உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உந்த அழிவின்மை 391

இவற்றிற்குரிய நரம்புகளும் வருகின்றன. குறுக்குத் தடுப்புச் சுவர் கீழ்நோக்கிச் சென்று உதரவிதான நரம்பை உதரவிதானத்தசைக்குப் பின்னால் கொண்டு வருகிறது. முதுகுப்புறப் பகுதியில் உடற்குழி நுரை யீரல் குழியோடு இணைகிறது. நுரையீரல் குழிகளுள் நுரையீரல் உருவாகிறது. வயிற்றுறைக்கும் நுரை யீரல் உறைக்கும் இடையே இருக்கும் கால்வாய்களை இரு நாண்கள் மூடி இருக்கும். இவை குறுக்குத் தடுப்புச் சுவரோடு இணையாமலிருந்தால் உதர விதானத்தின் வழி இரைப்பைப் பிதுக்கம் ஏற்படும். ஆ. வாசுகிநாதன் - நூலோதி. J.S. Ross and K.J.W. Wilson, Foundations of Anatomy and Physiology, Fourth Edition, ELB, London, 1980. உந்த அழிவின்மை 391 வெளி விசைகளின் தூண்டுதலின்றித் தனித்த நிலையில் ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படும் பொருள் தொகுதியில் எந்த ஒரு திசையிலும் உள்ள மொத்த உந்தம் மாறாமல் இருக்கும். m நிறையுள்ள A என்னும் ஒரு பொருளும், , நிறையுள்ள B என்னும் பொருளும் முறையே U], u என்ற வேகங்களுடன் ஒரே திசையில் செல்வ தாகக் கொள்ளலாம்.ப, ஐவிட மிகுதியாக இருந்தால் சற்று நேரத்தில் பொருள்கள் ஒன்றுடன் U, ஒன்று மோதிக் கொள்ளும். மோதலுக்குப்பின் A உம், B உம் முறையே VI, V, என்ற வேகங்களில் அதே கொள்ளலாம். திசையில் செல்வதாகக் மோதலின் போது ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டிருந்த காலம் t எனக் கொள்ளலாம். மோத m2 m₁ உந்த அழிவின்மை ஒரு பொருளின் இயக்கத்தைக் குறிப்பிடும் ஓர் அளவு உந்தம்(momentum) எனப்படும். உந்தம், அதன் நிறை (mass), திசைவேகம் (velocity) ஆகியவற்றின் பெருக்கற் பலனாகும். ஒரு பொருளின் நிறையை m என்றும் அதன் திசைவேகத்தை V என்றும் கொண் டால் அப்பொருளின் உந்தம் mv ஆகும். திசைவேகம் ஒரு திசையன் (vector) அளவாதலால் உந்தமும் திசை வேசுத்தின் திசையிலேயே செயல்படும் ஒரு திசையன் அளவாகும். ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான ஓர் எதிர்வினை எதிர்த் திசையில் தோன்றும் என்பது நியூட்டனின் மூன்றாம் விதியா கும். இவ்விதியிலிருந்து உந்த அழிவின்மை விதி பெறப்படுகின்றது. A,B என்னும் இரு பொருள்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும்போது முதற்பொருள் A இனால் இரண்டாம் பொருள் B மேல் செலுத்தப்படும் விசை அதன் மீது ஒரு குறிப்பிட்ட அளவு உந்தமாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு எதிராக, இரண்டாம் பொருள் B, முதற்பொருள் A ஐ ஒரு சமமான விசை யுடன் எதிர்த்திசையில் தாக்கி அதில் ஓர் உந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவ்விரு உந்த மாற்றங் களும் ஒரே கால அளவில் (t) நிகழ்கின்றன. உந்த மாற்றங்கள் நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதி யின்படி விசைக்கு நேர் விகிதத்தில் விசையின் திசை யிலேயே இருக்கும். இங்கு விசையும் எதிர்விசையும் சமமாவதால் இரு பொருள்களிலும் ஏற்பட்ட உந்த மாற்றங்கள் சமமாகவும் எதிர்த் திசையிலும் இருத் தல் வேண்டும். எனவே, இவற்றின் கூட்டுத்தொகை சுழியாகும். இதனால் பொருள்களில் முன்னரே இத் திசையில் இருந்த மொத்த உந்த அளவில் எவ்வித மாறுபாடும் ஏற்படவில்லை என்று தெளிவாகிறது. A m₁ A Ma B B U₁ F₁ F, m m1 V₁ 2 A B லின்போது முதற்பொருள் A இரண்டாம் பொருள் Bஐ F, என்னும் விசையுடனும், இரண்டாம் பொருள் B முதற்பொருள் A ஐ.F, என்னும் விசையுடனும் தாக்குவதாகக் கொள்ளலாம். நியூட்டனின் விதிப்படி F, = - F, - எனவே, முதல் பொருளில் ஏற்படும் உந்தமாற்ற வீதம் இரண்டாம் பொருளில் ஏற்படும் உந்த மாற்ற வீதத்திற்குச் சமமாகவும் எதிர்ச் திசையிலும் இருக் கும். அதாவது, இதனால் மோதலுக்கு முன்பிருந்த m₁(v₁-u₁) t m (v,-u) அல்லது Mi Vi + m, V, = - m, (v, - u,) - -m, (va - u,) mum, u உந்தங்களின் கூட்டுத் தொகை மோதலுக்குப் பின் இருக்கும் உந்தங்களின் கூட்டுத் தொகைக்குச் சமம் என்பது தெளிவாகிறது.