உறுப்பு அமைப்பு ஒற்றுமை 791
மண் புழு முதலில் தன் தலைப் பகுதியில் உள்ள உறுப்பால் சுற்றுப்புறச் சூழ்நிலையை அறுத்த பின்னரே முன்னேறிச் செல்கிறது. சுற்றுப்புறச் சூழ்நிலை தனக்கு எதிராக அமையும் என்று தெரிந் தால் உடனே அது பழைய இடத்திற்கே திரும்பி விடுகின்றது. அதனால் உடலின் முன்புறத்தில் உள்ள பல உறுப்புகளால் பயன் கிடைக்கிறது. மூளையின் அளவு அதிகரிக்கும்போது தலைப் பகுதியில் உள்ள உறுப்பு அமைப்பு ஒற்றுமை 771 களாகப் பல்வேறு உறுப்புகளையும் அடைகின்றது. உடலின் பெரும்பெரும் சிரைகள் குடல் இணைச் சவ்வு வாயிலாக உடல் சுவரருகே உள்ள கீழ்ப்பெரும் சிரையை அடைந்து அடைந்து இதயத்தை நோக்கியும் செல் கின்றன. உடலில் கழுத்துப் பகுதி, நீண்ட முன்புறத்தே அமைக்கப்பட்டுள்ளது. இதில் எலும்புகள் உடலில் முதுகெலும்புகளில் இருந்து மாறுபட்டு விளங்குகின்றன. மீன்களுக்கு முதுகெலும்பு கழுத்துப் பகுதியில் இல்லை. நீர்-நிலம் வாழ் வகை சார்ந்த வற்றிற்கு ஒரே ஓர் எலும்புதான் உள்ளது, உடலறை கழுத்துப் பகுதியில் இருப்பதில்லை. இப்பகுதியில் முதுகெலும்புகளுடன் முக்கிய தசைகளும், நரம்பு களும், முன் குடல் குழாய், நீண்ட தமனிகள், சிரைகள், மூச்சுக் குழல் ஆகியவையும் தலையையும் உடலையும் சேர்த்து வைக்கும் உறுப்புகளாக அமைந் துள்ளன. உள்ள சிறப்பு உணர்ச்சி உறுப்புகளும் உயர் ஆற்றல் பெற்று விளங்குகின்றன. குருத்தெலும்பு எலும்பு, மூளை, பிற உறுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படுகின்றன. வாய், அதனுடன் ஒட்டிய தாடைகள், மூச்சுக் குழாய்கள் அனைத்தும் முன் புறத்தில் அமைந்துள்ளன. இவ்வாறு பல்வேறு இயக்கங்களும் உடலின் முன்புறம் அமையப் பெற்றமையால் தலை பாகப்படுத்தல் கின்றது. . எனப்படு உடல் உடற் பகுதியில் தான் உடலறை உள்ளது. தோல் வெளிப்புறத்தையும், பெரிடோனியம் உட் புறத்தையும் மூடுகின்றன. உடல் தசை, முதுகெலும்பு, விலா எலும்பு, கேடயம் ஆகியவற்றையும் கொண் டுள்ளது. உடலின் இந்தச் சுவர்களை அறுத்தால்தான் உள்ளிருக்கும் உறுப்புகளைக் காண முடியும். இந்த உள்ளுறுப்புகள் பெரிடோனியத்தால் மூடப்பட் டுள்ளன. இது உள்ளுறுப்புப் பெரிடோனியம், இரு வெளிச் சுவர் சார்ந்த பெரிடோனியம் என பிரிவுகளைக் கொண்டது. உள்ளுறுப்புப் பெரிடோ னியம் உள்ளுறுப்புகளைப் போர்த்தி இருப்பதோடு அவற்றை வெளிச் சுவர் சார்ந்த பெரிடோனியத் துடன் குடல் இணைச் சவ்வின் மூலம் இணைக்கிறது. அவை உடல் சுவருடன் ஒட்டிய நிலையில் வெளிப் புறப் பெரிடோனியத்திற்கு வெளியே அமைந் துள்ளன. இத்தகைய உறுப்பு