எலெக்ட்ரான் கவர் வினை 365
எலெக்ட்ரான் கவர் வினை 365 வினையின் பெயர் நேரயனி சல்ஃபானேற்றம் ஹாலோஜனேற்றம் ஃபிரீடல் - கிராஃப்ட்ஸ் CH, அல்கைனேற்றம் அசைலேற்றம் பாதரச ஏற்றம் டை அசோனியம் ணைத்தல் அயனியை புரோட்டானை முடிவில் விளைவிக்கும் நீக்கும் விளையும் விளைவியக்கிகள் காரப்பொருள் சேர்மம் SO₁ சல்ஃப்யூரிக் அமிலம் HSO,- CH,SO₂H C1+ Cl/FeC13 {FeCh}- CHĘCI CH,CI/AICI, {AICI,J CH,CH, CH CO Ho CH,COCI அல்லது CH,COCH, (CH,CO),O/AICI, HgOCOCH, CH_N=N: Hg(OCOCH,), CH,COOO- CH,HgOCOCH, டைஅசோனியம் உப்பு OH - XC HẠN, CH. X = 0- அல்லது -N(CH₁), - வழிமுறை Br+ H,C=CH, H,C-CH → Br Br Br I முக்கிய எலெக்ட்ரான் கவர் பதிலீடுகளை மேல் காணும் அட்டவணை விளக்குகிறது. டைஅசோனியம் அயனியின் எலெக்ட்ரான் கவர் திறன் குறைவாக, அதை ஈடுசெய்ய எலெக்ட்ரான் களை வழங்கும் தொகுதிகள் (x) தேவைப்படுகின்றன. பென்சீன் சேர்மத்தில் அனைத்து இலக்குகளும் ஒரே வாய்ப்புடையவை. ஆயினும், ஏதேனும் ஒரு தொகுதி பென்சீனில் இருப்பின் அதைப் பொறுத்து, பதிலீடு ஆர்த்தோ, (0) மெட்டா, (m) பாரா (p) இலக்குகளில் நிகழும். பொதுக்கவனிப்பு முடிவு. எலெக்ட்ரான் விடுக்கும் 1 o,p - இலக்குகளை உந்தும் தொகுதிகள் எலெக்ட்ரான் ஈர்க்கும் தொகுதிகள்) m - இலக்கை உந்தும் எத்திலீனுடன் சேர்க்கப்படும் மூலக்கூற்றின் நேரய னியே முதலில் தாக்க முற்படுகிறது. விளையும் கார் போனியம் அயனி, வளைய புரோமோனியம் அயனி என்னும் இடைப்பொருளை உண்டாக்குவதற்கான சான்றுகள் மிகவுண்டு. பின் புரோமைடு எதிரயனி எதிர்த்திசையிலிருந்து தாக்குகிறது. எத்திலீனில் ஏதேனும் எலெக்ட்ரான் வழங்கும் தொகுதிகள் இருப் பின் வினை, வேகம் பெறுகிறது. எலெக்ட்ரான் ஈர்க் தொகுதிகள் வேகத்தைக் கும் குறைக்கின்றன. ஆகவே, எத்திலீனின் அமைப்பு இரு வகைச் சேர்க்கை H,C = CH COOH <H,C = CH, < H,C=CH-CH< H,C - CH=CH-CH, H,C--CH →H,C-CH, (அ) Br (CH,) Br \/ Br 1 Br வினை வழி முறைக்கு வழிவகுக்கும். புரோப்பீனில் ஹைட்ரஜன் குளோரைடு சேரும்போது, ஐசோ புரோப்பைல்குளோரைடே பெருமளவில் விளைகிறது. =CH,+H Cl H.C-CH=CH, + HCl -→ H,C-CH-CH, H,C-CH, CH, Cl + நிலக்கரித்தாரிலிருந்து பெறப்படும் பென்சீன், டொலு யீன், ஃபீனால். நாஃப்தலீன் போன்றவற்றில் எலெக்ட்ரான் கவர் வினைகளை நிகழ்த்தியே பெரும் பாலான அனிலீன், பல்வகைச் சாயப்பொருள்கள் (அசோ சாயங்கள்), அனிலீனிலிருத்து சல்ஃபா மருந்து கள் பென்சீனிலிருந்து நேரடி சல்ஃபானேற்றம் செய்து கிடைக்கும் ஃபீனால், டொலுயீனை நைட்ரோ ஏற்றம் செய்வதால் விளையும் ட்ரை நைட்ரோ டொலுவீன் (டி.என்.டி), ஃபீனாலிலிருந்து நைட்ரோ ஏற்றம் முறையில் பெறப்படும் பிக்ரிக்