உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/946

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

926

926 myalgia - தசைவலி myocardial infarction - இதயத்தசை இரத்த நலிவு myocarditis - இதயத்தசை அழற்சி myogenic - தசைவழி கருப்பைத் தசை myometrium myositis - தசை அழற்சி myriapod - பலகாலுயிரி nasal - மூக்குப்பகுதி natality - பிறப்பு வீதம் native parade - நாட்டு விலங்குகளின் அணிவகுப்பு natural selection - இயற்கைத் தேர்வு natural system - இயற்கைத் தொகுப்பு முறை negative estury எதிர்முகக் கழிமுகம் nelumbo - தாமரை இனம் nematod உருளைப்புழு nematode infection - உருண்டைப்புழு நோய் neoptera புது இறைக்கையி neoteny இளமுதுக்குறுதல் nervenet - நரம்பு வலை neuralgia - நரம்புவலி neurinoma - நாம்புக்கட்டி neuritis - நரம்பழற்சி neuro fibroma - நார்ப்புற்றுக் கட்டி neuron நரம்புச்செல் neurotransmitters நரம்பணு மாற்றிகள் neutral estuary நடுநிலைக் கழிமுகம் niche - முடுக்கு nictitating membrane - மெல்லிய oce!lus 55 தனிக்கண்கள் ocellus ->> புள்ளிக்கண் octahedran எண்முகி octopus பேய்க்கணவாய் ocular கண்பகுதி oesophageal varesis - உணவுக்குழல் சிரை வீர்ப்பு oesophagoscopy உணவுக்குழலக ஆய்வி oesophagus உணவுக்குழல் offals - உதிரிகள் oil buffer எண்ணெய் வழித்தாங்கி oil can - எண்ணெய்க் கொண்மி ointment - களிம்பு olfaction - நுகர்ச்சிமூலம் omental bursa - உதரமடிப்பு முண்டுப்பை ontogeny - தனிஉயிர் வளர்ச்சி வரலாறு oogonia சினையணு முதற்செல் oogenesis - சினையணுவாக்கம் operculum மூடி -> operculum or lid முட்டை உறைமூடி opponens pollicis - பெருவிரல் முரண்பட்டதசை optical compound microscope - ஒளியியல் கூட்டு நுண்ணோக்கி optical ground speed indicator - புவிவேகக் காட்டி optically negative - ஒளியியலாக எதிர்மறை optic axial angle -ஒளியியல் அச்சுக்கோணம் optic axial plane - ஒளியியல் அச்சுத்தளம் optimal control - உகப்புநிலைக் கட்டுப்பாடு optimizotion உகப்புப்பாடு கண்கொட்டுச் சவ்வு போன்ற இமை oral - வாய்ப்பகுதி nitrogen fixation - நைட்ரஜன் நிலைப்படுத்தல் nozzle - கூம்புக்குழல் noble gas - உயர் வளிமம் nocturnal animal - இரவில் இயங்கும் விலங்கு nodules - வேர்முண்டுகள் non aqueous - நீரற்ற, நீரில்லா nonflagellate - நீளிழையற்றன normal distribution - இயல்நிலைப்பரவல் notopodia - மருங்குக் கால்களின் மேல் மடல்கள் nuclear fuel அணுக்கரு எரிபொருள் numerator - தொகுதி nutrients - ஊட்டச்சத்துக்கள் nutrient trap - முடக்குப் பொறி nutrition - ஊட்டம் nyctrinastic - தூக்க அசைவு nymphs - இளவுயிரிகள் objective lens பொருளருகு வில்லை oblique muscles -சாய்வுத் தசைகள் obscura ion nebulae - மறைக்கும் ஒண்முகிற்படலங் கள் obstructive jaundice - அடைப்பு மஞ்சள்காமாலை occipital lobe - பின்னுச்சி மடல் oral groove - வாய்வரிப்பள்ளம் oral lobe - வாய் மடல் oral sucker - வாய்ப்புற ஒட்டுறுப்பு orbital - எலெக்ட்ரான் மண்டலம் orbital velocity - சுற்றுப்பாதையின் திசைவேகம் ore - தாது ore concentration organic compound organism - உயிரி கனிமச் செறிவூட்டல் கரிமக் கூட்டுப்பொருள், கரிமச் origin of life உயிர்ப்பிறக்கம் oscillation ஊசலாட்டம் ostium - இதயத்துளை outer margin புற அருகு output - வெளியீட்டு நிலை சேர்மம் outward pressure - வெளிநோக்கிய அழுத்தம் ovarian disorders - முட்டைச்சுரப்பியின் குறைபாடு ovary - அண்டம், சினையகம் over crowding - கூடுதலான நெருக்கம் oviduct - சினையணு நாளம் oviparous animal முட்டையிடும் விலங்கு கள்