உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 ஏவுகணை

434 ஏவுகணை கண்டுணர்ந்து பகைவிமானத்தை எதிர்த்து நொறுக் கும் ஏவுகணைகள் பகுதிவினை புரியும் வழிப்படுத்தும் அமைப்புக் (semiactive homing device) கொண்டவை யாகும். கட்டுப்பாடு நெறிப்பாடு அமைப்பு. நெறிப்படுத்தும் ஏவுகணைகளில் தமக்குள்ளேயே சுமந்துசெல்லும் அக வழிப்படுத்தும் அமைப்பு இலக்கைச் சென்று தாக்க உதவும். ஏவுகணை வழி விலகி முன்பின் சாய்தல், பக்கவாட்டில் சரிதல், தன் அச்சில் உருளல் போன்ற பிறழ்ச்சிகளை அறிய கொட்புமானி (gyroscope), நிலைப்படு மேடை போன்ற உணரிகள் (sensor) ஏவுகணைக்குள் அமைக்கப்பட்டிருக்கும். ஏவுகணைத் தடப்பிறழ்ச்சியினை உணர்த்தும் இவ்வமைப்பினை நிலைம நெறிப்படுத்தி (inertial guidance) எனலாம். மேலும் புவி தன் அட்ச, தீர்க்க ரேகைகள், குத்துயரம் போன்ற புவி அடையாளங்களையோ சந்திரன், சூரியன், கோள், விண்மீன் போன்ற வானவெளி அடையாளங்களையோ வழிகாட்டியாகக் கொண்டு செல்லும் பயண அமைப்புகள் அக படுத்தும் முறையுட்படும். புவிநிலையங்களின் கதிரலை கலங்கரை விளக்கங்கள் (radio beacons) காட்டும் வழியில் அவற்றின் கட்டளையை ஏற்றுச் நெறிப் செயல்படும் ஏவுகணைகளைக் கட்டளை நெறிப் படுத்தும் வகை சார்ந்தவை என்று குறிப்பிடலாம். தகவலை மேற்கண்ட வழிப்படுத்தும் அமைப்புகள் ஊட்டும் ஏற்று ஏவுகணைக் கட்டுப்பாடு அமைப்பிற்கு ஆணை பிறப்பிக்கும் தள கணிப் பொறிகளும் ஏவுகணையின் முதன்மையான பகுதி யாகும். இக்கணிப்பொறிகளின் ஆணையை ஏற்று ஏவுகணையின் இறக்கைச் செதிள் போன்ற புற உறுப்புகளும், உள்ளே அமைந்துள்ள எதிர்வினைக் கட்டுப்பாடு அமைப்பைச் சார்ந்த சிறு ஏவூர்திப் பொறிகளும் செயல்படும். இதனால் ஏவுகணை குறித்த பாதையில் குறிநோக்கி இயங்க முடிகிறது. ஏவூர்திப் பொறி. ஏவூர்திக்குத் திறன் ஊட்டவல்ல ஆற்றல் உருவாக்கும் மையமே ஏவூர்திப்பொறியாகும். ஏவுகணைச் செயல்பாடு, போர்க்களங்களில் இந்த ஏவுகணைகள் கீழ்க்காணும் பல வழிகளில் கையாளப் படும். தளம் விட்டுத் தளம் பாயும் ஏவுகணை. (surface to surface missile) புவியின் ஒரு நிலப்பகுதியிலிருந்து பிறிதொரு நிலப்பகுதிக்கு ஏவப்படும் இக்கணைகள் 10 7$ 12 16 20 21 படம் 5. சில ஏவுகணைகளின் பரிமான ஒப்பீடு ஹெர்குலிஸ் 6, ரெட்ஸ்டோன் தளம் 3. தைக், தளம் விட்டுத்தளம், லாக்ரோசி - தளம் விட்டுத் தளம், 2. மேசி 5. சைட்விண்டர் கால்கன் காற்றிலிருந்து காற்று, காற்றிலிருந்து காற்று. டொரியர் - தனம் விட்டுக் காற்று, டேவோஸ் தளம்விட்டுத் தளம், 9. அட்லஸ் I. 4. 7. காற்றுவிட்டு நிலம் 8. ஹாக் - களம் வீட்டுக்காற்று, 18. வைட்டன் SUP தளம்விட்டுக்காற்று. விட்டுத் தளம், தளம் விட்டுத் தளம், களம் 10. தோர் தளம் விட்டுத் தளம், 11. ஃபாரோ - காற்றிலிருந்து காற்று,12. கார்ஜெண்ட தளம் விட்டுத் தளம், 13. ஸ்நார்க் -தளம்விட்டுக் குயல் தளம்.14. காற்று வீட்டுக் களம். 18. நைக் தளம் விட்டுக் காற்று, 21. ஜுபிடர் 25. விட்டுக் களம், 17. புல்பப் 20. போமார்க் அஜாக்ஸ் கார்பரால் -தளம் விட்டுத் தளம், களம் விட்டுக் காற்று.19 தளம்விட்டுத் தளம்