ametabola - வளர் உருமாற்ற மற்றவை abduction வெளிவாங்கல் கலைச் சொற்கள் தமிழ் - ஆங்கிலம் abductor policiesprevis - வெளிவாங்கும் சிறுதசை aberration - பிறழ்ச்சி abiogenesis - உயிரிலாவழி உயிர் தோன்றல் abiotic உயிரிலா abrasive - தேய்ப்பான் absolulineagnitude - உண்மைப்பொலிவுப் பரிமாணம் absorption உட்கவர்தல் 1 absorption spectrum உட்கவர் நிறமாலை acanthocephala - முள்தலைப் புழுக்கள் acceleration முடுக்கம் acceptor - ஏற்பி accessory cell -துணைச்செல் accessory glands - துணைச் சுரப்பிகள் albinism பாண்டுமை - alderberan ரோகிணி alecthal egg - கருவுணவற்ற முட்டை algae பாசி algebraic expression - இயற்கணிதக் கோவை alimentary canal உணவுப்பாதை alkaline earth metal allergy UIT GOLD காரமண் உலோகம் allochromic speciation (or) - காலப்போக்கிலான geologic speciation allopatric - தழுவாப் பரவல் allotrope - புறவேற்றுரு alloy உலோகக்கலவை DON altair - திருவோணம் altered sensation - திரிபுணர்வு altimeter - உயரமளவி அசைகாஸ் சிரை alveolar theory - நுண்குமிழ்க்கொள்கை இனமாக்கம் accessory hemiazygos துணை ஹெமி accumulator - மின்சேமிப்புக்கலன் acoelomata - உடற்குழியற்றவை action potential - இயக்க மின்னூட்டம் activated - செயலூட்டப்பட்ட active phase செயல்திறன் நிலை active response - கிளர்வுத் துலக்கம் activity - செயல்பாடு acquiclude - நீர்த்தடைப் பாறை acquifer - நீரிடப் பாறை acute hepatitis - முனைப்பான ஈரல் அழற்சி adaptation - தகவமைப்பு adduction உள்வாங்கல் adeno carcinoma கோளப்புற்று adhesive force -ஒட்டுவிசை amalgam ரசக்கலவை amorphous core - படிகமற்ற உள்பகுதி amphibia - நீர் நில வாழ்வன amphibions - ஈரூடகத் தாவரங்கள் amphoteric solvent - ஈரியல்புக் கரைப்பான் amphoterism - ஈரியல்புத்தன்மை amplifier - மிகைப்பி amplitude - வீச்சு anabolic steroids - ஆக்கவேலை ஸ்டீராய்டுகள் anaerobic digestion - காற்று விரும்பா நொதித்தல் anaesthetic - மயக்க மருந்து analog signals -ஒப்புமைச் சைகை analysis - பகுப்பாய்வு adiabatic - வெப்பமாறா adnation - ஒட்டுதல் adsorption - புறஉட்கவர்தல், புறப்பரப்புக்கவர்ச்சி adult - நிறைவுயிரி adventitious branches - வேற்றிடக்கிளைகள் aero dynamic - வளிஇயக்கம் சார்ந்த aerosol காற்றுத்துகள் aftershaft - இறகுக்குஞ்சம் age composition - வயது அமைவு aileron - விமானச்சிறகின் ஓர மடக்கு airchamber காற்றறை air resistance காற்றின் தடை air washers - காற்றுத்தூய்மைப்படுத்திகள் alar tract - சிறகு இறகுத்தடம் அ.சு. 5-58 analysis of covarianee உடன்மாறுபாட்டுப் பகுப்பாய்வு analysis of variance - விலக்க வர்க்கப் பகுப்பாய்வு analytical geometry பகுமுறை வடிவக் கணிதம் anamorphosis - பின் உருமாற்றம் anaphase - பிரிநிலை anaplasmosis -தோலில் சிறுகாயங்கள் anatomical snuffbox - உடற்கூற்றுச் சிமிழ்ப் பகுதி anatomy - உடற்கூறு இயல் angina pectoris - மார்பு நெரிப்பு இதயவலி angiosarcoma - இரத்தக்குழாய்ப் புற்றுநோய் angiosperm - பூக்கும் தாவரம் angular - கூர்முனையுடையது angular contact bearing - கோணத் தொடுதாங்கி
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/933
Appearance