உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டிக்காய்‌ 91

எட்டிக்காய் 9. பொருள்களிலும் காணப்படும் எஞ்சிய நச்சு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பால். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும் கோவை மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கமும், உற்பத்தி செய்யும் பாலிலிருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ததில் 95%க்கு மேற்பட்ட மாதிரிகளில் BHC எஞ்சிய நச்சு இருப்பது தெரிய வந்தது. மேலும் 93% மாதிரிகளில் தாங்கும் அளவிற்கும் கூடுதலாக இவை உள்ளன. மேலும் DDT 65% மாதிரிகளில் இருந்தாலும் தாங்கும் அளவிற்கும் குறைந்து காணப்பட்டது. இவை தவிர எடுத்த 90% மாதிரிகளில் ஹெப்டா குளோர், ஆல்டிரின், என்டோசல் பான்முறையே 53, 10, 21 மாதிரிகளில் காணப்படுகின்றன. . பாலைவிட, வெண்ணையில் இவற்றின் அளவு கூடுதலாகக் காணப்படுகின்றது. எடுக்கப்பட்ட 25% மாதிரிகளில் BHC காணப்படினும் 19% மாதிரிகளில் தான் தாங்கும் அளவிற்கும் கூடுதலாகக் காணப்பட்டது. மாட்டுப்பால் மட்டுமன்றித் தாய்ப்பாலிலும் வை காணப்படுகின்றன. தாய்ப்பாலில் 70% மாதிரி களில் BHC யும், ஹெப்டாகுளோர் 29% மாதிரி களிலும் காணப்படுகின்றன. நூற்றுக்கு ஒரு மாதிரி யில்தான் ஆல்டிரின் எண்டோசல்பான், DDT ஆகியவை காணப்படுகின்றன. மாட்டுப்பாலில் காணப்படும் எஞ்சிய நச்சுகளுக்குக் குறிப்பிடத்தக்க காரணம் மாடுகளுக்குத் தரப்படும் தீவனம், குடிநீர் ஆகியவற்றில் இம்மருந்துகள் கலந்திருப்பதேயாகும். வெங்காயம். வெங்காயத்தில் தோன்றும் வேர் முடிச்சு நூற்புழு, போரேட் 10% அல்லது கார்போ ஃபியுரான் 3% ஆகிய குறுநொய் மருந்துகளை ஹெக்டேருக்கு 10, 30 கிலோ வீதம் நட்ட 10 நாளில் செடியைச் சுற்றி மண்ணில் போட்டு நீர் பாய்ச்சுவதால் கட்டுப்படுகின்றது. அறுவடையின் போது வெங்காயத்தில் தில்லை. எஞ்சிய நச்சும் இருப்ப பூச்சிக்கொல்லி, பூசணக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியவுடன் அறுவடை செய்த உணவுப் பொருள்களைப் பயன்படுத்தினால் அவற்றில் எஞ்சிய நச்சு கூடுதலாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு பயன்படுத்தினால் எஞ்சிய நச்சு காணப்படுவதில்லை. இவ்வாறு மருந்துகளைப் பயன் படுத்தியதிலிருந்து விளைபொருள்களை உணவுக்குப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு காத்திருக்கும் காலம் பயிர், மருந்து ஆகியவற்றிற்கு ஏற்றவாறு வேறுபடும். கா, சிவப்பிரகாசம் எட்டிக்காய் இதன் தாவரவியல் பெயர் ஸ்டிரிக்னாஸ் நக்ஸ்வாமிகா (strychnos nux-vomica) ஆகும். இது ஸ்டைரிக்னேசி என்ற இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஸ்டிரிக்னாஸ் என்ற இனத்தில் மொத்தம் 200 சிற் றினங்களுண்டு. எட்டிக்குக் காஞ்சரம் என்ற மற் றொரு தமிழ்ப் பெயரும் உண்டு. எட்டி மரம் வெப்பப்பகுதிகளில் வளரக்கூடிய தாகும். குறிப்பாக இந்தியாவில் கேரளா, ஓரிசா ஆகிய மாநிலக் காடுகளிலும், இலங்கை சீனா, வட ஆஸ்திரேலியா, சயாம். இந்தோனேசியா நாட்டுக் காடுகளிலும் மிகுதியாக வளர்கின்றது. ஆகிய வளரியல்பு. எட்டி ஓர் இலையுதிர் மரமாகும். து 15-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அடிமரம் நேராகவும். கிளைகள் பரவலாகவும் காணப்படும். கிளைகள் உருண்டையாக, தடித்து இணைந்துமிருக்கும், பச்சை . கணுக்கள் லை. எதிரிலையடுக்கு அமைப்பு, காம்பு டையவை, தனித்தவை, முழுமையானவை. கரும் நிறம், பளபளப்பானவை. வட்ட வடிவம், 3 அல்லது 5 முக்கிய நரம்புகள் அடியிலிருந்து புறப் படும். மஞ்சரி. பொதுவாக தண்டு நுனி மஞ்சரி, அரி தாக இலைக் கோண சைம்களும் காணப்படும். பூவடிச் செதில்களுண்டு. பூக்காம்புச் செதில்கள் மிகச் சிறியவை. மலர். காம்புடையவை, முழுமையானவை, இருபால், ஆரச்சமச்சீர், ஐந்து அங்கப்பூ. புல்லிவட்டம். 5 புல்லிகள், ணைந்தவை, கிண்ணம் போன்றவை; மடல்கள் ஒத்தவை, தோல் போன்றவை. மி.மீ. 5 அல்லிவட்டம். அல்லிகள். இணைந்தவை. வெளிர்பச்சை நிறம். வெந்தய பசுமை அல்லது மணம் கொண்டவை. அல்லிக்குழல் 7-20 நீளம்; அல்லி மடல்கள் வெளிநோக்கி விரிந்திருக்கும். 8-10 மி. மீ. குறுக்களவு காணப்படும். அல்லிக்குழலில் உட்புறம் கீழ்நோக்கிய தூவிகள் காணப்படும். மகரந்தத் தாள் 5, அல்லி ஒட்டியவை. அல்லிக் குழல், கழுத்துப்பகுதியில் சிறிது நீட்டியவாறு அமைந் திருக்கும். மகரந்தக் காம்பு மிகச் சிறியது. மகரந்தப்பை இரு அறை கொண்டது. சூலகம். சூலிலைகள் 2, சூலறை அடிப்பகுதியில் இரண்டாகவும், மேற்பகுதியில் ஒன்றாகவும் இருக் கும். சூவிலைகள் இணைந்தவை. மேல்மட்டச்சூல்பை பல சூல்கள், அச்சொட்டு முறை. சூல்தண்டு 1.