உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 உருமாற்றம்‌

620 உருமாற்றம் பாறையோ பெறும் உருமாற்றம் உடனே நிகழக் கூடியதன்று எனலாம். ச.நவநீதகிருட்டிணன் நூலோதி. Roger mason, Petrology of the Meta- morphic Rock, George Allen and Unwin Publishers, London, 1978; G.W. Tyrrell, The Principles of Pet- rology, CBL Publications Pvt Ltd., New Delhi 1985. Y உருமாற்றம் கணிதத்தில் சில பிரிவுகளில், கோவைகளின் தீர்வுகள் காண, அவற்றின் மாறிலிகளின் அமைப்பு களில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இதனை உருமாற்ற (transformation) முறை எனக் குறிப்பிடு வது வழக்கம். எடுத்துக்காட்டாகச் செவ்வக ஆய முறையில் (rectangular coordinate system ) XOY தளத்தில் உள்ள ஒரு புள்ளி (x,y), புள்ளி(L,K) ஐ ஆதி Y 0 合 சு X X 0 (0,0) (L,K) X யாகக் கொண்ட மற்றொரு X' 0' Y' என்ற தளத் தில் x = x +h; y = y' + k ஆக இருக்குமாறு அமைந்துள்ள புள்ளியாக மாறும். இவ்வாறே முத் தளத்தில் x = x + x', y = y+y, z = i+z' என்ற வாறு புள்ளிகள் அமையும். மேலும் 0 வை ஆதி யாகக் கொண்ட, 0 கோண அளவு சுழன்ற X* O Y" ஆயதளத்தில் x= x" cos)-y' sinடு,y = x sinடு +y' cos) ஆக அமையும். அடுத்து ஓர் அணிக்கோவை (determinant)^ = a, b, -ag-b, 0 ஆனால், திரிபு கள் (strains), நீட்சிகள் (elongations), இறுக்கங்கள் (compressions) ஆகியவற்றில் இடப்பெயர்ச்சி (translations), சுழற்சிகள் (rotations), எதிர்பலித் தல் (reflections) போன்ற உருமாற்றங்கள் ஏற்படும். இணைகோடுகள், முடிவுள்ள புள்ளிகள் ஆகியவை அதேபோன்ற அமைப்புகளில் மாற்றப்படுகின்றன. அணிக்கோவை பூச்சியத்திற்குச் சமமானால், உரு மாற்றம் தனித்தன்மை பெற்றிருக்கும். உருமாற்றங்களில், அணிக்குறியீடுகள் (matrix notations) மிகவும் பயன்படுகின்றன. எடுத்துக்காட் டாசு OXYZ,0 X' Y' Z' என்ற செவ்வக ஆயமுறை களைக் கொண்ட வெளியில் X' = Bx என்ற தொடர் பைக் கொண்டு ஒரே வெக்டரை இரு முறையிலும் விளக்க முடியும் அல்லது ஒரே ஆய முறையில், x வெக் டரைக் கோணம் அளவுக்குச் சுழற்றிப் புதிய வெக் டர் y ஐப் பெறலாம். இங்கு X = Ry என்ற அணிச் சமன்பாடு கிடைக்கும். மேலும் B, R இன் உறுப்பு கள் ஒரே மாதிரியாக இரா. B.R என்ற உருமாற்ற அணிகள் கொடுக்கப்பட்டாலும், இரு வெக்டர் களுக்கிடையே எளிய தொடர்பு ஏற்படுத்த மற் றோர் ஆயமுறையும் இருப்பின், பயனுடையதாக இருக்கும். இரண்டும் சமமாக உள்ள அமைப்பினை யுடைய B PAQ என்ற உருமாற்றத்தினைக் கொள்ளலாம். உருமாற்றங்களின் சில முக்கிய சிறப்புத்தன்மைகள். p = Q-1 என்பது நேர்வரைத்தன்மை (collinearity)