உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/954

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

934

934 vagus nerve - சஞ்சாரி நரம்பு vanadium - வெனேடியம் valence compound - இணைதிறன் சேர்மம் valency - இனை திறன் valve - திறப்பான் இறகுப்படலம் vane variable stars - மாறுவிண் மீன்கள் variance - திட்ட விலக்க வர்க்கம் variant - மாறி vasa efferentia - அகல் நுண்நாளங்கள் vascular bundles - சாற்றுக் கற்றைகள் vascular tissue கடத்து திசு vascular bundles தண்டினுள் காற்றுக் கற்றைகள் vascular obstruction - குருதிநாள அடைப்பு veal - கன்றிறைச்சி vector 4 திசையன் vector - நோய்பரப்பி vega - அபிஜித் vegetation - தாவரத்தொகுப்பு vein - சிரை velocity - திசைவேகம் velocity - விரைவு velocity potential - விரைவு நிலை venation - நரம்புக்குழல் அமைப்பு (பூச்சி) ventral - இரைப்பை விரிவையடுத்த முன்பகுதி ventral nerve cord -வயிற்றுப்புற நரம்பு வடம் 4 ventral side வயிற்றுப்புறம் ventral process - வயிற்றுப்புற நீட்சிகள் ventral sucker - கீழ்ப்புற ஒட்டுறுப்பு ventricle - கீழறை venus - வெள்ளி 4 verditer fly catcher நீலமேனி ஈப்பிடிப்பான் verual equinox - வசந்தகாலம் சம இரவு நாள் vertebrata - முதுகெலும்புள்ளவை vertical - செங்குத்துவாட்ட vertical turbulance - நெடுவாட்டக் கலங்கள் vestibule அங்கணம் vestibule இடைக கழி vestigeal organs எச்ச உறுப்புக்கள் vibration அதிர்வு visible region கண்ணுறுபகுதி virgin கன்னிப்பெண் vinegar -புளிக்காடி virus வைரஸ், நுண்ணுயிரி, வைரஸ் visceral 9 உள்ளுறை visceral peritoneum - அகப்பரிவிரி visceral pit - உள்ளுறுப்புப் பள்ளம் visceroptosis - உள்ளுறுப்புப் பிறழ்வு viscosity - பாகுநிலை viscosity - பிசுப்புமை visual magnitude-தோற்றப் பொலிவுப் பரிமாணம் vitelline membrane கரு உணவுச்சவ்வு viviparous animal - குட்டிபோடும் விலங்கு volatile - ஆவியாகும் volume dielectric theory - பருமமின் கடவாக் கொள்சை vomero nasal organs - வோமரோநாசி உறுப்புகள் vulva - பெண்பாற் கருவாய் water shed - நீர்க்குழல் water table - நீலநீர் மேல்மட்டம் wavefront -அலை முகப்பு wave height - அலை உயரம் wavelength - அலை நீளம் wavelet - சிற்றலை wedge ஆப்பு weft - ஊடு இழை welding - பற்றவைத்தல் wet cell ஈர மின்கலம் whip roller - சவுக்கு உருளி whitedwarfs - வெண்குறுமீன்கள் white dwarf - வெள்ளைக்குள்ளன் while hole -வெள்ளைத்துளை wind mill - காற்றாலை wind pollination காற்று இனப்பெருக்கம் wing load - இறக்கைச் சுமை wire tongs - மின் கம்பிக்குறடு wood cock காட்டுக்கோழி மரவுண்ணி wood tick xeroderma - உவர்தோல் xerophthalmia - உலர்கண் xerophyte - வறண்டநிலத் தாவரம் xero sene நிலவழிமுறை வளர்ச்சி xerostomia -உலர்வாய் x-ray diffraction - எக்ஸ் கதிர் விளிம்பு விலகல் yolk - கருவுணவு zygote - கருமுட்டை zwitter ion - இருமுனை அயனி