உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரத்‌ திருகுமரை 221

D D எந்திரத் திருகுமரை 221 d ク படம் 3. சுருள் வடிவச் சுருள்வில் பயன்படும் உலோகம். மீட்சி நிலையில், சுருள் வில் அதிக அளவில் பயனைத் தரவேண்டி உள்ள தாலும், அதிக சுருக்கம் ஏற்படும் பரப்பில் அதிக மான தகைவினைத் தாங்குவதாலும் உறுதியான உலோகங்களைக் கொண்டே சுருள்வில் உருவாக்கப் பட வேண்டும். உயர் கரி எஃகு (high carbon steel), குளிர் நிலையில் உருட்டப்பட்ட துருப்பிடிக்கா எஃகு, இரும்புக் கலப்பற்ற கலவை போன்றவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. நீள்சுருக்குச் (tension-compression) சுருள்வில் பெரிதும் மாங்கனீஸ் எஃகு, சிலிக்கான் எஃகு, குரோ மியம் - வெனேடியம் எஃகு, டியூராலுமின் உலோகங்களினால் செய்யப்படுகின்றது. ஆகிய மிகக்குறைந்த வெப்ப நிலையிலும், வேதிமாற்றங் களை ஏற்படுத்தும் அமைப்புகளிலும் பயன்படுத்தப் படும் சுருள்வில் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படுகிறது. சிலசமயம் நெகிழி வற்றாலும் உருவாக்கப்படும். போன்ற எழு சுருள்வில், செய்யப்படும் முன்னர் வெப்பப் பதனிடுதலுக்கு (heat treatment) உள்ளாக்கப்பட்டுப் பின்னர் சுற்றப்படும். துருப்பிடித்தல், அறிப்பு போன்றவற்றால் சுருள்வில் பாதிக்கப்படாமல் இருக்கச் சில சமயம் படம் 4. அலை வடிவச் சுருள்வில் வண்ணப் பூச்சு முலாம் பூசப்படும். பாஸ்ஃபேட், காட்மியம், கறுப்பு ஆக்சைடு போன்றவை முலாம் பூசப் பயன்படுத்தப்படுகின்றன. சுருள்வில் என்பது விசைகளை வெளிப்படுத்த ஒரு மீள்திறனுள்ள அமைப்பாகும். பளுவிற்கு பளுவிற்கு உள் ளாக்கப்படும்போது விலக்கம் பெறுவதும், அதன் மீதுள்ள சுமைகள் விலக்கப்பட்டதும் பழைய நிலை யினை அடைவதும் சுருள்வில்லின் சிறப்பான பண் பாகும். எனவே, சுருள்வில் பொதுவாக விசைகளைச் செலுத்தவும் கட்டுப்படுத்தவும், அளக்கவும், ஆற்றலைச் சேகரித்து வைக்கவும், மென்மையான சுமை தாங்கியாக அதிர்ச்சியைக் குறைக்கவும் பயன் படுகின்றது. - கே.ஆர். கோவிந்தன் எந்திரத் திருகுமரை கட்டுமானங்களிலும், வடிவமைப்புகளிலும், வெவ் வேறு இரு பகுதிகளைத் தற்காலிகமாகவோ