உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 ஒத்தியங்கி

572 ஒத்தியங்கி LOT D மின்னழுத்தம் 520 51 S₁ e0= வெளியீடு படம் 3 ஒத்தியங்கியின் பல்வேறு மின்னழுத்தங்கள் நிலையான பிழை E என்று கொண்டு பிறகு ஒத்தியங்கிகள் ஒவ்வோர் உள்ளீடு அல்லது வெளியீடு அளவு சுற்றுக்கும் N சுற்றுகள் சுற்றுகின்றன என்று கொண்டால், இரு ஒத்தியங்கிகளின் அமைப்பில் இருந்து வரும் வெளியீட்டு அளவின் பிழை(E/N) ஆக இருக்கும். ஒத்தியங்கிகளைச் சேர்க்கும் பல் சக்கர அமைப்பில் பிழை எதுவும் இருப்பதில்லை. இதற்கு மிக நுட்பமான பல்சக்கர அமைப்பைப் பயன்படுத்தி னால் மேலும் மேம்பட்ட அமைப்பைப் பெற முடியும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுற்றுகளின் எண்ணிக்கை அளவுகள் 36, 31 மற்றும் 25 ஆகும். எதிர்பாராத விதமாக N சுற்றுகளைக் கொண்ட பல் சக்கரங்களைக் கொண்டு அமைத்த ஒத்தியங்கி யில் N-1 தவறான ஒத்தியக்கப்புள்ளிகள் (false point of operation) கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக N = 36 என்று கொண்டால் ஒவ்வொரு 19° வெளி யீட்டுச் சுற்றுக்கும், கட்டுப்பாட்டு மின்மாற்றி 360° சுற்றும். எனவே இந்த அமைப்பு, வெளியீட்டு அளவு 198, 29 அல்லது 39° என்று சுற்றும்போது நிலையில் (equilibrium) இருக்கும். இதைச் சீராக்க வேறோர் இரண்டாம் ஒத்தியங்கியை இந்த அமைப்பில் கொண்டு வரலாம். இதில் வெளியீடு 1° சுற்றும்போது, 1° ஒத்தியங்கி அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஒத்தியங்கியை வேக அல்லது ஒரு ஓட்ட ஒத்தியங்கி எனக் ஒரு சம சுற்றுமாறு பல் குறிப்பிடலாம். ஒரு ஓட்ட ஒத்தியங்கி, ஓட்ட ஒத்தியங்கிகளைத் தேவைக்குத் தகுந்தவாறு அமைத்து இயக்கலாம். ஒரு வேக ஒத்தியங்கி செயல் பட்டுக் கொண்டிருக்கும்போது அதன் பிழை குறை இருந்தால் இதைப் பல வேக ஒத்தியங்கிக்கு மாற்றி இயங்கச் செய்யலாம். அந்த அமைப்பைப் படம் 4 இல் காணலாம். வாக இந்த அமைப்பு நல்ல முறையில் செயல்பட. ஒத்தியங்கி இணையின் சுற்றாப் பகுதிகளைத் தாங்கிப் பிடிக்கும் அமைப்பில் பொருத்தும்போது ஒத்தியங்கிகளின் வெளியீடுகள் ஒரே கோட்டில் இருக்குமாறு அமைக்க வேண்டும். இரு ஓட்ட ஒத்தியங்கி மூலம் குறியீட்டை (signal) அனுப்பும்போது ஒரே ஓட்டமுடைய ஒத்தி யங்கி தோராய ஒத்தியக்கத்திற்கு மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. பிற அமைப்பை இயக்க ஓர் ஓட்ட ஒத்தியங்கியைப் பயன்படுத்துவதில்லை. இதனால் இந்த அமைப்பு வேலை செய்யும் விதம் பல வேகக் கட்டுப்பாட்டு அமைப்பு வேலை செய்வது போலவே இருக்கும். ஒரு வேக அமைப்பில் இருந்து பல மிகு வேக அமைப்பிற்கு மாற்ற எண்ணற்ற மின் சுற்றுகள் இப்போது கிடைக்கின்றன. தனிப்பட்ட ஒத்தியங்கி (differential synchros). தொலைவில் இருந்து இரண்டு அல்லது அதற்கும்