உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794 ஊசி போடுதல்‌

794 ஊசிபோடுதல் இசைவு அலைவியின் (torsional harmonic oscillator) எடுத்துக்காட்டாகும். இதில் தகடு அல்லது அதிக அளவு நிலைமத் திருப்புத்திறன் கொண்ட பொருள் முறுக்கினால் வளையக் கூடிய தடியின் ஒரு முனை யில் பொருத்தப்பட்ட அமைப்பாகும். தடியின் மறு முனை அசையாதவாறு உள்ளது. தகட்டை முறுக்கிப் பின்னர் விடுவித்தால், முறுக்கு ஊசல் இசைவியக்க மாக ஊசலாடுகிறது. இதன் இயக்கம் புவியீர்ப்பு விசையால் ஏற்படுவதன்று. ஷூலர் ஊசல். இதில், செங்குத்தாகத் தொங்க விடப்பட்ட ஊசலின் ஆதாரம், புவியின் மேற்பரப் புக்கு இணையாக நகர்ந்தபோதும், ஊசல் தானிருக் கும் இடத்தின் செங்குத்து நிலையிலேயே உள்ளது. ஷூலர் ஊசலின் தத்துவம், வேக இயக்கத்தின்போது கூடச் சரியான உட்புறச் செங்குத்து நிலையை வைப்ப தற்குள்ள அசைவுற்ற வழிகாட்டு அமைப்புகளில் பயன்படுகிறது. இரா. வேங்கட சுப்ரமணியன் சிரையுள் (intravenous), தமனியுள் (intra arterial) பெரிடோனிய, புளுரா உறையுள் (intraperitoneal, intrapleural) அறைக் குழிவுள் (intra ventricular ) மூட்டமைப்புள் (intra articular) இமை இணைச் சவ்வுள் (subconjuctival) எனப்பல வழிகளில் அமைய லாம். தசையுஞ் செலுத்தவ் தோல் அடியில் செலுத்தல் தோலில் செலுத்துதல் தோல் இணைப்புத்திசு தசை அடுக்கு ஊசலாட்டம் து ஊசல், ஊஞ்சல் போன்றவை முன்னும் பின்னு மாக அலைவுறும் இயக்கத்தைக் குறிக்கும். ஒலி அவை ஓர் ஊடகத்தின் வழியாகச் செல்லும்போது அவ்வூடகத்தின் துகள்கள் முன்னும் பின்னும் அலை வது ஊசலாட்டம் (oscillation) ஆகும். ஊடகத்தின் எந்தவொரு புள்ளியிலும் உள்ள அழுத்தம் உயர்ந் தும் தாழ்ந்தும் மாறும் அலைவும் Y a sin wt என்பது போன்ற கணிதச் சார்பின் காலத்தை யொட்டி அலைவுறுதலும், மணியை அடிக்கும்போது மணி அதிர்வுறுவதும் ஊசலாட்டம் எனப்படும். ஒரு பருப்பொருளின் ஊசலாட்டம் பொதுவாக அதிர்வு எனப்படுகிறது. பருப்பொருள் அதிர்வன்றி அலைவுறும் காந்தப்புலம், மின்புலம், கணிதச்சார்பு போன்றவற்றின் ஊசலாட்டத்தையும் எனலாம். காண்க, அதிர்வு, அலைவு. . அலைவு சிஏ தோல் 'திரையுள் செலுத்துதல் ஊசிபோடுதல் ச. சம்பத் ஆய்வில், நோய் அறுதியிடலில், மருத்துவத்தில் நோய்த் தடுப்பு முறையாக ஒரு மருந்தையோ ஊட்ட நீர்மத்தையோ உட்செலுத்தும் முறையில், போடுதலும் (injection) ஒரு வகையாகும். ஊசி ஊசி போடுவது, தோல் (intradermal) தோல் அடி (subcutaneous) தசையுள் (intramuscular) பெரும்பாலான ஆய்வு முறைகள், தோல் ஊடாக (எ.கா: மாண்டோ ஆய்வு) இருக்கலாம். தோல் அடியில் ஊசியாகப் போடுவதால்தான் சில மருந்துகள் பயன் தரும் (எ.கா: இன்சுலின்). தசை வழியாகப் போடும்போது பயனளிப்பதில்லை. பெரும்பாலான நீர் கலந்த மருந்துகள் தசை வழி யாகப் போடப்படுகின்றன (எ.கா: பெனிசிலின்). சில மருந்துகள், குறிப்பாக எண்ணெய் கலந்த மருந் துகள், தசையில் ஆழமாகப் போடப்பட வேண்டும். சிரை வழியாகவோ, தமனி வழியாகவோ, வேறு படுத்திக் காட்டும் பொருள்களை உட்செலுத்தி, எக்ஸ் கதிர் படம் எடுத்து நோய் முடிவு செய்யப் படுகிறது. மூளையின் உள்ளே அமைந்துள்ள வெண்டிரிக் கிள்களின் நிலையை அறியக் காற்றை ஊசி மூலம் வெண்டிரிக்கிள்களுக்குள் செலுத்த நேரிடுகிறது. மூளை அழற்சியின் போது நோய்க்காரணியைக்