உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்டோகார்பஸ்‌ 37

எக்டோகார்பஸ் முட்டைகள் கலந்துவிடுவதால் மனிதர்களில் இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நோய்க்காப்பு முறை. கால்நடைகளை உணவிற் காசு வெட்டும் இடங்களில் இந்த நோயால் பாதிக்கப் பட்ட ஈரல், நுரையீரல், கல்லீரல், இதயம், மூளை ஆகியவறறைத் திரட்டி எரித்து விட வேண்டும். ஆடுகளோடு செல்லும் நாய்களுக்கு அடிக்கடி பூச்சிக் கொல்லி மருந்து கொடுத்து, பூச்சிகளை எரிக்க வேண்டும். வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கொடுக்கவேண்டும். கால் நடைகளை வெட்டும் இடத்தில் அதன் உட்பகுதி களில் அதாவது ஈரல், நுரையீரல், கல்லீரல். மூளை இதயம் போன்றவற்றில் நோய் காணப்பட்டால் அப்பகுதியை மட்டும் அகற்றிவிட்டு மற்றவற்றை உணவுக்காக விற்பனை செய்யலாம். நோய்வாய்ப் பட்ட கால்நடைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தால் அவற்றின் இறைச்சியை உணவுக்காக அனுமதிக்கக்கூடாது. நோய் பரவல். இந்நோய் வட, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசி லாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் ஆடு, நாய், கால்நடை ஆகியவற்றை மிகுதியாக வளர்க்கும் பகுதிகளில் பரவலாக உள்ளது. இந்நோயால் வர்ஜீ னியா, ஜியார்ஜியா, அலபாமா பகுதிகளில் பன்றிகள் மிகுதியாகப் பாதிக்கப்படுகின்றன. இங்கு நாய்கள் பெருமளவில் இல்லாமையால் குள்ள நரிகள் பாதிக்கப் படுகின்றன. - பி. என். சௌரி களின் மீதும் காணப்படுகின்றது. எக்டோகார்பஸ் பேரினத்தைச் சேர்ந்த சில சிற்றினங்கள் ஃப்யூகேல்ஸ் மற்றும் லேமினேரியல்ஸைச் சேர்ந்த ஏனைய ஆல் காக்களின் மீது தொற்றுத் தாவரங்களாக வாழ் கின்றன. இந்தியக் கடற்பகுதிகளில் எக்டோகார்பஸ் அராபிகா,எ. ப்ரேவி ஆர்டிகுலேட்டஸ், எ. கோனி ஃபெரஸ், ஏ.என்ஹாலி, எஃபைலிபெர் ஏ. ஜெமினி ஃபிரக்டஸ், எ. இண்டிகஸ், எ. மிட்செல்லே போன்ற சிற்றினங்கள் காணப்படுகின்றன. எக்டோகார்பஸ் ஃபாசிகுலேட்டஸ் மீன்களின் துடுப்பு மீது பற்றிக் கொண்டு வாழ்கின்றது. பல கிளைகளைக் கொண்ட அமைப்புடைய தன் உடலம் இரு தொகுதிகளாக வேறுபட்டுக் காணப்படுகின்றது. இரு தொகுதியில் ஒன்றான அடிப்பகுதி பற்றிடத்தின் மீது பற்றிக் கொண்டு உடலத்தை நிலை நிறுத்தத் துணை புரிகின்றது. மற்றொரு தொகுதியான மேல் பகுதி கிளைகளைக் கொண்டு கொத்துக் கொத்தாகக் காணப்படுகின்றது. கிளைகள் மெல்லிய நுண்கிளைகளாக இறுதியில் முடிவடைகின்றன. இவ்வகை வளரியல்பு ஹெட்டி ரோடிரைகஸ் எனப்படும். நேர்நிமிர் தொகுப்பு எக்கைனோடெர்மேட்டா காண்க: முள்தோலிகள் எக்டோகார்பஸ் இது எக்டேர்கார்பேசி என்ற குடும்பத்தைச் சார்ந்த கடல்வாழ் ஆல்கா உயிரியாகும். இவ்வகைக் கடல் ஆல்காக்களின் உடலம் எளிய ஹெட்டிரோடிரைகஸ் இழைகளாக உள்ளது. இக்குடும்பத்தைச் சார்ந்த எக்டோகார்பஸ் இந்தியக் கடல்களில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இந்தியக் கடல்களில் மட்டுமன்றி, உலகின் அனைத்துக் கடல்களிலும் பரவலாகக் காணப்படு கின்ற எக்டோகார்பஸ் கடலோரங்களிலும், கரை யினின்று சற்றே விலகிய பகுதியிலுள்ள பாறை படரும் தொகுப்பு படம் 1. எக்டோகார்பஸ், வளரியல்பு எக்டோகார்பஸின் நேர் நிமிர்ந்துள்ள கிளை களைவிடப் படரும் கிளைகளில் நுனி வளர்ச்சி நன்கு காணப்படுகின்றது. நேர்நிமிர்ந்து படும் வளர்ச்சி, கினைகளின் தனிப்பட்ட பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் காணப்