உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1006

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

982

982 boom - நீண்ட மரச்சட்டம் booster -ஊக்கி booster engine - ஊக்கிப் பொறி booster-conslettatur - ஆயன் விண்மீன்குழு boring - துளை விரிவாக்கம் bottom quark-அடிப்பாக குவார்க் boundary operator - வரம்புச் செயலி boundary value - எல்லை மதிப்பு boundary value problem எல்லை மதிப்புக் கணக்கு bounded above - மேல் வரம்புள்ள bounded below - கீழ் வரம்புள்ள brace -இடுக்கி bracket - உறை bragg crystal spectrometer - பிராக்படிக நிறமாலை bragg's law - பிராக்கின் விதி brake - வேகத்தடுப்பான் brazing - பற்றாசிடல் cantilever - தாங்கு நெம்புகோல் capacitor - மின்தேக்கி capillarity - நுண்புழைத் தன்மை capsule - பொதியுறை caraway oil - ஓம எண்ணெய் carbanion - கார்பன் எதிர் அயனி, கரி எதிர் அயனி, கார்ப்ஆனயான் carbonisation - கரியாக்கம் carbonium ion - கார்பன் நேர் அயரி. கரி நேர் அயனி, கார்போனியதும் அயனி carbon sekeleton - கார்பன் (அ) கரி கூடு carburettor எரிகலப்பி carburising கரியூட்டல் carnivora - ஊனுண்ணி மானி carotene கெரோட்டின் carpenter ant - தச்சன் எறும்பு breast - மார்பகம் breccia - நெருங்கு நொறுங்கு கற்படிவு breeding cycle - இனப்பெருக்கச் சுழல் bright field cross filter - பொலிவுப்புலக் குறுக்கு brightner - ஒளிர்விப்பி brightness - ஒளிர்வு broaching - கொந்துதல் brittle - நொறுங்கும் தன்மை broaching too! கொந்துளி broadcasting - மணல் கலந்து விசிறுதல் bronchoscope - நுரையீரல் காட்டி அடைகாக்கும் பை brood pouch brush தொடி bryozoa - பிரையோசோவோ buckling - நெளிதல் budding - மொட்டுவிடுதல் buffing - கல்லடித்தல் burrow வளை butterfly - வண்ணத்துப்பூச்சி byproduct - துணைப்பொருள் cable -வடம் calculator calibrated - - கணிப்பான் அளவிடப்பட்ட calotes - or it gör calyx - தலை cam - நெம்புருள் cambium ஆக்கத்திசு camera -ஒளிப்படப்பெட்டி cancer of the skin - எபித்தீலியோமா canidae - நாய்க்குடும்பம் canker - திட்டுநோய் cannibalar onl) on my cost of canopy துருத்து பலகம் வடித்தல் carpet - தரைவிரிப்பு, கம்பளம் carrier - தாங்கி carrier frequency ஊர்தி அதிர்வெண் cartesion surface - கார்ட்டிசியன் பரப்பு cascade - மீள் படிப்பகுப்பு case - மேற்கூடு caste - சாதி catalyst - செயல் ஊக்கி, வினையூக்கி catalytic hydration - வினையூக்க நீரேற்றம் catch - பற்று catchment - நீர்பிடிப்பு categories of modules - மட்டுகளின் வகையினங்கள் cathode எதிர்மின்வாய் cathode luminescence எதிர்மின் ஒளிர்வு cation - நேரயனி, நேர் மின் அயனி caudal filament - வாலிழை caudal fin - வால் துடுப்பு cause and effect - காரண- விளைவுத் தொடர்பு cavity - குழி cell - மின்கலம், சிறுகலன் cell division - செல் பகுபடுதல் cell membrane - செல்புறச்சவ்வு central eclipse - மைய மறைப்பு central of symmetry - சமச்சீர்மை மையம் centrifugal force - மைய விலக்கு விசை centrifugal pump மைய விலக்கு விசை எக்கி centro symmetric crystal - மையச் சீர்மையுடைய cepheid -ஒளி மாறு விண்மீன் ceramic - வெங்களி படிகம் cercadian rhythm செர்க்கேடியன் நிகழ்வொழுங்கு chain reacting - தொடர்வினை chamfering வளைச் சரிவாக்கல் -> chapters - இயல்கள் characteristic equation - சிறப்பியலபுச் சமன்பாடு characteristic impedance - சிறப்பியல்பு மறிப்பு