உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1011

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

987

987 electron gun - எலெக்ட்ரான் துப்பாக்கி electronic photo array - ஒளித்துலக்கி வரிசை electronics - மின்னணுவியல் துறை electron-positron pair - 60000 đ, g electrons - மின்னணுக்கள் electrophilic - எலெக்ட்ரான் கவர் electrostatic force - நிலைமின்விசை element தனிமம் elementary particle -அடிப்படைத்துகள் element of symmetry - சீர்மைப் பண்பு elimination - நீக்கல், களைத்தல் eltiptic integral - நீள்வட்டத் தொகையினை eiliptic path - நீள்வட்டப்பாதை emission lines உமிழ்கோடுகள் emission spectra உமிழ் நிறமாலைகள் emitter உமிழி emulsion - பால்மம் enantiomer -எதிர்வடிவம் endoparasite அக ஒட்டுண்ணி endoplasm - அகப்பிளாசம் endoplasmic reticulum - அகப்பிளாச வலைப்பின்னல் endoskeleton அகச்சட்டகம் endurance - பொறுக்குந்திறன் energy ஆற்றல் energy eigen value energy gap ஆற்றல் தற்சிறப்பு மதிப்பு ஆற்றல் இடைவெளி energy packet - ஆற்றல் நுண்கட்டு ergate - தொழிலாளி எறும்பு ergotism காளான் விளைவு eridanus - எரிடானஸ் escape velocity- விடுபடு திசை வேகம் essential oil -எண்ணெய்ச் சாரம் esterification எஸ்ட்டராக்கம் estuary - உப்பங்கழி, கழிமுகம் ethical value - அறமதிப்புகள் euglena - யூக்ளினா eutectic alloys - எளிதில் உருகிகள் evolution படிமலர்ச்சி exact sequence பொருத்தமான வரிசைத்தொடர் exchange coupling parameter - பரிமாற்றுப் பிணைப்பு exchange energy - பரிமாற்று ஆற்றல் excited life line - கிளர்ச்சி நிலைக்கால அளவு excited state - கிளர்வு நிலை exciting axis கிளர்த்தும் அச்சு exclusion principle - ஒதுக்கல் விதி executive - செயற்குழுத் தலைவர் exit pupil - வெளி புகு திரை exoskeleton - புறச்சட்டகம் expanding universe - விரிவடையும் அண்டம் expansion ratio - விரிவாற்றல் வீதம் experiment - செயல் முறை exploitation - சுரண்டு முறை explosive mechanism - வெடிவகை எண் energy state - ஆற்றல் மட்டம் energy transfer ஆற்றல் மாற்றம் enfleurage - கொழுப்பினால் பிரித்தெழுத்தல் engraving - குடைவு முறை enlarger - உருப்பெருக்கி enrich - செறிவூட்டல் enveloping algebra அணைவுறை இயற்கணிதம் environment சுற்றுப்புறம் environmental photobiology - சூழ்நிலை ஒளி உயிரியல் environmental pollution - சூழ்நிலைச் சீர்கேடு enzyme நொதி eocene epoch இயோசின் யுகம் epicalyx - புறப்புல்லி epiceratodus - எபிசெரட்டோடஸ் epidermis - புறப்படை epigamy சூலகக் கீழ்ப்பூத்தன்மை epiphytic - ஒட்டி வாழ்தாவரவகை epoxidation - எப்பாக்சிஜனேற்றம் equation of continuity - தொடர்ச்சிச் சமன்பாடு equiangular pentagon - சமகோண ஐங்கோணம் equilateral pentagon -சமபக்க ஐங்கோணம் equilibrium - சமநிலை equitorial rocket launching station நடுவரைக் கோட்டு ஏவூர்தி செலுத்தும் தளம் equivalence class - சரியொத்த வகுப்பு explosive variables stars - வெடிக்கும் மாறுவிண் explosive waves வெடிப்பு அலைகள் expiration - வெளிச் சுவாசம் exponential- அடுக்குக் குறி மீன்கள் exponential functions - அடுக்குக்குறிச் சார்புகள் exposure வெளிக்காட்டல் exposure meter -வெளிச்ச அளவுமானி expression -பிழிந்து எடுத்தல் extension ladder அடுக்கு ஏணி exterior algebra - வெளி இயற்கணிதம் external compensation புறச் சமனம் external factor புறக்காரணி extinct volcano - செயலிழந்த எரிமலை மலருக்கு அப்பாற்பட்ட extra floral eye piece - பார்வை இடம் faces - முகங்கள் factor - காரணி facultative parasite - தகவிய ஒட்டுண்ணி false bottom false drupe போலி அடித்தளம் பொய்க்கனி fast breeder reactor கருவூட்ட அணு உலை fat body - கொழுப்புத்திறள் fathometer - ஆழமானி fatigue - தளர்ச்சி