உலோக இடைச் சேர்மம் 661
இயைபு. இதுவரை தெரிந்துள்ள 106 தனிமங் களில் 84 தனிமங்கள் உலோகப் பண்புகளையும் பிற அலோகப் பண்புகளையும் பெற்றுள்ளன. எனவே, இரண்டு அல்லது மூன்று உலோகத் தனிமங்களின் அணுக்கள் இணைந்து 'இ. உ. சே'க்கள் உருவா கின்றன.சில எடுத்துக்காட்டுகள். எலெக்ட்ரான் சேர்மம். CuZn; Cu, Zn,; CuZn, Cu,Sn; Cu,,Sn.; Cu,Sn Cu, Zn, Al; Cu, Zn, Al, இணைதிறன் சேர்மம். Mg,Si; Mg,Ge: Mg,Sn; Mg,Pb Mg:Sbgi Mg3Bi,; MgTe பிறவகைச் சேர்மம். NaPb, Na,Pb,; Nas1 Pb, Li,As; Li,Sb; Li,Bi பயன். உலோகக் கலவைகள் பலவகைப் பொருள் களைச் செய்யப் பெரிதும் பயன்படுகின்றன. எடுத்துக் காட்டுகள். சிவப்புப் பித்தளை 90% Cu, 10% Zn நிலைமை தூய உலோகம் Y C தூயஉலோகம் உலோக இடைச் சேர்மம் 661 மஞ்சள் பித்தளை : 67% Cu,33% Zn
- 90% Cu, 10% Sn
வெண்கலம் உலோகக் கலவைகளில் உள்ள உலோக அணுக் களின் அமைப்பு, இயைபு, பண்பு பற்றிய செய்திகள் உலோகக் கலவைகளை எளிதில் தயாரிக்கவும் அவற்றை நன்கு பயன்படுத்தவும் உதவும். உலோகக் கலவைகளில் 'இ. உ. சே'க்கள் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. வடிவ அமைப்பு. உலோகக் கலவைகளில் உள்ள அணுக்கள் மூன்று வகையான வடிவமைப்பில் இருக்கலாம். பலநிலைக் கலவை (heterogeneous mixture). பிஸ்மத் கேட்மியம் கலந்து உருகிய நீர்மம் குளிர் விக்கப்படும்போது, பிரியும் திண்மத்தில் பிஸ்மத், கேட்மியப் படிகங்கள் ஒன்றோடொன்று வினை புரியாது தனித்து இருக்கும். திண்மக் கரைசல். வேதிப் பண்புகளிலும், எலெக்ட்ரான் அமைப்பிலும் ஒத்த இரு உலோ கங்கள், ஒன்றில் மற்றொன்று 15% வரை கரையக் கூடும். இங்கு, அதிக அளவில் உள்ள உலோகம் கரைப்பானாகவும், சிறிதளவு உள்ள உலோகம் கரைபொருளாகவும் செயல்படுகின்றன. கரைப்பா னாகச் செயல்படும் உலோகத்தின் அணுக்கள் 15% வரை நீக்கப்பட்டு, அவற்றின் இடங்களில் கரை பொருள் உலோகத்தின் அணுக்கள் இடம் பெற்ற பட்டியல் - 1 செம்பு- துத்தநாகச்சேர்மம் இயைபு Cu (100%) Cu + Zn (38% வரை) CuZn Cu, Zna CuZn3 Zn + Cu(2.3% வரை) Zn (100%) படிக வடிவ அமைப்பு FCC முகப்பு மையக் கன சதுரம் (face-centred cubic) SSS இடப்பெயர்ச்சி திண்மக் கரைசல் (FCC) BCC பொருள் மையக் கனசதுரம் இஉசே( body centred cubic) cc அரிய கனசதுரம் (complex இ.உ.சே cubic) - இ-உ-சே. HCP நெருங்கிய அறுகோண வடிவம் இ உ·சே (hesagonal close-packing) இ உ சே. SSS இடப்பெயர்ச்சி திண்மக் (HCP) கரைசல் HCP நெருங்கிய அறுகோண வடிவம்.