916
916 carcass உயிரற்ற உடல் cardiac output இதய வெளிப்பாடு carnivore ஊனுண்ணி carpal tunnel - மணிக்கட்டுக் கால்வாய் carpo metacarpal arch உள்ளங்கை மணிக்கட்டு வளைவு cartridge - தோட்டாக்கள் ciliate protozoa - குற்றிழை முதலுயிர்கள் cilium - குற்றிழை circuit treaters மின்சுற்றுப் பிரிப்பான்கள் circuit interruptor சுற்றுத் தடுப்பான் circular discs - வட்ட வடிவப்பள்ளங்கள் circulatory system - இரத்த ஓட்ட மண்டலம் circustellar dust - விண்மீன்களைச் cast iron -வார்ப்பிரும்பு castored - உழற்சி catalyst - வினையூக்கி அல்லது செயல் ஊக்கி cataphoresis - எதிர் அயனி மின்பரவல் cataract கண்புரை caterpillar - கம்பளிப்புழு cation - நேரயனி cathode-ray tube - எதிர்மின் கதிர்க்குழாய் cation selective membrane - நேரயனிப் பரிமாற்றப் caudal tract - வால்தடம் c.vitation - குமிழாக்கம் cavity method - குழிமுறை cementation காரைப்பிணைப்பு cementing material காரைப்பொருள் cenozoic era அண்மை ஊழிக்காலம் central axis - நடுத்தண்டு central cyanosis - மைய நீலம் பாய்ச்சல் centre of oscillation அலைவு மையம் centrifuge - மையவிலக்குக்கருவி centriole - மையத்துகள் centrolecithal -மையக்கருவுணவு caphalic cone தலைக்கூம்பு cephalic glands - தலைச் சுரப்பிகள் cephalopod -தலைக்காலி cercus - மலப்புழைக்காம்பு cerebellum - சிறுமூளை cerebral cortex - மூளைப் புறணி படலம் character displacement - பண்பு இடப்பெயர்ச்சி chelation - கொடுக்கிணைப்பு chelating - இடுக்கி இணைப்பு chemoreceptors - வேதி உணர்விகள் chemotaxis - வேதி அமைப்பு chilled-குளிர்ந்த chemotherapy - வேதி மருத்துவம் chlorphyll - பச்சையம் chloroplast பசுங்கணிகம் cholangio carcinoma - பித்தக் குழாய்ப்புற்று நோய் chord - வட்ட நாண் chordata - முதுகுத்தண்டுடையவை chromatography - நிறச்சாரல் பிரிகை choroid - Lழிநிறமிப்படம் chromatophore - நிறமிச்செல் chromosphere - நிறக்கோளம் cirrhosis - சுருக்கம், கடினமாதல் சுற்றியுள்ள தூசிகள் sedimentary rocks - உடைதிரள் படிவுப் பாறைகள் clasper - கலவிப்பற்று உறுப்பு clastic cloaca - கழிவுப்பகுதி cloacal aperture கழிவுப்புழை climax community - உச்சநிலைத் தாவரக்கூட்டம் clubbing - திரள் முனை விரல்கள் . cluster Gan ÓÐI cluster compound - கொத்துச் சேர்மம் clutch ஊ ஐடிணைப்பு coacervation - திரட்டப்படுதல் coagulation திரள்தல் coal- நிலக்கரி coal sack nebula கரிமூட்டை ஒண்முகிற்படலம் coal tar - கரித் தார் cochlea - திருக்குமுருக்கு cockle - ஊமைச்சி coefficient - கெழு coefficient of friction - உராய்வுக்கெழு coelenterate - குழியுடலி coelom -உடற்குழி coelomata - உடற்குழியுள்ளவை conjucated bilirubin - வேதி மாற்றமடைந்த பிலி cold current - குளிர் நீரோட்டம் cold drawing - குளிர்நிலை நீட்டுவிப்பு cold rolling - தண் உருட்டல் collar - கழுத்துப்பட்டி collinearity - நேர்வரைத்தன்மை colloid - கூழ்மம் colloidal state - கூழ்ம நிலை colocolic -பெருங்குடல் உள் ரூபின் colony, colour index - கூட்டுயிரி, வண்ணச்சுட்டெண்: colorado tick fever - மஞ்சள் காய்ச்சல் comb jelly - சீப்புச் செவுளி combustion chamber - கனல் அறை comet - வால்விண்மீன் commensalism ஒருங்குண்ணித்துவம் community - இனக்கூட்டம் comparative biochemistry - ஒப்பு உயிர்வேதியியல் complex - பலகூட்டு, அணைவு complex permittivity -3 கூட்டு அனுமதிப்பு