உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏவூர்தி உந்து எரிபொருள்‌ 451

அம்மோனியம் பெர்க்குளோரேட் -அலுமினியம் தூள் கலந்த வார்ப்புப் பொடியால் ஏவூர்தி உந்து எரி பொருள்களை உருவாக்கலாம். இவை இயல்பில் மிகச் சிறந்தனவும், ஆற்றல் மிக்கனவும் ஆகும். ஆனால் இந்தத் தயாரிப்பு முறை மிகவும் ஆபத்தானது. இந்தியாவில், திருவனந்தபுரத்திலுள்ள உந்து எரிபொருள் நிலையத்திலும், ஆந்திர மாநிலத் தில் நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஷார் நிலையத்தில் இயங்கி வரும் திண்ம உந்து எரிபொருள் ஊக்கி நிலையத்திலும் இம்முறையில் எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏவூர்தி ஏவூர்தி உந்து எரிபொருள் 451 நீர்ம நிலை உந்து எரிபொருள்கள் திண்மநிலை எரிபொருள்களைப் போலல்லாமல், நீர்ம எரிபொருள்களில் எரிபொருளும் ஆக்சிஜனேற்றி யும் தனித்தனி அறைகளில் பத்திரப்படுத்தப்பட்டுத் தேவைக்கேற்ப கனற்சி அறைக்குள் செலுத்தப்படு கின்றன. ஏவூர்திப் பொறி அமைப்பு. ஆக்சிஜனேற்றியையும் எரிபொருளையும் விசையுடன் கனற்சி 973 2 5 5 b 7 8 3 2 .3 படம் 5 'V-2' ஏவூர்திப்பொறி 1. களற்சி அறை 2. சுழலிருந்து வளிமம் செல்லும் போக்குக் வளிமம் நிரம்பிய தொட்டி அழுத்த குழாய்கள் (ஹைட்ரஜன் ஆக்சிஜனேற்றி பெர்ஆக்சைடு) தொட்டி 5. சுனற்சி அறைக்குன் எரிபொருள் செலுத்தும் குழாய் படம் 4. நீர்ம உந்து எரிபொருள் ஏவூர்திப்பொறி ஆக்சிஜனேற்றி தொட்டி 4. 3.எக்கிகள் 4. சுழலி 5. பாய்மக் கட்டுப்பாடு . உட்செலுத்தி 1. எரிபொருள் தொட்டி 2. கனற்சி அறை 8. கூம்புக் குழல் (injector) 7: அ.க. 6-29அ