பெரிடோனியத்திற்குப் பின் நிலைபெற்ற உறுப்பு எனப்படும். பெரும்பான்மையான உணவுக் குழாய் உறுப்பு கள் உடலறையில் தொங்க விடப்படும். இதயம் வெளி உறைப் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டிருக் கிறது. இது உடலறைப் பிரிவைச் சார்ந்தது. நுரை யீரல்கள், உடலறையின் ஒரு பகுதியில் அடங்கியிருக் கின்றன. சிறுநீரகங்களும் நாளங்களும் இதற்கு மாறாகப் பெரிடோனியத்தின் பின்புறம் உள்ளன. சிறுநீர்ப்பை உடலறையில் உள்ளது. இனப்பெருக்க உறுப்புகளும்,நாளங்களும் கருவில் பெரிடோனியத் தின் பின்னர் அமைக்கப்பட்ட உருவங்களாக உள்ளன. இருப்பினும் அவை தமக்கென ஓர் இணைச் சவ்வைப் பின்னர் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளன. உடலறையின் மேற்புறம் வழியாக முதுகுப்புறப் பெருந்தமனி செல்கிறது. இது குடல் இணைச் சவ்வின் மூலம் சிறுசிறு தமனி அ.க. 5-49அ . வால். உணவுக் குழாயின் இறுதிப் பகுதியே வாலாகும். கழுத்துப் பகுதியைப் போன்றே, வால் பகுதியிலும் உடலறை இல்லை. மீன்களிலும் வாலுள்ள நீர்-நிலம் வாழ் வகையிலும் இது நட மாட்டத்திற்காசுப் பயன்படுகிறது. எலும்புள்ள அனைத்து விலங்குகளின் வால் பகுதி உடல் தசைகள் ஊடே தொடர்ந்து உள்ளது. இப்பகுதி நரம்பு மண்டலத்தின் வழியாக நரம்புகளையும் பெற்று விளங்குகின்றது. முதுகெலும்பு. தசைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது. வால் தமனிகளும், சிரை களும், வால் பகுதிக்காகத் தனியாக உள்ளன தவளைகளும், பிரட்டை என்னும் வகையைச் சார்ந்தவையும் அசையும் தன்மை கொண்ட ஒரு வாலை, உருமாற்றத்திற்கு முன்னர் பெற்றுள்ளன. நீரில் நீந்தும் முட்டைப் புழுப் பருவத்தில் இவற்றிற்கு அசையும் வால் மிகவும் தேவையாக அமைந்துள்ளது. ஊர்வனவற்றிலும் பாலூட்டிகளி லும் வால் இருந்தும் அவை நடமாட்டத்திற்கு உதவு வதில்லை. புதிதாகத் தோன்றி உள்ள பறவைகளின் வால்பகுதியும் முன்னர்த் தோன்றிய பறவைகளின் வால் பகுதியும் குறைந்து காணப்படும். முதலில் தோன்றிய பறவைகளின் வால்பகுதி குறைந்தும் சிலவற்றில் நீண்டும் காட்சியளிக்கின்றது. முன் தோன்றிய பாலூட்டிகள் நீண்ட வாலுடன் விளங்கு கின்றன. சுருங்கிய வால் பகுதி கொண்ட ஹாமிடர் கள், பறக்கும் ஸ்வாட்டர்களாகிய கால்நடைகள், அணில்கள், தற்காப்பு உறுப்புகளைக் கொண்ட முள்ளம்பன்றிகள் அனைத்தும் சுருங்கிய வாலுள்ள எஞ்சிய உறுப்பு அழிந்து போகாமல் தடுத்துக் காப்பாற்றுகின்றன. கருவியலை ஊன்றி நோக்கும் போது மனிதனுக்கு வால் ஒன்று இருப்பது தெரிய வருகிறது. மனிதனின் சட்டகத்தில் கடைசி மூன்று