உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏலம்‌ 429

மஞ்சரிகள் தரையில் கிடையாக அமைந்திருக்கும். கேரளம், மைசூர் ஏல வகைகள் இப்பிரிவைச் சேர்ந்த வையாகும். வளரியல்பு. ஏலம் ஒரு பல பருவச் செடி. இதன் தரைக் கீழ்த்தண்டு, கிளைத்த கிடைத்தண்டாகும். தரை மேல்பகுதி கொத்தாக அமைந்து 3-6 மீ. வரை வளரக்கூடிய தண்டுகளைக் கொண்டதாகும். இதன் இலைகள் தனித்தவை; மாற்றிலையடுக்கு அமைப்பு: பட்டை, இலைக்காம்பு, இலைப்பரப்புக் கொண்டது. லை 50-100 செ.மீ. நீளமுள்ளது; ஈட்டிமுனை போன்றது. ஏலம் 429 மஞ்சரி. நீண்ட கூட்டுப்பூத்திரள் (panicle)'கிடைத் தண்டிலிருந்து தரைமட்டத்தில் கிளம்பி நேராகவோ தரைமீதோ அமைந்திருக்கும். மஞ்சரிக்காம்பு 50-100 செ.மீ. நீளமிருக்கும், ஒரு பூவடிச்செதிலில் 2-7 மலர் களிலிருக்கும். பூக்காம்புச் செதில்கள் சவ்வு போன்றி ருக்கும். மலர். இருபால் பூக்கள், ஒழுங்கற்றவை. இரு பக்கச்சமச்சீர்; 3 அங்கப் பூக்கள். புல்லிவட்டம் சவ்வு போன்றது; குழல் வடிவம் கொண்டது; நுனியில் ரண்டாகப் அல்லிவட்டம் பிளவுபட்டிருக்கும். அடியிலிணைந்து நுணியில் 3 மடல்களாகப் பிரிந்திருக் கும். மடல்கள் மாறுபட்டவை. புல்லி வட்டம் பக்க அல்லி இதழ் சூலகம் செடி பூக்காம்புச் செதில் மகரந்தப்பை சூல்பை சூலகம் (சுரப்பி) கேப்சூல் கூட்டுப்பூத்திரள்