் பாதை மூலமோ, இரு முனையங்களுக்கிடையே உள்ள நுண்ணலைப் பாதை மூலமோ செலுத்தப் படுகின்றன. உணர் தாவரம் எஸ்.சுந்தரசீனிவாசன் சில தாவரங்களின் இலை, மற்ற தாவரப் பகுதி ஆகி யவை தொடு உணர்வு அல்லது வேறு அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுச் சுருங்கி மூடிக்கொள்கின்றன. இத் தகைய தாவரங்கள் உணர் தாவரங்கள் (sensitive plants) எனக் குறிப்பிடப்படுகின்றன. மைமோசா பியூடிகா, பயோஃபைட்டம் சென்சிடைவம், கேசியா