928
928 planet - கோள் planetary nebula - கோள் ஒண்முகிற்படலம் plankton - மிதவையுயிரி planning phase - திட்டநிலை plant community plant taxonomy தாவரச் சமுதாயம் தாவர வகைப்பாடு plastid - வண்ணக்கனிமம் platyhelminthes - தட்டைப்புழுக்கள் தொகுதி pleiades - கார்த்திகை pleochorism - அதிர் நிறமாற்றப்பண்பு pleural plate - மருங்குத்தகடு pleurisy - நுரையீரல் சவ்வுநோய் plover - உப்புக்கொத்தி plumbism - ஈயமிகைப்பு plumes - இறகிழை plunging breaker தாவு உடையலை plywood - ஒட்டுப்பலகை pneumoperitoneum - காற்று உதரக்குழி poikilothermic-மாறும் poisson distribution வெப்பத்தன்மை உடல் பாய்சான்பரவல் polar cell - துருவச்செல் polarisability - முனைவுடைமை polarised dielectric - துருவ இருமின் polarized - முனைவாக்கப்பட்ட poling - கழியிட்டுக் கலக்கல் முறை poliomyelitis - இளம்பிள்ளை வாதம் pollen -மகரந்தத்தூள் pollination - மகரந்தச்சேர்க்கை pollution - மாசுறுதல் pollux - புனர்பூசம் polyculture - பலஇன வளர்ப்பு polymer - பல்லுறுப்பி, பலபடி யுடைய polymerisation - பலபடியாக்கல்; பல்லுறுப்பாக்கல் polymorphism - பலவுருத்தன்மை polynomial equations - பல்லுறுப்புச்சமன் பாடுகள் polytypic species - வேற்றுரு இனங்கள் poor resistance - குறைந்த அளவு தடை popping of the core கரு எட்டிப்பார்த்தல் population improvement - தொகை மேம்பாடு porifera புரையுடலிகள் - porosity - துளையிடை வெளி porpoise - கடற்பன்றி portal circulation - ஈரல்-குடல் சுற்றோட்டம் portal hypertension - ஈரல் வாயிற்சிரை மிகை portal vein - புறவாயிற்சிரை portal zone புறவாயில் பகுதி யழுத்தம் portosystemic shunt - ஈரல்பொது இரத்த ஓட்ட இணைப்பு porous bearing - நுண்துளை தாங்கி positive estury நேர்முகக் கழிமுகம் 00 positive integer - நேர்ம முழு எண் posterior sucker - பின்புற ஒட்டுறுப்பு potential - இயல்பளவு potential energy - நிலையாற்றல் potential mate - ஆற்றலுடைய இணை potentio meter மின்னழுத்தமானி powder metallurgy - துகள் உலோகவியல் power - அடுக்கு 100 precessional motion அச்சுச் சுழற்சி இயக்கம் pressure - அழுத்தம் pressure gauge - அழுத்த மானி pressure level - அழுத்த மட்டம் pressure receptors . அழுத்த உணர்விகள் presbyacusis - முதுவதிர்மை primary fluorescence - முதல்வகை உடனொளிர்வு primary oocytes - முதல்நிலை சினையணுச்செல் primary sex organs - இனப்பெருக்க உள் உறுப்புகள் primary spermatocyte - முதல்நிலை விந்து செல் prime number -பகா எண் primitive state - முதிரா நிலை principle of superposition மேற்பொருத்தல் தத்துவம் priomordial germ cell - மூல இனச்செல் proboscis - உறிஞ்சுகுழல் proboslus - தூண்டிழை process control - செயல்முறைக் கட்டுப்பாடு prodromal stage - நோய்முற்றும் காலம் product - விளைவுப்பொருள் production management உற்பத்தி மேலாண்மை productivity - ஆக்கவளம் progesterone - சினைக்காப்பு நாளமில் சுரப்பு progressive - lenticular degeneration - மூளையாழ் நிலைக்கருத்தொடர்சிதைவு project scheduling - திட்டக்கால அட்டவணை propagatory cell - இனப்பரப்புச் செல் propellant - உந்து எரிபொருள் prophase - முதல்நிலை prophylaxis வருமுன்காப்பு proprioceptors புரோப்பிரியோ உணர்விகள் protein synthesis - புரதத் தொகுப்பு prothorax - முன்மார்பு proto type - முன்னோடி மாதிரி protozoa - முதலுயிரிகள் அல்லது முன்னுயிரிகள் அல்லது ஓருயிரி protozoology - முன்னுயிர் விலங்கியல் proximal centriole அண்மை மையத்துகள் proximal phalanx - விரல்முன் எலும்பு prammo senc மணல் விழிமுனை வளர்ச்சி pseudo - Gun GÜ