374 எலெக்ட்ரான் நாட்டம்
374 எலெக்ட்ரான் நாட்டம் குளோரின் அணு அமிலத் தொகுதியிலிருந்து (-COOH) விலகிச் செல்லச் செல்ல அமிலங்களின் அமிலத் தன்மை விரைவாகக் குறைந்து வருவதை அறியலாம். தூண்டல் விளைவிலிருந்து பிரித்தறிய இயலாத மற்றொரு விளைவும் மூலக்கூறுகளில் காணப்பட லாம். இது புல விளைவு (field effect) எனப்படும். இது பிணைப்புகளின் வழியே செயல்படாமல் வெளி வழியே நேரடியாகச் செயல்படும். எலெக்ட்ரான் நாட்டம் டை -தி. இளம்பூரணன் வளிம நிலையிலுள்ள ஓரணுவில் ஓர் எலெக்ட்ரானைச் சேர்க்கும்போது வெளிப்படும் ஆற்றல் எலெக்ட்ரான் நாட்டம் (electron affinity) எனக் குறிப்பிடப்படு கிறது. இயல்பான நிலையில் சுமையற்று இருக்கும்; உள்ள ஓர் எலெக்ட்ரான்கள் அணு மின் தம் பாதைக்கு ஏற்ப வெவ்வேறு ஆற்றல் நிலைகளில் இருக்கும். இந்த அணுவிலிருந்து ஓர் எலெக்ட் ரானை வெளியேற்றினால் அந்த அணு நேர்மின் அயனியாகி விடும்; இவ்வயனியாக்கத்திற்குத் தேவை ஆற்றலை அளக்க யான வேண்டும். இதற்கு மின் நடுநிலையில் உள்ள ஓர் அணு நேர்மாறாக வோடு ஓர் எலெக்ட்ரானைக் கூடுதலாகச் சேர்த்தால் அது எதிர்மின் அயனியாகிவிடும். இச்செயலின் போது அணுவிலிருந்து ஆற்றல் வெளிப்படும். இவ் வாறு வெளிப்படும் ஆற்றவே எலெக்ட்ரான் நாட்டம் எனப்படும். இந்த நிகழ்ச்சியைப் பின்வரும் வேதிச் சமன்பாட்டால் குறிக்கலாம். A (வளிமம்) + A- (வளிமம்) → இங்கே, A (வளிமம்) என்பது வளிம நிலையில் உள்ள ஓர் அணு, e - என்பது எலெக்ட்ரான், எலெக்ட் ரானை ஏற்ற அணு, A - (வளிமம்) எனும் அயனி யாகின்றது. இச்செயலில் வெளிவரும் ஆற்றலே எலெக்ட்ரான் நாட்டம் ஆகும். எலெக்ட்ரான் நாட்டத்தைப் பிறிதொரு வகை யாகவும் குறிக்கலாம். அயனியாக உள்ள ஓர் அணு ஓர் எலெக்ட்ரானை வெளியேற்றி மின்சுமையற்ற அணுவாக மாறும் செயலுக்குத் தேவைப்படும் ஆற்றலை எலெக்ட்ரான் நாட்டம் எனலாம். இதைப் பின்வரும் சமன்பாட்டால் குறிக்கலாம். A- (வளிமம்) A (வளிமம் ) + e வெவ்வேறு தனிம அணுக்களின் பருமன் வேறு படுவதாலும், அவற்றில் உள்ள எலெக்ட்ரான் நிறை களின் ஆற்றல்களும் வெவ்வேறாக இருப்பதாலும் ஓர் எலெக்ட்ரானை புறத்தேயிருந்து ஓர் அணு ஏற்கும்போது அந்த அணுவின் பருமனளவைப் பொறுத்தும், எலெக்ட்ரான் சென்று சேரும் ஆற்றல் நிலையைப் எலெக்ட்ரான் மாறுபடும் என்பது தெளிவு. எலெக்ட் பொறுத்தும் தனிம அணுக்களின் ரான் நாட்டங்களை அளவிடுதல் அயனியாக்க அளவிடுதலைவிடக் கடினமானது. எலெக்ட்ரான் சில நாட்டங்கள் கீழ் ஆற்றலை தனிமங்களின் வரும் அட்டவணையில் தரப்பெற்றுள்ளன. எலெக்ட்ரான் சேர்க்கையின்போது ஆற்றல் வெளிப்படுமானால் எலெக்ட்ரான் நாட்டம் எதிர்க் குறியுடையதாகவும், ஆற்றல் உட்கவரப்பட்டால் நேர்குறியுடையதாகவும் கொள்வது மரபு. - எலெக்ட்ரான் நாட்டம் கிலோ ஜூல்/மோல். IA IIA IIIA IVA VA VIA VIIA H 73 Li 60 Be 100 B 1 Na Mg 23 Al - C 123 ZO F 1 141 322 Si P S CI 53 30 - 50 120 74 200 - 348 K Ge As Se Br 48 116 77 195 324 1 Rb Sn Sb Te I 47 121 101 1 190 295