உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 உணர்வுறுப்பு

348 உணர்வுறுப்பு tive physiology) ஆய்வுகள் இன்றும் முழுமை பெறா மல் உள்ளன. உணர்வுறுப்புகளின் வகைப்பாடு. உணர்வுறுப்பு கள் அவற்றின் இடத்தைப் பொறுத்து இரு வகை களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை புற உணர் வுறுப்புகள் (exteroceptors) அக உணர்வுறுப்புகள் (interoceptors) எனப்படும். புறப்பகுதி புற உணர்வுறுப்பு. இவை உடலின் யாகிய தோலில் காணப்படுகின்றன. இவ்வுறுப்புகள், ஒளி, ஒலி, வெப்பம் முதலிய தூண்டுதல்களால் தூண்டப்படுகின்றன. அயனி அக உணர்வுறுப்பு. இவை உடலின் உட்பகுதியில் அமைந்துள்ளன. உடலில் ஏற்படும் ஹைட்ரஜன் அடர்த்தி மாற்றங்கள், சவ்வூடு பரவல் அழுத்தம், ஆக்சிஜன் அழுத்தம், வலி போன்ற தூண்டுதல்களால் இயக்கப்படுகின்றன. உணர் உறுப்புகள் அவற்றின் செயல்பாட்டு அடிப்படை யிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளக உணர்வி (proprioceptors). இவை சதைகளிலும், தசை நாண்களிலும் (tendons) மூட்டு களிலும் காணப்படுகின்றன. இங்குள்ள இயக்கங் களையும்,மாற்றங்களையும் வை உணர்கின்றன. குழியுடலிகளிலுள்ள சமநிலை உணர்வுறுப்பு (stato- cyst) பூச்சிகளின் உணர்கொம்புகளிலுள்ள ஒலிய உணர்விகள் (chordotonal sense organs), இறக்கை களிலுள்ள கம்பானிஃபாம் உணர்விகள் ( campani form sense organs) Guna mena களாகும். உடலின் எடுத்துக்காட்டு உட்பகுதியில் நச்சுணர்வி. இவை காணப்படும் உறுப்புகளாகும். இவை அங்கு ஏற் படும் திசுச் சிதைவுகள் நச்சு விளைவுகள் முதலிய வற்றால் தூண்டப்படுகின்றன. முனை உணர்வி (teloreceptors). இவை விலங்கு களின்முன் முனைப்பகுதிகளில் காணப்படும்உணர்வி களாகும். கண், காது, இவ்வகை உணர்விகளுக்கு எடுத்துக்காட்டாகும். நிலையறி உணர்வி (labyrinthine receptors). விலங்குகள் கீழே விழாமல் நிலத்தில் நிற்கும் நிலை. சாயும் நிலை முதலியவற்றை இவ்வுணர்வுறுப்புகள் உணர்கின்றன. உணர்வுறுப்புகள், அவை தூண்டப் படும் பொருள்களைப் பொறுத்து முல்லர் என்ப வரால் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. பொறி உணர்வி (mechano receptors). இயற் பியல் பொருள்களான காற்று, நீர் முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் போன்ற தூண்டுதல்களால் இவை இயக்கப்படுகின்றன. தொடுதலால் ஏற்படும் தூண்டு தல் இவ்வுணர்விகளால் உணரப்படுகின்றது. வெப்ப வெப்ப உணர்வி (thermoreceptors). நிலையில் ஏற்படும் மாற்றங்கள் இவ்வுணர்விகளைத் தூண்டிவிடுகின்றன. வேதி உணர்வி. (chemoreceptors). வேதிப் பொருள்களின் அடர்வைப் பொறுத்து அவற்றின் வழி ஏற்படும் தூண்டுதல்களால் இவ்வுணர்விகள் தூண்டப்படுகின்றன. சுவை மொட்டுகள், நுகர்ச்சி உறுப்புகள் இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஒளி உணர்வி (photoreceptors). ஒளி அலை மாற்றங்கள் மூலம் ஏற்படும் தூண்டுதல்களால் இவ் வுணர்விகள் இயக்கப்படுகின் றன கண். இந்த வகை உணர்விகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். உணர் வுறுப்புக்களின் கட்டமைப்பைப் பொறுத்தும் இவை வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. தனி உணர்செல் அமைப்பு. இவை விலங்குகளின் உடலில் காணப்படும் மிகச் சாதாரண ஒற்றை நரம்புச் செல்லினால் செயல்படுத்தப்படும் உணர்வி களாகும். கூட்டு உணர்செல் அமைப்பு. இவை விலங்கு களிடம் காணப்படும் பல நரம்புச் செல்களாலான, சிக்கலான அமைப்புடைய உணர்விகளாகும். கண் இதற்கு எடுத்துக்காட்டாகும். இதில், கண்களின் திரையில் உருவத்தை விழச்செய்வதற்குப் பல செல் கள் செயல்படுகின்றன. பொறி உணர்விகள் அழுத்த உணர்வி (pressure receptors). பொது வாகப் பொறி உணர்விகள் யாவும் ஒற்றை நரம்புச் செல் லுடைய அமைப்புகளாகவே இருக்கின்றன. இவை முதுகெலும்பற்றவை, தண்டுடையவை ஆகிய வற்றில் காணப்படுகின்றன. பொறியியல் விசை களான காற்றழுத்தம், நீரழுத்தம், தோலில் ஏற்படும் புற அழுத்தம், உடலில் ஏற்படும் அழுத்தம். ஒலி அலைகள் முதலியவற்றால் இவை படுகின்றன. தூண்டப் அழுத்தத்தை உணரக்கூடிய உறுப்புகள் பசினி யன் வடிவங்கள் எனப்படுகின்றன. தோலடுக்கின் அடிப்பகுதி,தசைநாண்களைச்சுற்றியுள்ள இணைப்புத் திசுக்கள், மூட்டுகள், உள்ளுறுப்புத் தொகுதியைத் தாங்கும் படலம் ஆகியவற்றில் இவ்வுறுப்புகள் . காணப்படுகின்றன. இவ்வுறுப்பில்,நரம்பு நாரின் முடிவிடத்தில் இணைப்புத்திசு அடுக்கடுக்காக அமைந்துள்ளது. அடுக்குகளுக்கிடையில் நீர்மம் இருப்பதால், அழுத் தத்தின் மாறுபாடுகள் நரம்பின் முடிவிடத்திற்கு எளிதாக அனுப்பப்படுகின்றன. இந்த அடுக்குகளைத் துணை அமைப்பாகக் கருதலாம். அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல் நாம்புப் பகுதியைச் சுற்றியுள்ள