உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊட்டநிலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ பேணுதல்‌ 801

ஊட்டநிலைச் செலுத்தத் தொடர் பேணுதல் 801 அ. உருளை பொருத்தப்பட்ட இணைக்கும் கழி படம் 3. கூடுதலாக ஒரு மின்கம்பம் மின்பாதையில் இரு கம்பங்களுக்கு இடையில் நிறுத்தப்படுகிறது. நீரில் சாலையிலிருந்து வெளிவரும் புகை, கடல் இருந்து வரும் உப்புக்காற்று இவற்றால் மின்கம்பித் தொடரிலுள்ள மின்கடத்தாப் பீங்கான்கள் பாதிக்கப் படுகின்றன. இதனால் மின்தடங்கல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க அடிக்கடி மின்கடத்தாப் பீங்கானை நீரால் கழுவி, தூய்மை செய்யும் சிலிகான் கிரீசை மெல்லியதாக மேற்பரப்பில் தடவவேண்டும். வட்ட மின்கடத்தாப் பீங்கான்களில் மின்அழுத் தம் தாங்கும் ஆற்றல் சரியான நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும், பழுதடையும் நிலையி லுள்ள மின்கடத்தாப் பீங்கான்களை மாற்றி, மின் தடங்கலைத் தவிர்க்கவும் பயன்படும் கருவி ஹைபாட் ஆய்வுத் துணைக்கருவி ஆகும். இதைக் கொண்டு, ஓர் இடிதாங்கி பழுதுபட்டுள்ளதா என்பதையும் அறியமுடியும். நவீன முறை. மின்னழுத்தம் சமநிலையிலிருக்கும் மின்னோட்டம் இருக்காது. | இருமுனைகளிடையே இத்தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நவீன முறையே வெற்றுக்கைப் பேணுதல் முறை யாகும். மேலே விவரித்த முறைகளில் மின்னோட்டம் உள்ள கம்பிகளின் அருகில் செல்லாமல் குறைவான தொலைவில் பாதுகாப்பாக நின்றுகொண்டு, காப்புத் அ.க. 5-51 படம் 4. அ) மின்கம்பி குறட்டை ஆ) மின் கம்பிக் குறடு அல்லது இடுக்கி தடிகள் உதவியால்தான் வேலை செய்ய இயலும். இம்முறையில் பணி முடிக்க அதிக நேரம் தேவைப் படும். மின் கம்பிகளின் அருகில் நின்று மின்கம்பி பணி செய்ய முடியு யைத் தொட்டு, பராமரிப்புப் மானால், நேரத்தைக் குறைக்க இயலும். இதற்காக உண்டாக்கப்பட்டதே வெற்றுக்கைப் பேணுதல் முறையாகும். இம்முறையில் கண்ணாடி நார் மற்றும் பிளாஸ் டிக் கலவையால் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப் பட்ட மின்கடத்தாத் தொட்டிகளில் நின்றுகொண்டு, மின்கம்பிக்கு அருகில் உயர்த்திக்கொண்டு, கைகளை யே நேரடியாகப் பயன்படுத்திப் பணிபுரிய முடியும். இதில் மின்கடத்தாத் தொட்டிகளைத் தாங்கிய வண்டிகள் தேவைப்படும். இவ்வண்டிகள் சதுப்பு நிலம் மற்றும் மேடான மலைப்பகுதிகளில் செல்லா. இதன் விளைவாக உருவானதே வெற்றுக்கைமுறைக் காப்பு ஆடையாகும். வெள்ளிப் இவ்வாடை பூச்சுப் பூசப்பட்ட நைலான் துணியால் உருவாக்கப் பட்ட சிறப்பு ஆடையாகும். ஏணி தனிப்பட்ட ஆடைகளை அணிந்து மின்கடத்தா மின்கம்பியுடன் இணைத்துக் வழியாக