194 எதிர்வினைச் சுழலி
194 எதிர்வினைச் சுழலி விசையைவிட 1039 மடங்கு செயல்படும் ஈர்ப்பு வலிமையானது இதன் பொருட்டு அடிப்படைத் துகள் பற்றிய இயற்பியலில் இந்த ஈர்ப்பு விசை முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றது. காந்தம் என்பது இரு சமமான எதிரான தென் காந்த முனைகளைக் கொண்டுள்ளதாக இருக்கும். ஒத்த காந்த முனைகள் ஒன்றை ஒன்று வேறுபட்ட காந்த எதிர்த்துத் தள்ளுவதற்கும், முனைகள் கவர்ந்திழுப்பதற்கும் காந்த விசையே காரணமாக இருக்கின்றது. காந்த விசையும் ஓர் எதிர் விகித இருமடி விதிக்கு உட்பட்டிருக்கின்றது. வலிமை (pole இதன்படிmy,m, என்ற strength) உடைய இரு காந்த முனைகளுக்கிடையே அவற்றிற்கிடையே தொலைவு ஆனால், உள்ள முனை செயல்படும் காந்த விசை Fr Fm m.m2 இதில் " என்பது ஊடகத்தைப் பொறுத்து அமையும் ஒரு மாறிலி. இதை ஊடகத்தின் உட்புகுதிறன் (permeability) என்பார்கள். வெற்றிடத்தில் இதன் மதிப்பு 4T X 10-7 வீபர் / நியூட்டன் - மீட்டர் ஆகும். காந்தப் புலத்தின் செறிவை வரையறுக்க இவ் விதியையே அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள் மெ. மெய்யப்பன் எதிர்வினைச் சுழலி எந்திரவியல் செயல்திறனைப் பெறப் பல்வேறு வழி வகைகள் உள்ளன. அவற்றில் சுழல்திறனின் பயனே உற்பத்திக்குப் பல வழியிலும் பயன்படுகின்றது. இச் சுழல்திறனைப் பெற முன்பின்னியங்கும் நீராவிப் பொறியைவிடச் சுழலி (turbine) மிகு பயனளிக்கும். ச்சுழல்திறனை உண்டாக்கப் பாய்மங்கள் சுழலியின் அலகுகளில் (blades) பாய்ந்து வெளியேறும்போது, அலகினைத் தாங்கி நிற்கும் சுழல் உருளைகளுக்குச் சுழல் ஆற்றலை அளிக்கும். இப்பாய்மங்களுள் நீராவி, நீர், கனற்சி வளிமங்களே வழக்கில் உள்ளன. பாய்மத்தின் உந்துவிசை அல்லது உந்தம் (momentum) பொறியின் அலகுகளில் பாய்ந்து வரும் போது சிறிது சிறிதாக மாறுபடுவதால் சுழற்சி கிடைக்கிறது. அதாவது பாய்மம் கூம்பு குழல் வழியாகச் செலுத்தப்பட்டு முறையாகப் பொருத்தப் பட்டுள்ள அலகுகளில் பாய்ந்த திருப்பப்படும். இவ்வாறு பாய்ந்து திரும்பி வரும் போது அதன் உந்து விசையில் மாறுதல் ஏற்பட்டு. மைய விலக்கு விசையால் (centrifugal force) சுழற்சி கிடைக்கிறது. பின்னர் திசை சுழலியில் நீராவி செயல்படும் விதத்தைப் பொறுத்துச் சுழலி வகைப்படுத்தப்படும். அவை உருளை தாங்கி சுற்றும் கூம்புக்குழல் படம் 1 அ. நீராவி உள்னிடல்