உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 எப்சோமைட்‌

258 எப்சோமைட் பயான், அவற் பட்டது. அணுவியல் ஆராய்ச்சியின் பயனாக ஃபோட் டான். பாசிட்ரான், ஈ-மெசான் அல்லது லெப்டான் வகையைச் சார்ந்த இலேசான மெசான் அல்லது ம்யுவான், நியூட்ரினோ போன்ற அடிப்படைத்துகள்கள் கண்டறியப்பட்டன. றோடு எலெக்ட்ரானின் எதிர்த்துகள் (anti particle ), பாசிட்ரான் புரோட்டானின் எதிர்த்துகள் எதிர் புரோட்டான் (anti proton) Gun GST O எதிர்த் துகள்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், சூழ்நிலை, சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு மேலும் வெளியிடப்படுகின்றன அடிப்படைத்துகள்கள் கண்டறியப்பட்டது. இவ்வாறு புதியதாக முப்பதிற்கும் மேற்பட்ட அடிப்படைத் துகள்கள் பல என்று துவரை கண்டறியப்பட்டுள்ளன. எப்சிலான் துகள் (upsilon particle) என்பது புரோட்டானின் நிறையைப் போன்று பத்து மடங்கு நிறையுள்ள ஒரு அடிப்படைத் துகளாகும். அடிப் படைத் துகள்கள் யாவும் குவார்க் (quark) என்னும் மேலும் அடிப்படையான துகள்களால் ஆனவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்படி எப்சி லான் துகள் ஒரு குவார்க்கும் அதன் எதிர்த் துகளும் சேர்ந்த தொகுப்பு என்று விளக்கப்படுகிறது. இந்த புதிய குவார்க், b குவார்க் என்று அடையாளமிடப் பட்டுள்ளது. b என்பது அடிப்பாகம் (bottom) அல்லது அழகு (beauty) என்று குறிப்பிடுவதாகக் கருதப் படுகிறது.b - குவார்க், புரோட்டானைப் போன்று ஐந்து மடங்கு நிறையும் எலெக்ட்ரானின் மூன்றில் ஒரு பாக மின்னூட்டமும் (charge) உடையதாகும். தோற்றம். எப்சிலான் துகள்களைக் - கண்டறிய முதல் முயற்சி 1970 இல்ஃபெர்மி ஆய்வுக்கூடத்தில் தொடங்கப்பட்டது. விரிவான பகுப்பாய்வுகள் மூலம் மூன்று தனித்தன்மையுள்ள எப்சிலான்கள் (அதாவது ஒரு மேற்குறிக்கோடுள்ள எப்சிலான் 'இரு மேற் குறிக்கோடுகளுள்ள எப்சிலான் r" என்ற துகள்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. எப்சிலானதுகளின் தன்மைகள். 1978ஆம் ஆண்டில் ஹம்பர்கிலுள்ள (ஜெர்மனி) டாய்ச்செஸ் எலெக்ட் ராணன் சிங்ரோட்ரான் ஆய்வுக்கூட (Deutsches Elektronen Synchrotrone lab) அறிவியலார் எலெக்ட் ரானையும் பாசிட்ரானையும் மோதச் செய்து எப்சி லான் துகளை உண்டாக்கி வெற்றி கண்டனர் (e ++ e = t). அப்போது கிடைத்த விளக்கங்களின் படி குவார்க்கும்(b) அதன் எதிர்த் துகளும் (b) அடங்கிய ஒரு நிலைதான் எப்சிலானாகும். அதாவது, ர bb.bū (r) அமைப்பின் கிளர்வூட்டப்பட்ட நிலைகள் II" என்ற எப்சிலான் துகள்களாகும். F e+ பாசிட்ரான், e- எலெக்ட்ரான் ஆகியவற்றின் ஆற்றல் முழுமையும் எப்சிலான் உண்டாக்கப் பயன் படுகிறது. எனவே, எப்சிலானின் நிறையும் + ஆகியவற்றின் மொத்த நிறையும் சமமாகவுள்ளன. e- இச்செயல்முறைகள் மேலும் ஒரு நான்காவது எப்சி லான் துகள் அதாவது என இருக்கலாமென்று தரிவிக்கின்றன. இம்மிகப் புதிய நிலையானது மிகக் குறுகிய ஆயுட்காலத்தை உடையதாகும். எப்சோமைட் -ஆர். வெள்ளைச்சாமி இது நீரிய மக்னீசிய சல்பேட்டுக் கனிமமாகும். இது எப்சம் உப்பு என்றும் குறிப்பிடப்படும். இது பளிங்கு போன்ற ஊசியான ஆர்த்தோராம்பிக் படிகமாகக் கிடைக்கின்றது. பெரும்பாலும் திண்ணிய அல்லது நார்போன்ற படிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஓர்வில்லிக்கு அருகிலிருக்கும் கிருதர் மலையிலுள்ள உப்பு ஏரிகளில் கிடைத்த படிகங்கள் ஒரு மீட்டர் நீளத்தைவிட நீண்டவையாக இருந்தன. எப்சோ மைட் (epsomite) சங்குமுறிவுத்தளத்தைக் கொண் டது. ஒளிவீச்சு, பளிங்கு மிளிர்விலிருந்து பட்டு மிளிர்வு வரை வேறுபடும் கடினத் தன்மை 2 - 2.5; அடர்த்தி 1.68. இக்கனிமம் கசப்புடன் உப்புக்கரிக்கும் சுவை யுடையது. நீரில் கரையக் கூடியது. எப்சோமைட் நுண்குழாய்ப் பூச்சாகச் சுண்ணாம்புக் குகையிலும், நிலக்கரியிலும் சுரங்கப் பாதைகளிலும் காணப்படும். உலர்ந்த காற்றில் இக்கனிமம் தனது படிகநீரின் ஒரு பகுதியை விரைவில் இழந்துவிடும். பெரும்பாலும் இது ஜிப்சத்துடன் சேர்ந்து கிடைக்கும். கடல் அல் லது உவர் ஏரிப்படிவுகளில் அமைந்துள்ள மெல்லிய உப்பு அடுக்குகளில் இக்கனிமம் காணப்படும். இது பேதி உப்பாகப் பயன்படுகிறது. எப்பாக்சிஜனேற்றம் இரா. இராமசாமி ஒலிஃபீன்களையோ கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்புக் கொண்ட கரிமச் சேர்மங்களையோ எப்பாக்சி (ஆக்சிரேன்) சேர்மங்களாக மாற்றுவதற்கு எப்பாக்சிஜனேற்றம் (epoxidation) என்று பெயர். வெள்ளி வினையூக்கியைப் பயன்படுத்தி எத்திலீனை ஆக்சிஜனேற்றத்திற்குட்படுத்தி தொழில் முறையில் ஆக்சிரேன்கள் தயாரிக்கப்படுகின்றன. R R R R 0 I C=C + HO-OCOR C-C + R-C-OH H H HOH ஒலிஃபீன் பெர்அமிலம் ஆக்சிரேன் கார்பாக்சிலிக் (எப்பாக்சைடு) அமிலம்