உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 எனார்க்கைட்‌

416 எனார்க்கைட் கால்சியம், பைராக்சின், கால்சியம் மிகுந்த பிளஜி யோகிளேஸ் போன்ற கனிமங்கள் இதனுடன் சேர்ந்து காணப்படுகின்றன தனிப்படிக என்ஸ்டடைட்தனிப்படி ஆன்ட்டி கோரைட்டாக மாற்றமடையும்போது அது பாஸ்டைட் எனப்படுகிறது. இது செர்ப்பன்டைன் பொதிவுகளில் மிகுதியாக உள்ளது. மேலும் என்ஸ்ட டைட் கனிமம் ஆம்பிபோலாக மாற்றமுறுதலும் பொதுவாக நடைபெறும் செயலாகும். கனிமங் புவியின் மேலோட்டில் காணப்படும் களில் என்ஸ்டடைட் குறிப்பிடத்தக்கதாகும். இது கிளினோபைராக்சீன், கார்னெட், ஒலிவின், பிளஜி யோகிளேஸ் போன்றவற்றுடன் இணைந்து காணப் படுகிறது. வெப்பநிலை உயரும்போது என்ஸ்டைட்டி லுள்ள அலுமினியத்தின் கரையும் திறன் மிகுதியா கின்றது. என்ஸ்டடைட் கிளினோபைராக்சின், கார் னெட் ஆகியவை சேர்ந்த படிவு ஐஹெர்ஜோலைட் (iherzolite) எனப்படும்; இது ஆல்பைன் வின் சில இடங்களில் காணப்படுகிறது. கிம்பர்லைட் எனப்படும் வைரப் பாறைகளில் ஐஹெர்ஜோலைட் முண்டுகளாக உள்ளன. மலைச்சரி பயன். இக்கனிமம் அதிக அளவில் வெட்டி எடுக்கக்கூடிய நிலையில் காணப்பட்டால், மிகு வெப்பம் தாங்கும் செங்கற்கள் செய்யப் பயன் படுத்தலாம். இரா. சரசவாணி 1in. எனார்கைட் படிகம் பல் கலந்த கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது. செயற்கை ஒளியில் பார்த்தால் இதன் நிறம் ஸ்பேல ரைட் போல் தெரியும். பெரிய பிளவு, வெடிப்பு உள்ள இடங்களில் இக்கனிமம் காணப்படுகிறது. இக் கனிமத்துடன் சால்கோபைரட், போர்னைட், கோசைட், பைரட்டுகள் சேர்ந்து காணப்படுகின்ற சால் றன. ந.சந்திரசேகர் எனார்க்கைட் 4 கொண்ட அரியதாமிரக் இது Cu,AsS, உட்கூறு கனிமமாகும். [எனார்கைட் (enargite) செம்பின் மதிப்பு வாய்ந்த தாதுவாகச் சில இடங்களில் காணப்படுகிறது. செஞ்சாய் சதுரப் படிகங்களில் இது காணப்படுகிறது. பொதுவாகத் தூண் போன்றும், திண்மையாகவும் பரந்த சீவல் அமைப்பும் கொண்டுள் ளது. மேலும் முழுமையான பட்டகப் பிளவையும், உலோக மிளிர்வையும், சாம்பல் நிறக் கருமை நிறத் தையும் உடையது. இதன் கடினத்தன்மை எண் 3; ஒப்படர்த்தி 4. 44. எனார்கைட் (அரிதான செம்புத்தாது கனிம மாகும். பைரைட், கலீனா, ஸ்பாகலரைட், டெட்ரா ஹெட்ரைட், போர்னைட் ஆகியவற்றுடன் இணைந்து நரம்புப் படிவுகளிலும் மாற்றுப் படிவுகளிலும் காணப் படுகிறது. யூகோசிலோவியா, பெரு, பிலிப்பைன்ஸ், அமெரிக்காவிலுள்ள பட், மான்ட், பின்கம் கேன் யான், யுடர்க் ஆகிய இடங்களில் சுரங்கங்களிலிருந்து க்கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒழுங்கான நிறைவான பட்டகத்தைபோல் பிளவு அமைந்துள்ளது; உடைவு ஒழுங்கற்றது. சாம் எஷ்செரிச்சிய கோலை இந்நுண்ணியிரி குடல் பாக்டீரியா வகையைச் . சார்ந்தது. இது கிராம் நெகடிவ் ஆகவும், கம்புகள் போன்றும் இருக்கும். சால்மோனல்லா, ஷிகா, புரோட்டியஸ் போன்ற நுண்ணுயிர்களைப் போல அல்லாமல், லாக்டோசை இவை நொதிக்க வைக்கின்றன. எ.கோலை (Escherichia coli) பொதுவாகவே தீமை பயக்காத நிலையில் இரைப்பை-சிறுகுடல் பாதையில் காணப்படுகின்றது. குடல் வால் வெடிப்புப் போன்ற இயல்பில்லா நிலையில் இவை தீமை பயக் கின்றன. இவ்வாறே சிறுநீரகப் பாதையையும் பாதிக்கலாம். எ.கோலை நுண்ணுயிர்கள் இரத்த நாளங்கள் இல்லாத சிதைந்த திசுக்களில் காணப்படு கின்றன. சிறுநீரகப் பாதை, கல்லீரல் நாளம், உதரக் குழிவு, தோல், நுரையீரல்கள் ஆகியவற்றின் வழி காகவும் இவை உட்செல்லுகின்றன. ஓம்புயிரின் தடுப்பாற்றல் குறைந்தபோதெல்லாம் (சர்க்கரை நோய், கல்லீரல் சுருக்கம், அரிவாள் செல் சோகை,