உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தியக்கம்‌ 569

மின்முனை இடைவெளிக்குள் அனுப்பப்பட்டு முடுக் கப்படுகின்றன. ஆனால் மாறுபடு மாறு மின்புல ஒத்திணக்க முடுக்கியில் கொடுக்கப்படும் மாறு மின்னழுத்தத்தின் பெரும மின்னழுத்தத்தைவிடச் சற்றே குறைவான மின்னழுத்தத்தைப் பெற்றிருக்கும் போது துகள்கள் முடுக்கப்படுகின்றன. சான்றாக ஒரு சுற்றின்போது t என்ற நேரத்தில் V (<V,) என்ற மின்னழுத்தத்தில் துகள் முடுக்கப்படுவதாகக் கொள்ள லாம். முன் சுற்றுகளில் ஏற்பட்ட தடை காரணமாக ஒரு துகள் சற்றுப் பின் தங்கி t என்ற நேரத்திலும், அல்லது வேகமாக வந்து t, என்ற நேரத்திலும் இடை வெளியை அடைந்து முடுக்கத்தைப் (படம்-2). பெறலாம். ஒத்தியக்கம் 569 முடுக்குப் புலத்தை அடையுமாறு செய்யப்படும் வழி முறையே காலக்கட்ட நிலைப்புத் தன்மை என்று கூறப்படுகிறது. இதனால் முடுக்கியின் பெரும ஆற்றல் திறன் உயர்த்தப்படுவதுடன் வெளியேறும் எறி துகளின் செறிவும் மிகுதிப்படுத்தப்படுகிறது. இத் தகைய சிறப்புக் கூறுகளால் மாறுபடு மாறு மின்புல ஒத்திணக்க முடுக்கியின் பெரும ஆற்றல் 200-800 mev ஆக உள்ளது. இது சைக்னோட்ரான் பெரும மடங்கு அதிகமானது. ஆற்றலை விடப் பல் பொதுவாக, ஓர் உயர் ஆற்றல் முடுக்கியின் பெரும ஆற்றல் திறன், சுற்றுப் பாதையின் அலைவு, தவிர்க்க முடியாத கதிர்வீச்சு இழப்பு இவற்றால் வரையறுக்கப் க Y tato ti to t, t₁ அரைவட்டமின் முனை உறையின் மின்னழுத்தம் படம் 2. காலக்கட்ட நிலைப்புத் தன்மையின் தத்துவ விளக்கம் காலந்தாழ்த்து வரும் துகள்கள் Vஐவிடக் குறைந்த மதிப்புடைய மின்புலத்தால் முடுக்கப் படுமாதலால், அவற்றின் வேகம் குறைகின்றது. அதனால் அவற்றின் சார்பு நிறையும் குறைகின்றது. அரைவட்டப் பாதையைக் கடக்கும் காலம் t 77 m Bq என்றிருப்பதால், அரைவட்டப் பாதையைக் கடக்க அவை எடுத்துக் கொள்ளும் காலமும் குறைகிறது. அதனால் அவை அடுத்த முறை இடைவெளியை அடையும்போது, t என்ற நேரத்தில் முடுக்கப்படும் துகள்களைப் போன்று மிகச் சரியான நேரத்தில் முடுக்கப்படுவதாகச் சென்றடைகின்றன. மாறாக, முன்கூட்டியே துகள்கள் இடைவெளியை அடைந்து விட்டால், அவை Vஐ விடக் கூடுதலான மின்னழுத் தத்தால் முடுக்கப்படும். அப்போது, அதன் சார்புநிறை அதிகரித்துச் சுற்றுக்காலம் கூடுதலாகும். அதனால் அவை அடுத்த முறை முடுக்கப்படுவதற்காக வெளியை அடையும்போது, t என்ற நேரத்தில் முடுக்கப்படும் துகள்களோடு ஒன்றிணைகின்றன. டை மாறுபடும் மின்னழுத்தத்திற்கு ஏற்ப, முடுக்கப் படும் துகள்கள் சுற்றுப் பாதையில் ஒரு சேர முடுக்கப் படுவது, உயர்வேக முடுக்கிகளில் தானாக நிகழும். சில காரணங்களால் காலக்கட்ட வேறுபாடு ஏற்பட் டாலும், அதை நீக்கித் துகள்கள் ஒரே நேரத்தில் புவித்தளத்தின் மின்னழுத்தம் படுவதாக இருக்கிறது என்பதற்கு இணங்க இதன் பெரும் ஆற்றல் திறனும் எல்லைக்கு உட்பட்டதாக உள்ளது. காண்க, ஒத்திணக்க முடுக்கி (மாறுகாந்தப் மெய்யப்பன் புல). ஒத்தியக்கம் ஒரு செயல்முறை மற்றொரு செயல்முறையோடு ஒத்து இயங்குவதை ஒத்தியக்கம் (synchronization) என்பர். மின்திறன் நிலையத்திலுள்ள மாறுமின்னாக்கி களின் (alternators) வேகத்தைவிடச் சில மடங்கு வேகத்தில் சுற்றக்கூடிய மின்னோடியைக் கொண்ட மின்சாரக் கடிகாரங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். தொலைக்காட்சி நிலையத்தின் அலை பரப்பியிலுள்ள (transmitter) ஒளிப்படக்கருவியி லிருந்து அனுப்பப்படும் ஒளிக்கற்றைக்குத் தகுந்த வாறு தொலைக்காட்சிப் பெட்டியின் அலைவாங்கிப் படக்குழல் (picture tube) வெளிவரும் எலெக்ட்ரான் ஒளிக்கற்றையை இயக்கித் தொலைக்காட்சித் திரை யில் நிழற்படம் விழச் செய்வது ஒத்தியக்கத்திற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாகும். தொலைக்காட்சிப் பெட்டியில் ஒத்தியக்கம் பின் வருமாறு நிகழ்கிறது: தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்திலிருந்து ஒத்தியக்கக் குறியீடு ஒவ்வோர் அலகிடு கோட்டின் (scanning line) முடிவிலும் அனுப்பப்படுகிறது. இது அனைத்துத் தொலைக் காட்சிப் பெட்டிகளின் அலை வாங்கிகளும் ஒரே