உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்டோல்‌ 71

இன்டோல் 71 போது 175°C - 185°C க்கு இடைப்பட்ட வெப்பநிலை யில் வடியும் பகுதியினைச் சோடியத்துடன் சூடாக்கி னால் கிடைக்கும் சோடியோ-இன்டீனை (திண்மம்) நீராவியால் காய்ச்சி வடித்தால் இன்டீன் கிடைக்கும். பென்சீன், பென்ட்டாடையின் வளையங்கள் ஒட்டிய அமைப்பைக் கொண்டது இன்டீன். இது சைக்ளோ பென்ட்டாடையீனைப் போன்று அமிலத்தன்மை கொண்ட சேர்மமாகும். இன்டோல் இயற்கையில் காணப்படும் ஏராளமான சேர்மங்களில் இன்டோல் கரு காணப்படுகிறது. இது பென்சீனும், பிரோலும் ஒட்டிய அமைப்புள்ள வேற்றணு வளையச் சேர்மம் ஆகும். இதன் ஈனமைன் அமைப்பே நிலையான அமைப்பாயினும் தக்க பதிலிகளிருப்பின் (substituents) 3-H அமைப்பும் (2) அமைப்பு மாற்றி யமும் (3) தனித்து இருக்கத் தக்க நிலைத்தன்மையைப் பெறக்கூடும். இன்டீன் எளிதில் பல்லுறுப்பாக்கல் வினைக்குட்படும் இன்டீன், வளைய விரிவாக்கலுக்கும் உட்பட்டு நாஃப்தலீனாக மாறும். சோடியம்-ஆல்கஹால் கலவை இன்டீனை இன்டேனாக ஒடுக்கும். அமில டைக்குரோமேட் கரைசல் இன்டீனை ஹோமோ தாலிக் அமிலமாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது. NH 2 H -H CR'R² பென்சோஃபுல்வின் நிள்ஹைட்ரின் இன்டீன், ஆல்டிஹைடுகள் அல்லது கீட்டோன் களுடன் குறுக்க வினைபுரிந்து மிகுந்த வண்ணமுள்ள பென்சோஃபுல்வீன்களைத் தரும். அமினோ அமிலங் களைக் கண்டறியவும் அளவறியவும் பயன்படும் நின்ஹைட்ரின், இன்டீனின் 1, 2, 3-ட்ரை ஒன் என்ற சேர்மம் ஆகும். தரை விரிப்புகளாகவும், மேற்பூச்சுகளாகவும் பயன்படும் குமரோன் - இன்டீன் ரெசின்கள் தயாரிக்க இன்டீன் பயன்படும், தி.இளம்பூரணன் பண்புகள். கரித்தாரிலும் ஆரஞ்சு, மல்லிகை மலர்களிலும் காணப்படும் நிறமற்ற, நீடித்திருக்கும் மணமுள்ள இன்டோலின் உருகுநிலை 52.5செ; 253° C வெப்பநிலையில் கொதிக்கும்போது சிறிதளவு சிதையும். இன்டோல் புற ஊதா ஒளியில் ஒளிரும்; மிக எளிதில் ஆவியாகும்; எளிதில் கரிமக் கரைப்பான் களில் கரையும். மூலக்கூறு ஆர்பிட்டல் முறையில் கணக்கிடப்பட்ட இன்டோலின் எ - எலெக்ட்ரான் செறிவுகள் அதன் மூன்றாம் இடமே பெரிதும் எலெக்ட்ரான் கவர் கூறுகளின் தாக்குதலுக்கு இலக்காகும் எனத் தெளிவுபடுத்துகின்றன. இன்டோல் பல வினைகளில் பிரோலை ஒத்துள்ளது. ஓசோன் இன்டோலை இன்டிகோடினாக (4) ஆக்சிஜனேற்றம் செய்கிறது. ஓசோன், பெர் ஆக்சி அமிலங்கள் அல்லது நொதிகள், பதிலிகள் இணைந்த இன்டோல்களின் நைட்ரஜன் வளையத்தைத் திறக்கச் செய்கின்றன. பிரோலைப் போன்றே இன்டோலும் ஒரு வீரியமில்லாக் காரம் ஆகும். அமிலங்களில் இன்டோலும் பல்லுறுப்பாக்கல் வினைக்குட்பட்டு (5) ஈருறுப்பி, மூவுறுப்பிகளைத் தருகின்றது. இன் டோல், ஹைட்ரோகுளோரிக் அமிலம், துத்த நாகம் அல்லது வெள்ளீயம் ஆகியவற்றால் ஒடுக்க பட்டு 2, 3-டைஹைட்ரோ இன்டோலாக (6) மாறும். வேறு ஒடுக்க முறைகளும் இடமாற்றத்தை நிகழ்த்து