உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 உத்திரட்டாதி

386 உத்திரட்டாதி முட்டுக் கொடுக்கப்பட்ட தெடுங்கை உத்திரங்கள் TTTTTIT றுதித்தாங்கி உத்திரம் ரிய தொடர் உத்திரங்கள் (சில லுகைகள்) படம் 3. மிகைத்தடை உத்திரங்கள் செய்தல் போதுமானதாகும். இதற்கு உறுதித்தாங்கி, அல்லது கூர்முனைத் தாங்கியொன்றும், உருளைத் தாங்கியொன்றும் சேர்ந்த அமைப்பே போதுமானது. இவ்வாறு தாங்கப்படும் விட்டங்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டப்பட் டுள்ளன.படம் 2 இல் காணப்படும் உத்திரங்களில் போதிய அளவில் மட்டுமே பெயர்ச்சிக் கூறுகள் தடை செய்யப்படுகின்றன. இவை உறுதடை உத்தி ரங்கள் (determinate frames) எனப்படும். போதிய எண்ணிக்கைக்கு மேல் பெயர்ச்சிக் கூறுகள் தடை செய்யப்படின் அவை மிகைத் தடை உத்திரங்கள் (redimoant beams) எனப்படும். மிகைத்தடை உத்தி ரங்களின் வகைகளில் சில படம் 3 இல் காட்டப் பட்டுள்ளன. உத்திரங்களின் இரு தாங்கிகளுக்கிடையேயுள்ள தூரம் கண்ணிடை (span) எனப்படும். தொடர் உத்திரங்களில் கண் இடைவெளிகள் இரண்டோ இரண்டுக்கும் அதிகமான எண்ணிக்கையிலோ இருக்க லாம். போதிய அளவுக்குமேல் மிகையாக உள்ள பெயர்ச்சித் தடைகளின் எண்ணிக்கை தடை மிகைமை (redundancy) எனப்படும். தடை மிகைமை யின் எண்ணிக்கையையொட்டி ஆய்தலின் சிக்கலும் அதிகமாக இருக்கும். உத்திரட்டாதி காண்க: பிற்கொழங்கால் அ. ளங்கோவன்