உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஃகு வலிவூட்டிகளின்‌ வடிவமைப்பு 27

அடிப்பகுதி. + நடுப்பகுதி. கம்பி எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு 27 குத்துத்தூண் தலைப்பகுதி இணைப்புக் பக்கவாட்டுக் குறுக்குக் கம்பிகள் மேல்தூணின் நெடுக்கை வலிவூட்டிகள் நீட்டப்பட்ட குத்துத்தூண் மேல் தூண் நெடுக்கை வலிவூட்டிகள் உயரப்பிடிப்புக் கம்பிகள் பக்க வாட்டுக் குறுக்குக் கம்பிகள் நெடுக்கை வலிவூட்டிகள் (ஆ) சதுரக் குத்துத்தூண் (இ) எண்பக்கக் குத்துத்தூண் குறுக்கு வெட்டுப்படம் முதன்மை வலிவூட்டிகள் புகுத்துத்தூண். (அ) குறுக்கு வெட்டுப்படம் அடிக்குத்துத்தூண் மேல் தூண் (சு) நெடுக்கை வெட்டுப்படம் படம் 10. முன்வார்ப்புக் கற்காரைக் குத்துத்தூண் வேண்டும். 4 நிலத்தூண்கள் கொண்ட மேல்தலை ஒன்றில் வலிவூட்டிகளின் அமைவு படம் 13 இல் காட்டப்பட்டுள்ளது. குமிழ் நிலத்தூண்கள் (under-reamed piles). குமிழ் நிலத்தூண்கள் கட்டக அமைப்பில் நிலத்தூண் களை ஒத்தவை. மேலும் தூணின் அடிப்பக்கத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குமிழ்கள் இணைந் திருக்கும். இந்நிலத்தூண்களின் குறுக்குப் பரப்பில் 0.4%க்குக் குறையாத நெடுக்கை வலிவூட்டிகளும், (10 மி.மீ கம்பிவிட்டத்திற்கும் குறையாத அள வுடையவை ) 6 மி.மீ.க்குக் குறையாத கம்பி விட்ட அளவு உடைய குறுக்குக் கட்டுக் கம்பிகளும் (300 மி. மீ இடைவெளிக்கு மேற்படாதவை) அமைய வேண்டும். இவ்வாறே நிலத்தூண்களை இணைக்கும் தரை மட்ட விட்டங்களில் மிகக் குறைந்தது 3 எண்ணிக்கை உடைய 10 மி.மீ. கம்பி விட்ட அளவு கொண்ட நெடுக்கை வலிவூட்டிகளையும், 6 மி.மீ குறையாத விட்டமுள்ள குறுக்குக் கட்டுக் கம்பிகளையும் (300 மி.மீ இடைவெளியில்) அமைக்கவேண்டும். இவ்வுறுதி குத்துத்தூண் தலைப் பகுதி (ஆ) தளப்படம் படம் 11,குத்துத்தூண் தலைப்பகுதி வலிவூட்டிகளின் அமைவுப்படம் நீளக்கம்பிகள் உயரப் பிடிப்புக் கம்பிகள் தரைத்தளவிட்டம் தரை மட்டம் Du காற்று இடைவெளி அகன்ற முதல் பகுதி நெடுக்கை உறுதியூட்டிகள் பக்கவாட்டுக் குறுக்குக் கம்பிகள் Du படம் 12. அடியகன்ற குழித்தூண்கள் அகன்ற ரண்டாம் பகுதி குத்துத்தூண் தலைப்பகுதி