.
921
921 gall கரணை gall bladder - பித்தப்பை gallstone - பித்தப்பைக்கல் gamatophyte பாலணு உடலம் gamete -இனச்செல் gametogenesis - இனச்செல்லாக்கம் ganglion - நரம்புச்செல்திரள் gangue உலோகக் கலவையுள்ள பாறை gasket - உழல் வளையம் gastropod - வயிற்றுக்காலி gastrulation - மூவடுத்தூக்கம் gonadal cell -செனிப்பகத்திலுள்ள செல் gonopore -இனப்பெருக்கப்புழை gout - படிகத் தேக்க நோய் gradient - சாய்வு விகிதம் granular theory - குறுமணிக் கொள்கை grannular - குறுநொய் granule application-உரக்குறுநொய் இடும் எந்திரம் grass land vegetation - புல்வெளித் தாவர அமைவு gravitation ஈர்ப்பியல் gravitational collapse -ஈர்ப்பு இடக்குறுக்கம் gravitational field - நிறையீர்ப்புப் புலம் gravitational potential energy ஈர்ப்பு நிலையாற்றல் gravitation constant - நிறையீர்ப்பு மாறிலி gravitation constant - ஈர்ப்பு மாறிலி gravity - ஈர்ப்பு விசை gas turbine - வளிமச் சுழற்பொறி gazelle - நல்வி gastric epithelium - இரைப்பைச் சளிப்படலம் gear pump - பல்சக்கர எக்கி gene exchange - ஜீன் பரிமாற்றம் general bilinear transformation - பொது இருகோட்டு gravity wave ஈர்ப்பு அலை grazing angle தடவு கோணம் மாற்றம் grease - மசகு general theory of relativity - சார்புடைமைப் பொதுக் கோட்பாடு general theory of relativity - பொதுச்சார்புடைமைக் - கோட்பாடு generating circle உருவாக்கும் வட்டம் generator - உருவாக்கி, மின்னாக்கி genetical basis - மரபுப்பொருள் அடிப்படை genetic code - மரபியல் குறியீடு genetic engineering - மரபுப் பொறியியல் genetic individuality - மரபியல் தனித்தன்மை genetic recombination - மரபியல் மீள்சேர்க்கை genetics - மரபியல் sympatric speciation - மரபு வழி இனமாக்கம் or genetic speciation genus - பேரினம் geological time - நிலஇயல் கால அடிப்படை geometric series - பெருக்குத் தொடர் geometry - வடிவஇயல் geophysics - புவிஇயற்பியல் geosphere - புவிக்கோளம் germ balls - இனச்சொல் தொகுப்புகள் germ cell - இனச்செல் germinal epithelium - இனப்படைத்திசு gerres ஊடான் மீன் gill raker - செவுள் முள் gilt - கன்னிப்பன்றி glacier - பனிக்கட்டியாறு glioma - மூளைப்புற்றுக்கட்டி glottis and larynx - தொண்டை, குரல்வளை glue வஜ்ஜிரம் gobar gas - சாண எரிவளிமம் goitre - முன்கழுத்துக் கழலை gonad - இனச்செல் உறுப்பு grazen house - பசுங்குடில் geen manure தழை உரம் green manure - பசுந்தாள் உரம் grinding - அரைத்தல் grotto எண்ணற்ற குகை ground state -அடிநிலை ground state - தாழ் ஆற்றல் நிலை ground water flow -ஊற்று நீரோட்டம் gustation - சுவைத்தல் மூலம் gymnosperm விதை மூடாத்தாவரம் gynaecomastia - மார்புப்பெருக்கம் habitat வாழிடம் habitat isolation -வாழுமிடத்தனிமை haemagglutination - சிவப்பு அணுத்திரட்சி haemochromatosis - இரும்புச்சத்துக் கோளாறு haemodialysis - இரத்த ஊடு பிரிமுறை haemoluminiscence - இரத்தச் சீரத்தின் ஒளிர்வு haemoperitoneum -இரத்தத் தெரக்குழி hairs - துரவிகள் halophyte - உவர்நிலத் தாவரம் haltere சமநிலை உறுப்பு - haploid - ஒற்றைப்படை hatching - குஞ்சு பொரித்தல் head lobe - தலைமடல் hearing cell - கேட்கும் செல் heart clam - இதயச்சிப்பி heart lung machine - இதய நுரையீரல் எந்திரம் heart failure - இதயத்தளர்வு நோய் heartwood - வயிரம் பாய்ந்த heat engine - வெப்ப ஆற்றல் பொறி heat exchanger - வெப்பப்பரிமாற்றி heat flow வெப்பப் பாய்வு heat of fusion உருகுதல் வெப்பம் .