உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 எருக்கு

304 எருக்கு சூலகம் GO புல்லி வட்டம் மொட்டு அல்லி வட்டம் கிளை சூலசும் மகரந்தத்திரள் ஒரு புற வெடிகனி உருமாறிய 5 மகரந்தப்பைகளும் பொலீனியா (pollinia) எனப்படும். அவை கைனோஸ்டீஜியத்தின் மேலே காணப்படும் இடுக்கில், சூல் முடியின் முனை களில் தொங்கிய நிலையில் அமைந்திருக்கும். ஒவ்வொரு பொலீனியமும் ஒரு பிளவுபட்ட கெட்டி யான உறுப்பைக் கொண்டிருக்கும். இத்துடன் இரு சிறுபைகள் இணைந்திருப்பதைக் காணலாம். சூலகம். சூலிலைகள் 2, சூல் அறைகள் 2, தனித்தவை மேல்மட்ட சூல்பை, சூல்கள் பல விளிம்பு ஒட்டு முறை, சூல்தண்டு இரண்டு தனித்தவை, சூல்முடி ஒன்று ஐங்கோண வடிவம் கொண்டது. எருக்கு கனி. தனித்த இரு சூல்பைகளும் இரண்டு தனிச்சிறு கனிகளாக மாறும். இதனால் இது திரள் கனி வகையாகும். சிறு கனி ஒருபுற வெடி (follicle) கனியாகும். மேலும் அவை 10-15 செ.மீ. நீளமும் உள்நோக்கி வளைந்துமிருக்கும். விதை. தட்டையாக, முட்டை வடிவம் கொண்டவை. ஒரு முனையில் கற்றையாகப் பட்டுப் போன்ற நீண்ட இழைகளைப் பெற்றிருக்கும். இவற்றின் துணை கொண்டு காற்று மூலம் விதை பரவுதல் நடைபெறும். மகரந்தச்சேர்க்கை. பூவிலுள்ள தேனைச் சேகரிக்க