388 எலெக்ட்ரான் வோல்ட்
388 எலெக்ட்ரான் வோல்ட் பல மூலக்கூறுகளின் தொகுப்பால் எலெக்ட்ரான் செறிவை எனக் 1 (s) = k ≥ ] fi | ' + 2 2 as² Σ fi f f Pil (r) (Sin sr) dr. i Sr சிதறலும் எலெக்ட்ரான் வுடன், கிலோ + காட்டவாம். pij (r) என்பது i, j என்ற இரு அணு அல்லது மூலக்கூறுகளின் இடைத் தொலைவின் சராசரி மதிப்பைக் குறிப்பிடும் கூறாக விளங்கு கின்றது. ஆய்வின் மூலம் pii(r) இன் மதிப்பைக் கண்டறிந்து, கொள்கையோடு ஒப்பிட, மூலக்கூறின் கட்டமைப்பு பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது. அணுவிடைத் தொலைவு. பிணைப்பு நீளம் (bond length). பிணைப்புக் கோணம் ( bond angle), மூலக்கூறில் அமைவிடம் அணுக்களின் போன்றவற்றை எலெக்ட்ரான் விளிம்பு அறிய விளைவு பயன்படுகின்றது. எலெக்ட்ரான் வோல்ட் மெ. மெய்யப்பன் செயல் ஆற்றலை மதிப்பிட ஜுல் என்ற அலகு பயன்படுத்தப் படுகிறது. ஒரு நியூட்டன் அளவுள்ள விசை பட்டு. புள்ளி, விசை செயல்படும் திசையில் ஒரு மீட்டர் தொலைவு இடம் பெயர்ந்தால் செய்யப் பட்ட வேலையின் அளவு ஜூல் எனப்படும். நுண் பொருள் உலகில் ஜூல் மிகப் பெரிய அலகாக இருப்பதால் ஆற்றலை அளவிட எலெக்ட்ரான் வோல்ட் என்ற அலகு உருவாக்கப்பட்டது. சுருக்கமாக eY என்ற குறியீட்டால் சுட்டப்படுகிறது. 9 ஓர் எலெக்ட்ரான் வோல்ட் என்பது ஓர் எலெக்ட் ரான். ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாடுள்ள இரு புள்ளிகளுக்கிடைப்பட்ட தொலைவைக் கடக்கும் போது பெறும் இயக்க ஆற்றலின் அளவாகும். 9 என்ற மின்னூேட்டமுள்ள ஒரு துகள் V என்ற மின்னழுத்த வேறுபாடுள்ள இரு புள்ளிகளைக் கடக்கும்போது, அதன் இயக்க ஆற்றலில் ஏற்படும் மாறுதல் qv; அதாவது, துகளின் மின்னூட்டம், மின்னழுத்த வேறுபாடு இவற்றின் பெருக்கற் பலனாகும். இதன்படி, ஓர் எலெக்ட்ரான் வோல்ட் = 1 வோல்ட் x எலெக்ட்ரானின் மின்னூட்டம் leV - 1. 602 × 101 ஜூல் வேர்ல்ட் வரையறுக்கப்பட்ட எலெக்ட்ரான் வோல்ட் (KeV) மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் (MeV) பில்லியன், எலெக்ட்ரான் வோல்ட் (BeV) டெரா எலெக்ட்ரான் வோல்ட் (TeV) என்பன நடைமுறைக்கு 1KeV = 10 eV = 1. 602 × 10 - 10 1MeV = : 10^ eV = 1. 602 × 10 - -13 வந்தன. ஜூல் BeV = 109 ev 1.602 × 10-10 ஜுல் T நல் 1TeV = 102 eV = 1.602 10 மின்காந்த அலைகளின் ஆற்றலை எலெக்ட்ரான் எளிமையாக குறிப்பிடுவது வோல்ட் அலகு முறையில் வோல்ட் அலகில் உள்ளது. எலெக்ட்ரான் காஸ்மிக் கதிர்களின் ஆற்றல் 100 மி,எ. வோ நெடுக்கையிலும், காமாக் கதிர்களின் ஆற்றல் மி.எ. வோ நெடுக்கையிலும், எக்ஸ் - கதிர்களின் ஆற்றல் 100 கி.எ.வோ. நெடுக்கையிலும், புற ஊதாக் கதிர் களின் ஆற்றல் கி. எ. வோ. நெடுக்கையிலும், கட்புல னுக்கு உள்ளாகும் அலைகளின் ஆற்றல் சில எ.வோ. நெடுக்கையிலும், அகச்சிவப்புக்கதிர்களின் ஆற்றல் ஓர் எ.வோ விலிருந்து பத்தில் ஒரு பங்கு எ. வோ வரை உள்ளன என்றும் கூறலாம். அணுவிலிருந்து உமிழப்படும் ஆற்றல், அதனுள் உள்ள ஆற்றல் மட்டங்களைப் பொறுத்தது என்பதால், அணுவிலும் உள்ள ஆற்றல் மட்டங்களை அணுக்கருவிலும் எலெக்ட்ரான் வோல்ட் அலகில் வரையறுப்பதும் மரபு வழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ரான் வோல்ட்டுக்கும் பிற ஆற்றல் அலகுகளுக்கும் உள்ள தொடர்புகள் அட்டவணையில் தரப்பட் டுள்ளன. எலெக்ட் துகள் முடுக்கப் பொறிகளைக் கொண்டு அடிப் படைத் துகள்களை முடுக்கி உயர் ஆற்றல் கற்றை களைப் பெறும்போது, அவற்றின் ஆற்றலை மி.எ.வோ. அல்லது பி.எ.வோ ஆற்றல் அலகில் குறிப் பிடுவர். துகள் முடுக்கும் பி.எ.வோ. பொறிகள் எந்த அளவு ஆற்றலுடைய அடிப்படைத் துகள்களைத் தர வல்லன என்பதைக் கொண்டே அவற்றின் செயல் திறன் மதிப்பிடப்படுகிறது. இன்று டெ.எ.வோ (TeV) அளவில் ஆற்றலை நல்சுக் கூடிய துகள்முடுக்கும் பொறிகள் நடைமுறையில் உள்ளன. ஐன்ஸ்டைன் சார்புக் கொள்கைப்படி, ஆற்றலும் பொருளும் ஒரு மூலத்தின் இரு வேறுபட்ட நிலை களே என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படைத் துகள்களின் ஓய்வு நிறையை (rest mass ) எலெக்ட்ரான் வோல்ட் அலகில் குறிப்பிடுவது