உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்பு மீன்‌ 345

மண்டை. ஓடு, தாடை எலும்புகள், ふて切り எலும்புகள், நகங்கள். பல்லின் சிமெண்ட் பகுதி ஆகியவை தோல் வழியில் தோன்றியவை. இவை மனிதனின் வெளி எலும்புமண்டலத்தின் உருவமைப்பு களாகும். காதின் சிற்றெலும்புகள், தாடை எலும்புகள். ஹையாய்டு எலும்பு ஆகியவை செவுள் வளைவி லிருந்து தோன்றியவையாகும். எலும்பு மண்டலத்தின் பயன். எலும்பு மண்டலம் உடலுக்கு உருவமைப்பும், பாதுகாப்பும் கொடுக் கின்றது. மூட்டுகள் மூலம் நடமாட்டத்தைச் செய லாக்குகின்றது. இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றது. சில தலைப்பகுதி எலும்புகளில் காற்று நிரம்பிய அறைகள் உள்ளன. இவற்றிற்குக் காற்றறை எலும்பு கள் (pneumatic) என்று பெயர். இவ்வமைப்புக் கொண்ட எலும்புகள் லேசாக இருக்க உதவுகின்றன. எலும்பில் உள்ள காற்றறைகள் குரலின் ஒலியைத் தாக்குகின்றன. ரா. அமுதா எலும்பு மீன் 345 யும். கொண்டது. பெரும்பாலும் கொழுப்புத் திசுக் களும், குறைந்த அளவு சிவப்பு மஜ்ஜை திசுக்களும் கொண்ட து. சிவப்பு மஜ்ஜை. இது பின்னல் (reticular) இணைப்புத் திசுலால் ஆனது. இதில் ஆர்கைரோபிலிக் பின்னல் இழைகள் உள்ளன. மேலும் இவை விழுங்கும் திசுக்களால் ஆனவை. இவற்றில் இரத்த அணுத்திசுக்கள் நிறைந்திருக்கும். பலவாக சில ரத்த முன்னோடிகளும், அணுக்களின் கொழுப்புத் திசுக்களும் இருக்கும். சிறிய நிணநீர்த் திசுக்களால் பரவலாய்க் ஆன முடிச்சு எல்லா இடங்களிலும் காணப்படுகிற கிறது. ஆனால் நிணநீர் நாளங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு மஜ்ஜையில் காணப்படுவதில்லை. எலும்பு மஜ்ஜையில் இரு வகைக் காரணத் திசுக்கள் பிறந்த குழந்தைகளில் காணப்படுகின்றன. ஒரு வகை மூலத் திசுக்கள் லிம்போசைட்களை உருவாக்குகின்றன. எஞ்சிய பிரிவைச் சார்ந்த மூலத் திசுக்கள் சிவப்பணு, வெள்ளை அணுக்கள் போன்ற வற்றை உருவாக்குகின்றன. ரா. அமுதா எலும்பு மஜ்ஜை இது மிருதுவான கூழ் போன்ற திசுக்களில் ஒன்றாகும். இது நீண்ட எலும்புகளின் மஜ்ஜை அறைகளில் மட்டுமல்லாது எல்லா எலும்புகளின் பிரிவுச் சுவர் களில் உள்ள இடைவெளியிலும், ஹாவர்சியன் குழாய்களுக்கு இடையேயும் தோற்றமளிக்கின்றது. இதன் அமைப்புக் கூறுபாடு வெவ்வேறு எலும்புகளில் வெவ்வேறு விதத்தில் அமையப் பெற்றிருப்பதுடன், வயதிற்கேற்ப மாறுபட்டும் தோற்றமளிக்கின்றது. இது இரு வகைப்படும். ஒன்று மஞ்சள் மஜ்ஜை; ஏனையது சிவப்பு மஜ்ஜையாகும். து கரு, கருப்பையினுள் தங்கியுள்ள காலத்திலும், பிறந்த குழந்தையிலும் பிள்ளைப் பருவத்திலும் சிவப்பு மஜ்ஜை எலும்பு மண்டலம் முழுதும் பரவி யிருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குள் நீள எலும்புகளில் உள்ள சிவப்பு மஜ்ஜை மஞ்சள் மஜ்ஜை யாக மாற்றப்படுகின்றது. 20-25 வயதானவுடன் சுமார் சிவப்பு மஜ்ஜை முதுகெலும்பு, தைராய்டு எலும்புகள், விலா எலும்புகள், காரை எலும்புகள், தோற்பட்டை எலும்புகள் ஆகியவற்றுள் காணப்படும். வயதான பின்னர் மண்டை எலும்புகளில் உள்ள மஜ்ஜை அழிந்து விடுகின்றது. விடுகின்றது. இதைப் பசை கொண்ட மஜ்ஜை என்பர். மஞ்சள் மஜ்ஜை. மிகுதியான இணைப்புத் திசுக் களால் ஆன இது இரத்தநாளங்களையும், திசுக்களை ள எலும்பு மீன் எனவே கடலில் வாழும் சுறா, திருக்கை, ஹிமைரா போன்ற மீன்களில் குருத்தெலும்பால் மட்டுமே ஆன அகச் சட்டகம் (endoskeleton) உள்ளது. எனவே இவ்வகை மீன்கள் குருத்தெலும்பு மீன்கள் (chondrichthyes) எனக் குறிப்பிடப்படுகின்றன. விலாங்கு, கெண்டை. கெளுத்தி, அயிரை, விரால், வாளை, சாளை, மடலை போன்ற எண்ணற்ற மீன்களின் அகச்சட்டகம் பெரும் பாலும் எலும்பாலானது. எனவே இவ்வகை மீன்கள் எலும்பு மீன்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளன. சுமார் முப்பது கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டிவோனிய காலத்தைச் சேர்ந்த எலும்பு மீன் புதை படிவங்கள் கிடைத்துள்ளன. மீன்கள் குருத்தெலும்பு மீன்களைக் பழைமையானவை. தலை நுனியில் அமைந்துள்ள வாய், தொண்டைப் பகுதியின் ஒவ்வொரு பக்கத்தி லும் உள்ள நான்கு செவுள்கள், எலும்புகளால் ஆன செவுள் மூடி, தோலை மூடியுள்ள வட்டவுருவச் செதில்கள் நுரையீரல் அல்லது காற்றுப்பை அமைப்பு மீன்களில் காணப்படும். உள்ளும் புறமும் ஒரு சில சமச்சீர் அமைப்புடைய (homocercal) வால் துடுப்பு, வேறு பல மீன்களில் காணப்படும். உட்புறம் சமச் சீரற்ற வால் துடுப்பு உடலின் வெளியே கருவுறுதல் நடைபெறுதல் ஆகியன எலும்பு மீன்களில் காணப் னங்களின் இம் காட்டிலும்